<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
வலியுருத்துவது-- தவறு வலியுறுத்துவது -- சரி வற்புருத்துவது -- தவறு வற்புறுத்துவது -- சரி |
#12
|
|||
|
|||
பாத்திங்களா பிழை இல்லாம சரியா எழுத சொல்லறதுக்கு பதிஞ்ச பதிப்புலயே இத்தனை பிழைகள். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நன்பரே
|
#13
|
|||
|
|||
Quote:
நண்பரே -- சரியான வார்த்தை தாங்கள் பதித்த பதிவு கீழ்க்கண்டவாறு இருந்தால் அது நல்ல தமிழ். பிழைகளைச் சுட்டிக்காட்டிடப் பதிந்தப் பதிவினிலும் இத்தனைப் பிழைகளா...? சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே...! |
#14
|
|||
|
|||
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள். உங்களுடைய கூட்டுறவில் இருந்து விரைவில் நல்ல தமிழில் எழுத பழகுகிறேன்.
( இந்த பதிவாவது சரியாக உள்ளதா ? ) |
#15
|
|||
|
|||
Quote:
நாறு அல்ல... நார் என்பதே சரி. நார் - இழை, fibre என்று பொருள். எழுத பழகுகிறேன். நடுவில் “ப்” வரவேண்டும் |
#16
|
||||
|
||||
இந்த விவாதத்தில் நான் வட்ட பூஜ்ஜியம்...
எனக்கு மிக மிக உபயோகம் உள்ள திரி. தவறை திருத்துங்கள் என்று சொல்லிவிட்டு தவறாகவே எழுதுவதை படிக்கும் போது... கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது. கூடுமானவரை தவறில்லாமல் கொடுத்தால் நலம். |
#17
|
|||
|
|||
நிச்சயமாக, நிறைய பேர்களுக்கு இந்த திரி உபயோகமாக இருக்கக்கூடும், நான் உட்பட..
இதுதான் நம் மொழியின் சிறப்பே..அதே நேரத்தில் அதை சரியான வழியில் பயன்படுத்தாவிடில், அதன் சிறப்பு கெடுவதுடன்.. வாழ்நாள் முழுதும் பலன்கள், ஆண்டுகள்,மலையாளம்,.. எனக்கு எப்பவுமே பேசும்பொழுது இந்த இனங்கள் சிலசமயம் தொந்தரவு கொடுப்பதுண்டு.. எழுதும்போது, தவறை திருத்தமுயற்சிக்கிறேன்.. |
#18
|
||||
|
||||
நல்ல பதிவு சாஜித், பல நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்
இங்கே எனக்கும் ஒரு நீண்டகால பிரச்சனை உண்டு. Quote:
இந்த தொல்லை தாங்க முடியலை பல இடங்களில் குளம்பி போகிறேன். |
#19
|
|||
|
|||
'ழ' தான் சரி.
|
#20
|
||||
|
||||
ஐயா அது சரி என்பதை ஒத்து கொள்கிறேன், ஏன் எப்படி என்று
சொல்லி கொடுத்தா தானே மீண்டும் தவறு விடாமல் எழுத முடியும். கொஞ்சம் சொல்லி கொடுக்கிறது புலியாரே....! இல்ல வாத்தியார விட்டு விட்டு உங்க வால்ல படமா தொங்க விட வேண்டி வரும். |
|
|
|