<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 11-03-20, 08:00 PM
Rivalto Rivalto is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2019
Posts: 5
My Threads  
ஐயம் - நடிகைகள் கற்பனை கதை பதிக்கலாமா?

என்னுடைய முதல் கதை ஒரு நடிகையை பற்றி எழுத நினைக்கிறேன். நடிகைகள் பெயரை வெளிப்படையாக பயன்படுத்தலாமா?, அந்த நடிகையின் படத்தை கதையின் இடை இடையே பதிவேற்ற அனுமதி உண்டா? இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பதை, நிர்வாகி அவர்கள் தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்.
Reply With Quote
  #2  
Old 11-03-20, 08:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,061
My Threads  
நடிகை பெயர் போட்டு கற்பனை கதை பதிக்க தளத்திலே அனுமதியுள்ளது, ஆனால் தலைப்பில் கற்பனை கதை என்று போட வேண்டும். கதைக்குள்ளும் கற்பனை என்று குறிப்பிட வேண்டும். மறைந்த/அரசியலில் ஈடுபடும்/நடிப்பை விட்டு சமூகத்தில் வேறு உயர்ந்த பதவியில் இருப்பவர் பற்றி கதை எழுதுவதை தவிர்த்தல் வேண்டும். தலைப்பு கொச்சையாக/ஆபாசமாக இருத்தல் கூடாது. திரிக்குள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம், தளம் லாகின் ஆகாதவர்களுக்கு கூட தலைப்பு தெரியும் என்பதால் தலைப்பு நாகரீகமாக இருத்தல் அவசியம்.

படங்கள் பதிக்க அனுமதியுண்டு, தலைப்பில் படம் உள்ளது என்று போட்டு பின் கதையினுடே படம் பதிக்கலாம். காமப்படம் பதிக்க அனுமதியில்லை. கவர்ச்சி படம் (மார்க்காம்பு/பிறப்புறப்பு/புட்டம் தெரியாதவண்ணம்) பதிக்கலாம், கழுத்து ஒட்டிவெட்டி பதிக்கப்படும் படங்களுக்கு அனுமதியில்லை. படத்திலே பிறதளத்தை புரோமோட் செய்யும் வண்ணம் எழுத்து இருத்தல் கூடாது.

படம் நிரந்தரமாக இங்கே நிலைத்து இருக்க காமலோகம்.அமை தளத்திலே ஏற்றி தரலாம். உங்களுக்கு அங்கே அனுமதியில்லை என்றால் சாதாரணமாக இங்கே (வேறு தள பட சுட்டி) பதிந்து பின் நி.உறுப்பினருக்கு தனிமடல் தந்தால் அவர்கள் ஆவண செய்யக்கூடும்.

//////

நிர்வாக உறுப்பினராக இல்லாமல் எனது சொந்த ஆலோசனையாக

நடிகை பெயரை சற்று மாற்றி தலைப்பில் தரலாம்(திரிசா என்பதை திலிசா) இது கட்டாயமில்லை ஆனால் இதனால் தளத்திற்கு ஏதும் பிரச்சினை வராது என்பதலே இந்த யோசனை! .
__________________
Reply With Quote
  #3  
Old 12-03-20, 08:04 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,427
My Threads  
லோக விதிமுறைப்படி தாராளமாக பதிக்கலாம் படிக்க தயாராக இருக்கிறோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #4  
Old 12-03-20, 08:12 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,987
My Threads  
வரவேற்கிறேன் நிர்வாகத்தினர் வழிகாட்டிய செயற்பாடுகள் மிகவும் செம்மையான பாதையில் நடக்க இயலும் வகையில்!

அதற்கொப்ப நம்முடைய நண்பர் பதிவுகள் செய்ய காத்து இருக்கிறோம் ஆவலுடன்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote
  #5  
Old 12-03-20, 05:58 PM
Rivalto Rivalto is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2019
Posts: 5
My Threads  
மிக விரிவாக பதிலளித்தமைக்கு, திரு.அசோ - மேற்பார்வையாளர் அவர்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.
எனது கதையின் முதல் அத்தியாயம் விரைவில்.......
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:41 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios