<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நிர்வாகத்திற்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.... !!!!!
புதிய உதவியாளர் vsig(விக்டர்) ..பெயருக்கேற்றார் போல் உதவியாளராய் பல வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள். திறம்பட உழைத்து உயர்வு பெறும் அன்பாளர் அசோ மற்றும் மீசைக்காரர் ஸ்மார்ட் மேனிற்கும் பாராட்டுக்கள். |
#12
|
||||
|
||||
உதவியாளர் உயர்வு பெற்ற விக்டருக்கும், மற்றும் அசோ, சுமார்ட் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நம்மோடு பலநாள் பங்கெடுத்த நண்பர் askbusk அவர்களுக்கு என் நன்றிகள் பல பல. |
#13
|
||||
|
||||
அஷோ, விசிக், ஸ்மார்ட்மேன் மூவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....
|
#14
|
||||
|
||||
புதிய உதவியாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நண்பர் விகடருக்கும்
மற்றும் பதவி உயர்வு பெற்ருள்ள நண்பர்கள் அஷோ, ஸ்மார்ட்மேன் இருவருக்கும் வாழ்த்துக்கள். நிவாகப் பணியில் இருந்து விடை பெறும் நண்பர் அஸ்க்புஸ்க் - விற்க்கு வாழ்க்கையில் மென்மேலும் மேன்மை பெற வல்லவனை வேண்டுகிறேன். |
#15
|
|||
|
|||
அருமை அண்ணன் ஸ்மார்ட் அவர்களுக்கும், அருமைச்சகா அசோ அவர்களுக்கும்...
உங்கள் இருவரின் அயராத காமலோகப் பணிகளுக்காக தலைவர் கையால் கிடைத்த பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நட்புடன், ~சூரியத்தமிழன். |
#16
|
|||
|
|||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு என் நல் வழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
திரு அசோவிர்க்கும் திரு ஸ்மார்ட் அண்ணாவுக்கும் மிக சிறப்பாக பனியாற்றியதன் பலனாக பதவி உயர்வு பெற்றமைக்கு மிக மிக பிரமான்டமான பாராட்டுக்கள்...
மற்றும் அள்ளி அள்ளி கொடுக்கும் கொடைவள்ளல்....vsig எனும்விக்டர் என பாசத்துடன் அழைக்கப்படும் நண்பரை....நிர்வாக உதவியாளர் ஆக தேர்வு செய்த தலைவருக்கு நன்றி.. சீறிய நோக்குடன் பங்காற்றுவதில் அனைவரும் போற்றும் வண்ணம் செயல் பட இருக்கும் நண்பர் vsig..விக்டருக்கு என்னற்ற வாழ்த்துக்களை தெரியபடுத்திக்கொள்கிறோம்..... |
#18
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள், மற்றும் புதிய நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்
|
#19
|
|||
|
|||
புதிய நிர்வாககுழு உறுப்பினரான விக்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#20
|
|||
|
|||
புதிய தள நிர்வாகத்திற்கு என் வாழ்த்துக்கள்.. நம் நிர்வாகத்திடம் இருந்து ஓய்வு பெறும் அன்பர் askbusk அவர்களுக்கு சேவையை எண்ணி என் பாராட்டுக்கள்
|
|
|
|