<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
எனக்கு ரொம்ப சவுகிரமாகா இருக்கிறது, இந்த லிங்கை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி.
|
#22
|
||||
|
||||
எனக்கு தெரிந்து பல வல்லுனர்களும் கூகுள் தமிழ் தட்டச்சு உபயோகிக்காதீர்கள் என்றே சொல்கிறார்கள். தமிழ்99 விசைபலகை + இகலப்பை கூட்டணியே தற்போது இருப்பதிலே சிறந்தது என்றும் சொல்கிறார்கள்.
புதிதாக வரும் விண்டோஸ் 7 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இகலப்பை போன்ற மென்பொருட்கள் இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
||||
|
||||
Quote:
இவற்றை வைத்து, அவர்களின் வெப்தளமான விண்டோஸ் லைவ்ல் உள்ள மெயில், மெசஞ்சர் ஆன்லைன் ஸ்டோரேஜ், போட்டோ காலரி, சோசியல் நெட்வொர்க், காலண்டர், பெர்சனல் ஸ்டோரேஜ் என்று பலவற்றிற்கும் வசதத செய்து தரவே செய்திருக்கிறார்கள். ரோமனைஸ்டு வசதி நிச்சயம் இருக்கும், அதனை நாம் (நீங்கள் சொல்லியபடி) முழுப்பதிப்பு வந்த பிறகே உறுதி செய்ய முடியும்.
__________________
|
#24
|
|||
|
|||
Quote:
|
#25
|
|||
|
|||
இதுஒன்றே போதும் மட்டற்ற தமிழ் எழுத்துரு ஒன்றும் தேவை இல்லை என்றே நினைக்கிறேன் இந்த முறையில் நான் புதிதாக கதைகள் எழுத முயற்சிக்கிறேன் நன்றி
|
#26
|
|||
|
|||
இந்த இணைய தளத்தின் முகவரியை கொடுத்ததிற்கு நன்றி. நான் இதுவரை அழகி-யை பயன்படுத்தினேன், அதை விட கூகுளே நன்றாகவும் எளிமையாகவும் உள்ளது.
|
#27
|
|||
|
|||
இது தற்சமயம் வேலை பார்க்கவில்லை
|
#28
|
|||
|
|||
விண்டோஸ்7 ஈ கலப்பை வேலை செய்யவில்லையே? கூகிள் கஷ்டமா இருக்கே?
யாராவது விண்டோஸ்7 ஈ கலப்பை உபயோகிக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்? |
#29
|
||||
|
||||
நண்பர் tiban அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய.....
நண்பரே NHMWriter என்னும் இலவச மென்பொருளை தரவிறக்கி விண்டோஸ்7 ல் இலகுவாக பயன் படுத்தலாம். பல நண்பர்கள் இதனை முதலில் தெருவித்திருக்கிறார்கள். இதனை மீண்டும் உஙளுக்காக தெருவிக்கிறேன் NHMWriter யை தரவிறக்க http://software.nhm.in/products/writer NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html |
#30
|
|||
|
|||
நன்றி
ஈ கலப்பை உபயோகித்து பழகி விட்டேன் இப்போது இந்த வடிவமைப்பு புதிது என்பதால் எழுத்துகளை தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது, ஈ கலப்பை மென்பொருளை விண்டோஸ் 7 இல் பயன்படுத்த ஏதும் வழியுண்டா? புதிய கீ மான் பதிப்புடன் தமிழ் எழுத்திருவை இணைக்கலாமா? |
|
|
|