<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 04-03-12, 11:32 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
மாயக்கிருஷ்ணனின் 2000

’மென்காமச் சக்கரவர்த்தி’ என்றும், நம் எல்லாராலும் செல்லமாக மா.கி என்றும் அழைக்கப்படும் நம் அன்பு நண்பர் மாயக்கிருஷ்ணன் அவர்கள் இன்று 2000 பதிவுகளைத் தொட்டிருக்கிறார்.

அவர் தொடங்கி வெற்றிகரமாக, 50 கதைகளைத் தொட்டிருக்கும் ‘அண்ணிகள் ராஜ்ஜியம்’ வாசகர் சவால் 55ன் திரியிலேயே அந்த 2000வது பதிவை அளித்திருக்கிறார்.

அவர் மென்மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

வாருங்கள் நண்பர்களே... வாழ்த்துவோம் நம் மா.கியை!

Last edited by KANNAN60; 04-03-12 at 11:45 PM.
Reply With Quote
  #2  
Old 05-03-12, 05:55 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
நண்பர் மாகி-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காமலோகத்துக்கு அர்த்தமுள்ள பதிப்புக்களூம், தீவிரமான பங்களுப்பும் அளித்த நண்பர்களில் முக்கியமானவர் மாகி என்பது குறிப்பிடத்தக்கது.
Reply With Quote
  #3  
Old 05-03-12, 07:26 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
செல்வராகவன் படங்களுக்கு எப்போதும் ஒரு தனி கிரேஸ் இருக்கும்.
அவர் பேண்டசியையும் எதார்த்தையும் மிகத்திறமையாக (அசால்டாக) கலப்பார் ..
நம் தள செல்வராகனின் 2000 க்கு வாழ்த்துக்கள்
கீழே அவரின் சில படைப்புகளில் லிங்க்
http://www.kamalogam.com/new/showthread.php?t=44470
http://www.kamalogam.com/new/showthread.php?t=44565
http://www.kamalogam.com/new/showthread.php?t=53239

Last edited by mouse1233; 07-03-12 at 07:18 AM.
Reply With Quote
  #4  
Old 05-03-12, 07:28 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,889
My Threads  
நண்பர் மா.கி. 2000 வது பதிவை தாண்டி இருப்பது, அதுவும் அவர் தொடங்கிய 'அண்ணிகள் ராஜ்ஜியம்' சவால் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கும் போது, மிகவும் போற்றத்தக்கது.

இவரின் கதைகள் என் மனதை மிகவும் கவர்ந்தவை. நண்பர் இன்னும் நிறைய கதைகளை பதித்து அவரின் பதிப்புகளின் எண்ணிக்கை இருபதாயிரமாக உயர வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #5  
Old 05-03-12, 08:42 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
பல வித்தியாசமான தரமான படைப்புகளுக்கு சொந்தக்காரர் மா.கி. என்பதில் சந்தேகமே இல்லை... அவருடைய 2000 படைப்புகளுக்கு இனிய வாழ்த்துக்கள்.

Last edited by பச்சி; 05-03-12 at 02:36 PM. Reason: இரட்டை பதிவை சரி செய்ய...
Reply With Quote
  #6  
Old 05-03-12, 08:50 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
நண்பர் மாகி 2000ஸ்கோர் பண்ணியதை நானும் வாழ்த்துகிறேன்.
அந்த 2000 மாகி நடாத்தும் சவால் போட்டி நடக்கையிலேயே வந்து...
அந்த 2000 ஆவது பதிப்பை தனது சவால் போட்டி அறிவுப்புத் திரியிலேயே பதிந்தது சிறப்பு.

வாழ்த்துக்கள் மாகி...
Reply With Quote
  #7  
Old 05-03-12, 08:52 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,563
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
மென்காமச் சக்கரவர்த்தி’ என்றும், நம் எல்லாராலும் செல்லமாக மா.கி என்றும் அழைக்கப்படும் நம் அன்பு நண்பர் மாயக்கிருஷ்ணன் அவர்கள் இன்று 2000 பதிவுகளைத் தொட்டிருக்கிறார்.
சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் ,அன்பர் 'மாயக்கிருஷ்ணன்' அவர்கள் மேலும் தன்னுடைய சிறந்த படைப்புகளை தந்து எம்போன்ற வாசகர்களை மகிழ்வித்து 'காமலோகம்'மேலும் மேன்மைப்பட பணியாற்றி வர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !
அவரைப் பாராட்ட ஒரு நல்ல திரியைத் தொடங்கிய ஆசிரியர் அன்பர் KANNAN60, அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
கூடவே ஓர் ஐந்து நட்சைதிர மதிப்புக் குறியீடும் !
Reply With Quote
  #8  
Old 05-03-12, 01:11 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,975
My Threads  
அவ்வபோது வந்து அழுத்தமாய் கதைகள் கொடுத்து சிறந்த படைப்பாளியாய் இருந்த நன்பர் மாயாகிருஷ்னன் இடையில் அவ்வபோது கானாமலும் போய் விடுகிறார். ஆனால் கடந்த இரு மாதங்களாக ரெகுலராக வந்து கொன்டு இருக்கிறார் அதனால் சவால் போட்டியும் நடத்தி, போட்டி நடந்து முடியும் தருவாயில் அவர் 2000 எட்டி இருப்பது ஒரு சாதனையே. மாயாகிருஷ்னன் கதைகளுக்கு நான் பெரிய ரசிகன், அதற்கான காரனத்தை கீழே தெரிவிக்கிறேன்.
Quote:
Originally Posted by KANNAN60 View Post
’மென்காமச் சக்கரவர்த்தி’ என்றும், நம் எல்லாராலும் செல்லமாக மா.கி என்றும் அழைக்கப்படும்
யார் அது மாகிக்கு மென்காம சக்ரவர்த்தி என்று பெயர் வழங்கியது. அது முற்றிலும் தவறு, மாகியின் கதைகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். என் கன்னோட்டத்தில் அவர் மென்காமம் எழுதவே மாட்டார், அதற்காக என்னை போல டோட்டர் வக்கிரமாகவும் எழுத மாட்டார், ஆனால் அவர் எழுதும் ஸ்டைல் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் என்பதை நான் ஆனிதரமாக சொல்வேன். வக்கிரகாரர்கள் கிளப், விடிஞ்சா முதலிரவு, 1967 என்ற கதையில் காமகாட்சியை கொஞ்சம் படிச்சு பாருங்க கடப்பாரை ஆயிரும் இறங்கவே இறங்காது பிஞ்சு வந்துரும் அப்படி எழுதுவதால் அதை நான் தனியாக ரசிக்கிறேன் அவரை போய் ’மென்காமச் சக்கரவர்த்தி’ கெட்டவார்த்தையில திட்டறத என்னால பொருத்துக்கவே முடியாது.

மேலும் பல ஆயிரம் ஹாட்டாக தொட மாயாகிருஷ்னனுக்கு வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #9  
Old 05-03-12, 01:29 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
மாகி மிகச் சிறந்த படைப்பாளி ஆவார்.. அவருடைய மென்காமக் கதைகள் பல என்னைக் கவர்ந்தவை.. அதிலும் குறிப்பாக நான் படித்தவைகளில் கடந்த வாசகர் சவால் 53ல் பதிந்த சாந்தி முகூர்த்தம் என்னை மிகவும் கவர்ந்தது.. நண்பருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..

திறமையான படைப்பாளியை பாராட்ட வாய்ப்பு வழங்கும் விதமாக திரி துவங்கிய நண்பர் கண்ணனுக்கும் பாராட்டுகள்..

@ மௌசார்: நீங்கள் கொடுத்த முதல் லின்க் மாகியுடையது அல்ல.. நண்பர் அசோவின் இரண்டு பெண்டாட்டிக்காரன் ஒல்வாத்தி என்ற கதைக்குரிய லின்காகும்.. சரி செய்யவும்..
Reply With Quote
  #10  
Old 05-03-12, 02:08 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மென்காம சக்ரவர்த்தி நண்பர் மாயாகிருஷ்னனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! நல்லதொரு தருணத்தில் திரி தொடங்கிய நண்பர் கண்ணனுக்கும் என் பாராட்டுக்கள் .
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,