<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #121  
Old 19-05-15, 07:02 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
சத்தான கருத்துக்கள் பல நூறு தந்து
வித்தானான் எம் லோகத்தின் பண்பாளன் பச்சி
முத்தான பதிவுகளால் தொட்ட சிகரம் மெச்சி
மொத்த லோகமும் வாழ்த்தட்டுமே இருகரம் தட்டி
சித்தாள் புது மலரும் வாழ்த்துகின்றேன்
பத்தாயிரம் பதிவுகளை விரைந்து தொட..


சித்தாள் = சின்ன + ஆள் = சிறுமி

(புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாய் லோக கவியைப் பார்த்து இச்சிறு எலி செய்த கிலி இதுவே.. தமிழ் சான்றோர்கள் என்னை மன்னிப்பீராக..)
Reply With Quote
  #122  
Old 19-05-15, 09:42 PM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
My Threads  
பண்பாளர் பச்சி அவர்கள் 6000 பதிப்புகளை கடந்து படைத்த சாதனையை உவப்புடன் வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #123  
Old 20-05-15, 01:26 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அன்பு நண்பர், பண்பாளர் பச்சி அவர்களின் 6000 பதிப்புகளுக்குப் பாராட்டுகள்! லோக உறுப்பினர்களுக்கு உதவி புரிதல், அன்புடன் பழகுதல், சவால்களைத் திறம்பட நடத்துதல், நிர்வாகப் பணிகளின் நடுவில் லோகத்தின் எல்லா வாசல்களிலும் தொடர்ந்து கலக்குதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் பச்சியின் பெருமைகளை!

நண்பர் பச்சி மென்மேலும் படைப்புகளைத் தந்து பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #124  
Old 20-05-15, 02:51 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
லோக நண்பர்கள் எல்லோராலும் பாசத்துடன் "பண்பாளர்" என அழைக்கப்படும் நம் இனிய நண்பர் பச்சி அவர்கள் 6000 பதிவுகளைக் கடந்து பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உதவும் மனப்பான்மை மிக்க அவருக்கு என் பாராட்டுக்கள்.
பச்சி பற்றி நண்பர் மிகச்சிறப்பாக மற்றும் சுருக்கமாக கூறியுள்ளார்.

6000 போட்ட பச்சி இன்னும் போட வாழ்த்துகள்.
Reply With Quote
  #125  
Old 20-05-15, 10:57 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,547
My Threads  
ஆறாயிரம் தொட்டு மேலும் முன்னேறும் பண்பாளரும் நண்பருமான பச்சி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
Reply With Quote
  #126  
Old 20-05-15, 06:20 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
ஆறாயிரம் பதிப்புகளை தாண்டி வெற்றி நடை போடும் பண்பாளர் பச்சிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #127  
Old 20-05-15, 07:14 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,709
My Threads  
தவறுகள் செய்யும் குழந்தையை அன்போடு அரவணைத்து நல் வழிபடுத்தும் தாய் போன்ற மனம். பண்பாளர் என அருமையான அடை மொழி. அருமை மிகு தோழர் இன்னம் பல மைல் கல்கள் கடந்து குன்றிலிட்ட தீபமாய் பிரகாசிக்க என் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்
முதிர்கன்னி
Reply With Quote
  #128  
Old 20-05-15, 08:08 PM
kamam_2015 kamam_2015 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2015
Location: சென்னை
Posts: 78
My Threads  
6000 பதிப்புகள்... கடந்து வந்திருக்கக்கூடிய பாதையைப் பற்றி நினைக்கையிலே மலைப்பாக இருக்கிறது. எத்தகைய தன்னலமற்ற பயணம். மேலும் பல மைல் கற்களை தாண்டி பயணிக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #129  
Old 21-05-15, 07:41 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 269
iCash Credits: 3,298
My Threads  
6000 பதிப்புக்கள் பதித்து சிறப்பான நிர்வாக சேவையை செய்து வரும் நண்பர் " பச்சி " க்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #130  
Old 23-05-15, 01:18 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

பண்பாளர் பச்சி அவர்கள் 6000 பதிப்புகள் கடந்தது பற்றி என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் நண்பர் பல சாதனைகள் படைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!
Reply With Quote
Reply

Tags
பண்பாளர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,