<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 05-03-12, 02:39 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,856
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மௌசார்: நீங்கள் கொடுத்த முதல் லின்க் மாகியுடையது அல்ல.. நண்பர் அசோவின் இரண்டு பெண்டாட்டிக்காரன் ஒல்வாத்தி என்ற கதைக்குரிய லின்காகும்.. சரி செய்யவும்..
சுட்டி சரி செய்யப்பட்டது.

தவறான லிங்கை சுட்டிக் காட்டியதோடு, 'சரியான லிங்க்' எது என்பதை கண்டறிந்து இங்கே சுட்டி கொடுத்திருந்தால்... மவுஸார் பாராட்டி, பரிசு தந்திருப்பாரே..!

மாகியை பற்றி அப்பாலே... வந்து சொல்றேன்.
Reply With Quote
  #12  
Old 05-03-12, 02:52 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,316
My Threads  
என்னங்க இது, லோகத்திலே நிறைய பேர் அசால்ட்டாக (இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) 4000, 5000 என்று போகும் போது நான் மிக மெதுவாக 2000-யினைத் தொடுவது ஒரு விஷயமா? உதாரணமாக இந்தத் திரியில் பின்னூட்டம் எழுதியவர்களிலே நிறைய பேர் என்னை விட இரண்டு மடங்கு அதிகம் அல்லது அதற்கும் அதிகமாக தொட்டு விட்டார்கள்.

திரி தொடங்கிய கண்ணனுக்கு நன்றி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. லோகத்தில் எனது நட்புலகம் பெருகியபடி இருப்பது சந்தோஷமளிக்கிறது.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அவ்வபோது வந்து அழுத்தமாய் கதைகள் கொடுத்து சிறந்த படைப்பாளியாய் இருந்த நன்பர் மாயாகிருஷ்னன் இடையில் அவ்வபோது கானாமலும் போய் விடுகிறார்...
...யார் அது மாகிக்கு மென்காம சக்ரவர்த்தி என்று பெயர் வழங்கியது. அது முற்றிலும் தவறு, மாகியின் கதைகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். என் கன்னோட்டத்தில் அவர் மென்காமம் எழுதவே மாட்டார், அதற்காக என்னை போல டோட்டர் வக்கிரமாகவும் எழுத மாட்டார், ஆனால் அவர் எழுதும் ஸ்டைல் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் என்பதை நான் ஆனிதரமாக சொல்வேன். ...
காணாமல் போவது உண்மை தான் வாத்தி. என்ன செய்ய? அப்படி அமைகிறது. மென்காமம், அதிரடிக்காமம் என்பதெல்லாம் உறுதியான எல்லைக்கோடுகள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளலாம். என் கதைகள் சில நண்பர்களுக்கு பிடித்து இருக்கிறது என்பதே எனக்கு சந்தோஷம்.

நான் லோகத்தின் 11-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பு கதைகள் திரியில் சொன்னது போல இந்த மாதமே சில காலமாய் தொடராமல் இருந்த 'தேவதை வாழும் வீடு' தொடரினைத் தொடர்ந்து முடிப்பதற்கும், சிறப்பு சிறுகதை ஒன்று பதிப்பதற்கும், ராமின் தீம்புழல் கோட்டை தாக்கத்தால் நானும் எழுத போகும் சரித்திர நீண்ட தொடரினைத் தொடங்குவதற்கும் இத்திரி இன்னும் அதிகமாக ஊக்கமளித்து இருக்கிறது.

லோகத்தில் கதைகள் தான் சொத்துகள் என்பதை விட இங்கு உருவாகும் நட்புலகம் தான் உறுப்பினர்களுக்கு உண்மையான சொத்து என்பது மீண்டும் எனக்கு நிரூபணமாகி இருக்கிறது. உங்கள் அனைவர் அன்பிலும் நெகிழ்கிறேன்.
Reply With Quote
  #13  
Old 05-03-12, 03:12 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
தவறான லிங்கை சுட்டிக் காட்டியதோடு, 'சரியான லிங்க்' எது என்பதை கண்டறிந்து இங்கே சுட்டி கொடுத்திருந்தால்... மவுஸார் பாராட்டி, பரிசு தந்திருப்பாரே..!
அது சரி.. அவர் எந்தக் கதையை மனசுல வச்சு சொன்னார்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.. கதையின் பெயரைக் கொடுக்காமல் வெறும் லின்க் மட்டும் தானே மவுஸ் கொடுத்திருந்தார்.. மாகியின் பல நல்ல கதைகளில் நான் எதைனு கண்டேன்?.. ஆனா அது ஒரு பக்க காமக் கதைகளில் ஒன்றுன்னு இப்ப நான் கண்டு புடிச்சுட்டேன்..
Quote:
Originally Posted by mayakrishnan View Post
லோகத்திலே நிறைய பேர் அசால்ட்டாக (இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?)
அசால்ட் என்பதன் பொருள் அடிப்பது.. ஆனால் தமிழில் அது மருவி சர்வ சாதாரணமாக அசட்டையாக ஆயாசமாக ஒரு செயலைச் செய்வதைக் குறிக்கின்றதுனு நினைக்கின்றேன்.. தமிழ் மொழிப் புலவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்..

Last edited by PUTHUMALAR; 05-03-12 at 03:25 PM.
Reply With Quote
  #14  
Old 05-03-12, 06:31 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அசால்ட் என்பதன் பொருள் அடிப்பது.. ஆனால் தமிழில் அது மருவி சர்வ சாதாரணமாக அசட்டையாக ஆயாசமாக ஒரு செயலைச் செய்வதைக் குறிக்கின்றதுனு நினைக்கின்றேன்.. தமிழ் மொழிப் புலவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்..
தங்கச்சி, அசால்டாக என்பதற்கு சர்வ சாதாரணமாக, சும்ம அநாயாசமா [[செய்துடடாய்யா]] என்பதே என்பது என் கருத்து.

முத்தான பதிப்புக்கள் இரண்டாயிரத்தை கடந்த நண்பர் மாகிக்கு எனது மனம் நிரைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Reply With Quote
  #15  
Old 05-03-12, 11:51 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 748
My Threads  
2000 பதிவை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர் மாகி அவர்களே..
Reply With Quote
  #16  
Old 06-03-12, 12:01 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,731
My Threads  
வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் வல்லவரான மாகி இன்னும் பல படைப்புகளையும் பதிவுகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #17  
Old 06-03-12, 09:09 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,316
My Threads  
வாழத்திய உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி!

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by mayakrishnan View Post
லோகத்திலே நிறைய பேர் அசால்ட்டாக (இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?)
அசால்ட் என்பதன் பொருள் அடிப்பது.. ஆனால் தமிழில் அது மருவி சர்வ சாதாரணமாக அசட்டையாக ஆயாசமாக ஒரு செயலைச் செய்வதைக் குறிக்கின்றதுனு நினைக்கின்றேன்.. தமிழ் மொழிப் புலவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்..
Quote:
Originally Posted by anabayan View Post

தங்கச்சி, அசால்டாக என்பதற்கு சர்வ சாதாரணமாக, சும்ம அநாயாசமா [[செய்துடடாய்யா]] என்பதே என்பது என் கருத்து.
அனாயசமா என்பது ஓரளவு சரியாக அதே அர்த்தத்தினைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 06-03-12, 11:28 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by mayakrishnan View Post
லோகத்திலே நிறைய பேர் அசால்ட்டாக (இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?)
அசால்ட் என்பதன் பொருள் அடிப்பது.. ஆனால் தமிழில் அது மருவி சர்வ சாதாரணமாக அசட்டையாக ஆயாசமாக ஒரு செயலைச் செய்வதைக் குறிக்கின்றதுனு நினைக்கின்றேன்.. தமிழ் மொழிப் புலவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்..
Quote:
Originally Posted by anabayan View Post

தங்கச்சி, அசால்டாக என்பதற்கு சர்வ சாதாரணமாக, சும்ம அநாயாசமா [[செய்துடடாய்யா]] என்பதே என்பது என் கருத்து.
அனாயசமா என்பது ஓரளவு சரியாக அதே அர்த்தத்தினைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.
ம்ம்.. ஆமாம்.. ஆனால் அவைகள் நாம் தவறாகப் பயன்படுத்தும் பொருள் பிரயோகங்கள் ஆகும்.. அவைகள் இப்போது அந்த வகையில் நமக்குப் பழகிப் போய்விட்டது..

மேலும் இன்னும் நமது கிராமப் புறங்களில் 'அசால்ட்' என்ற ஆங்கில வார்த்தையை அஜாக்கிரதையாக இருப்பதற்கும் கவனக்குறைவாக இருப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.. அதுவும் தவறு தான்.. ஆனால் அது அவ்வாறு பயன்படுத்திப் பயன்படுத்திப் பழகிப் போய் விட்டது..

அஜாக்கிரதை, கவனக்குறைவு ஆகியவைகளுக்கு சரியான ஆங்கில வார்த்தை 'கேர்லெஸ்' என்பதாகும்.. இது நகரப் புறங்களிலும் படித்தவர்கள் மத்தியிலும் அதிகம் பயன்படுத்தப் படுவதை இப்போது நாம் அநேகமாகப் பார்க்கலாம்..

அசால்ட் என்பதன் பொருள் விளக்கும் டிக்ஸ்னரி படங்கள் கீழே:
படம்-1

படம்-2
Reply With Quote
  #19  
Old 07-03-12, 07:17 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
அசால்டாக கலப்பார்
என்பதை மாற்றி விட்டேன் .. மிக திறமையாக என ...
Reply With Quote
  #20  
Old 07-03-12, 09:39 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ம்ம்.. ஆமாம்.. ஆனால் அவைகள் நாம் தவறாகப் பயன்படுத்தும் பொருள் பிரயோகங்கள் ஆகும்.. அவைகள் இப்போது அந்த வகையில் நமக்குப் பழகிப் போய்விட்டது..
மேலும் இன்னும் நமது கிராமப் புறங்களில் 'அசால்ட்' என்ற ஆங்கில வார்த்தையை அஜாக்கிரதையாக இருப்பதற்கும் கவனக்குறைவாக இருப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.. அதுவும் தவறு தான்.. ஆனால் அது அவ்வாறு பயன்படுத்திப் பயன்படுத்திப் பழகிப் போய் விட்டது..
அஜாக்கிரதை, கவனக்குறைவு ஆகியவைகளுக்கு சரியான ஆங்கில வார்த்தை 'கேர்லெஸ்' என்பதாகும்.. இது நகரப் புறங்களிலும் படித்தவர்கள் மத்தியிலும் அதிகம் பயன்படுத்தப் படுவதை இப்போது நாம் அநேகமாகப் பார்க்கலாம்..
தங்கச்சி அசல்ட் [Assault] என்கிற ஆங்கில வார்த்தைக்கு நீங்கள் சுட்டிக்காட்டிய தாக்குதல் அடித்தல் போன்ற அர்த்தங்கள் மிக சரியே ராணவத்திலும் காவல்துறையிலும் அதிரடி தாக்குதலில் ஈடுபடும் பிரிவை assault force என்று கூட கூறுவர். ஆனால் நம் தமிழில் ஊடுருவியுள்ள அந்த அசால்ட்டான என்ற [அந்த அசல்ட்டுதான் பின்னாளில் அசால்டாக பேச்சு வழக்காக ஒருவேளை மாறி வந்திருக்கலாம்] வார்த்தை செயலுக்கும் இடத்துக்கு தகந்தாற்போல வெவ்வேறு அர்த்தத்தை குறிக்கிரது.

உதாரணமாக ஒருவர் மற்றவர்கள் செய்ய சிரமப்படும் ஒரு கடினமான வேலையை செய்தாரென்றால் சும்மா அசால்ட்டா செஞ்சிட்டாரப்பா என்று கூறி அவரை புகழ்கின்றோம்.

அதே நேரம் ஒருவர் ஒரு வேலையை சரிவர செய்யாமல் தவறி விட்டு விட்டாரென்றால் அசால்டா இருந்தான் அதான் கோட்டை விட்டுட்டான் என்று அவரை குறை கூறுவதும் உண்டு.

ஏதோ எனக்கு தெரிஞ்சத கூறியிருக்கேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,