<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
லிங்க் தந்ததுக்கு நன்றி. மிக அருமையாக வேலை செய்கின்றது.
|
#32
|
|||
|
|||
தமிழில் டைப் செய்ய மிக சுலபமாகத்தான் உள்ளது. உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி.
|
#33
|
|||
|
|||
மற்ற மென்பொருட்களை விட இது மிகவும் எளிதான ஒன்று உபயோகபடுத்துவதற்கு , நம் எல்லோரும் கைபேசி வைத்திருப்போம் அதில் குறுந்தகவல்களையும் விடாமல் அனுப்பி இருப்போம் நண்பர்களுக்கு, [அதை போலவே இங்கேயும் தட்டச்சு செய்யலாம், நாம் தங்க்லீஷ் ல் தட்டச்சு செய்து space bar அழுத்தினால் அதற்கான தமிழ் வார்த்தை வந்து விடும் இங்கே] , அதை கருத்தில் கொண்டு தான் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது , மற்ற மென்பொருட்களில் ஆ என்று தட்டச்சு செய்ய shift +a என்று தட்டச்சு செய்ய வேண்டும் ஆனால் இதில் அப்படி இல்லை aa இரண்டு முறை தொடர்ந்து a தட்டச்சு செய்தால் ஆ வந்து விடும் , என்னை போல இருக்கும் நண்பர்களுக்கு இது மற்ற மென்பொருட்களை விட எளிதாக இருக்கும்
|
#34
|
|||
|
|||
எனக்கு மிகவும் பழகிப் போன ஒன்று இதுதான் !
|
#35
|
|||
|
|||
இது யூஸ் பண்ணிதான் நான் அடிச்சென். நன்றி
|
#36
|
|||
|
|||
ரொம்ப உபயோகமான தகவல். ரொம்ப நன்றி நண்பா
|
#37
|
|||
|
|||
நான் ஏற்கனவே இத ஒர்குட்ல உபயோகத்து இருக்கேன். திரும்பவும் நினைவு படுத்தியதற்கு நன்றி
|
#38
|
|||
|
|||
நல்ல உதவி .....நன்றிகள் பல ........
|
#39
|
|||
|
|||
நன்றி மேலோர்களே!
வணக்கம் அனைவருக்கும்
அன்புடையீர் நான் இங்கு புதிது! பொருத்தமில்லா உலவியினால் தமிழில் பதிக்க தாமதம்! அறியாமை! மேலோர் அறிவு,மற்றவர்களை பார்த்து கற்றுக்கொள்கிறேன் |
#40
|
|||
|
|||
நான் இந்த கூகிள் உதவியினை வெகு காலமாக பயன்படுத்தி வருகிறேன் . எனக்கு இது உதவியாக உள்ளது. ஆரம்பத்தில இருந்து இதை பயன்படுத்துவதாலோ என்னவோ எனக்கு இ- கலப்பை புரிபடவே இல்லை,
Last edited by tamilplus; 03-02-16 at 10:38 PM. Reason: misplaced post |
|
|
|