<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்று முதலிடம் பிடித்த நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கும்..
2மிடம் பெற்ற நண்பர் புதுமலர் அவர்களுக்கும்.. 3மிடம் பெற்ற நண்பர் வைஷ்ணவி அவர்களுக்கும்.. 4மிடம் பெற்ற நண்பர் கன்கிரிஷ் அவர்களுக்கும்.. என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் |
#12
|
|||
|
|||
லோக மகா கவியாக முடி சூட்டி கொண்ட நல்லவருக்கு வாழ்த்துக்கள். புது மலர் வைஷ்ணவி, கான்கிரிஷ் மற்றும் காம கோடங்கியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
Quote:
விரிவான வாழ்த்துரை விரைவில் |
#14
|
|||
|
|||
இந்த வருட காமலோக கவிஞராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள நம் நண்பர் நல்லவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இரண்டாம் இடம் மற்றும் ஐந்தாம் இடம் வரைக்கும் இந்த போட்டியின் தகுதியான அன்பர்களாக களத்திலே இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். __________________ ramraj Last edited by பச்சி; 04-02-15 at 11:01 AM. Reason: to remove duplicate post |
#15
|
|||
|
|||
2013 - 14 க்கான போட்டியில் காமக்கவிஞராக தேர்வு செய்யப்பட்ட நண்பர் நல்லவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். .போட்டியில் இரண்டாவதாக வந்துள்ள புதுமலர் மற்றும் போட்டியில் பங்கெடுத்த மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#16
|
|||
|
|||
காமலோக கவிஞராக வாகை சூடிய நல்லவருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
மற்ற பங்கேற்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்ககள் |
#17
|
||||
|
||||
நல்லவனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
|
#18
|
||||
|
||||
நண்பர் நல்லவன் சிறந்த கவிஞர் பட்டம் பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்! அடுத்து வந்த நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்! என்னையும் போட்டியில் முதல் வாக்கெடுப்பில் சேர்த்திருந்த அன்பு நண்பருக்கு நன்றி!
|
#19
|
|||
|
|||
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2013 - 2014 பட்டம் வென்ற எனது உற்ற நண்பரும் லோக கவியுமான நல்லவர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. மற்றும் அடுத்தடுத்த இடங்கள் பெற்ற தோழர் தோழியர் வைஷ்ணவி, கன்கிரிஷ், காமகோடங்கி ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. எனது ஒரு சில கிறுக்கல்களையும் கவிதையென அங்கீகரித்த தோழர் தோழியருக்கும் நன்றி!..
|
#20
|
|||
|
|||
காமலோக லேட்டஸ்ட் காமக்கவிஞராக தேர்வு செய்யப்பட்ட நல்லவன் அவர்களுக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த தோழர்கள் / தோழிகளுக்கும் மச்சானின் பாராட்டுகள்.
|
|
|
|