<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அவர் மறைந்தாலும் ....திறையுலக ரசிகர்களின் மனதில் வித்தியாசமான நடிப்பில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்தவர்.....
|
#42
|
|||
|
|||
ரகுவரன் ஒரு நல்ல திறமையான நடிகர். அவரை நாம் இழந்தது வேதனையாக இருக்கிறது.
genisys |
#43
|
||||
|
||||
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் முதன்மையானவர்! மிகவும் நல்ல நடிகர்! இவரும் ரோகினியும் பிரிந்த நேரத்திலேயே மிகவும் வருத்தப்பட்டேன்! மதுவினால் மனைவி, குடும்பம் என்று எல்லாவற்றையும் இழந்தார். அப்போதே திருந்தி நல்ல நிலைக்கு திரும்பியிருக்க வேண்டும்! அல்லது பெற்றோர் திருத்தியிருக்க வேண்டும்!
இப்போது உயிரையும் இழந்துவிட்டார். கண்கள் ஈரமாகின்றன! |
#44
|
||||
|
||||
ரகுவரனின் மரனத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெறிவித்துக்கொள்கிறேன்.
(சமிப காலமாக காமமில்லா தலைப்புகளில் கண்ணிர் அஞ்சலி செலுத்துவது அதிகமாகி....வி..ட்..ட..தே..!!!! மன்னிக்கவும்.) |
#45
|
||||
|
||||
வில்லன் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் ரகு.அவருடைய வாய்ஸ் மாடுலேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்..அவருடைய திடீர் மரணம் தமிழ் திரைஉலகுக்கு பேரிழப்பு...
|
#46
|
|||
|
|||
மதுவிற்க்கு அடிமையாகி இழக்கும் மற்றொரு நல்ல நடிகர்
வருத்தங்கள் அனுதாபங்கள் வாழ்க தமிழ் |
#47
|
||||
|
||||
கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மது, மாது, போதை இதில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும்.
|
#48
|
|||
|
|||
எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நல்ல ஒரு நடிகரை திரை உலகம் இழந்து விட்டது
|
#49
|
||||
|
||||
நல்ல நடிகர் நல்ல மனிதர்
அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் கடவுளிடம் வேண்டிகொள்வோம் |
#50
|
|||
|
|||
19 தேதி இறந்தது எனக்கு இப்போது தான் தெரிந்தது. அதிர்ச்சி. மிமிக்ரி பண்ணுபவர்களுக்கு ரகுவரன் பேச்சு அல்வா மாதிரி. ம்ம்ம்ம்..... எல்லாம் விதி
|
Tags |
நடிகர் , ரகுவரன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|