<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
உலக சதுரங்க சாம்பியன் தம்பி 'விஸ்வநாதன் ஆனந்தனை' வாழ்த்தி பாராட்டுகிறேன்...
அவர் மேலும் இனிவரும் காலத்திலும் பலமுறை இப்பட்டங்களை பெறவேண்டும்,பெறுவார் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.. |
#22
|
||||
|
||||
செஸ் எனப்படும் சதுரங்கம் விளையாடுபவர்களுக்கு மட்டுமே புரியும்
எவ்வளவு வன்முறையான விளையாட்டு என்பது...!! ஆனந்த் எவ்வளவு சாதுர்யமாக விளையாடி பல ரஷ்யர்களை கீழ்ப்படுத்தியிருக்கிறார் என நினைக்கும்போது புல்லரிக்கிறது...!! |
#23
|
|||
|
|||
தமிழர்களுக்கு உலகளவில் பெயர் வாங்கித் தந்த இவருக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் !
|
#24
|
||||
|
||||
இவர் மீண்டும் மீண்டும் சாம்பியன் ஆகி விடுவதால்
வாழ்த்து சொல்லியே சலித்து விடும்...!! |
#25
|
|||
|
|||
வெள்ளையரின் ராஜ்யமாக இருந்த சதுரங்க கோட்டைக்குள் புகுந்து வெற்றிக்கொடி நாட்டிய கருப்பு குதிரை ஆனந்த்.
ஆனால் இப்போ மீண்டும் மாக்னஸ் கார்ல்சன் என்ற நார்வே நாட்டு வீரர் மீண்டும் சாம்பியன் ஆகிவிட்டார். மீண்டும் புயலாக வந்து வெற்றி கனி பறி இந்தியத் தம்பி !!!!!! |
#26
|
|||
|
|||
நல்ல விசயம்தானப்பா
நல்ல மனுசன் வாழ்ந்துட்டுபோராரு |
#27
|
|||
|
|||
அடுத்ததாக நடக்க உள்ள சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கு பெரும் வாய்ப்பை ஆனந்த் இழந்துவிட்டார்.
அடுத்ததாக நடக்க உள்ள சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இப்போதைய சாம்பியனான மாக்னஸ் கார்ல்சொனுடன் மோத வேண்டிய வீரரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் எட்டு வீரர்கள் போட்டியிட்டதில் , ஆனந்து மூன்றாவது இடமே பெற்றதால், அந்த வாய்ப்பை இழந்தார். முதல் இடம் பெற்ற ரஷ்ய வீரர் கார்ல்சனுடன் மோதுவார் |
#28
|
|||
|
|||
நண்பர் ஆனந்திற்கு நல்வாழ்த்துக்கள் ..
|
|
|
|