<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
காமலோகம் எனும் கடலில் ஒரு துளியாக இருப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.... இந்த தளம் மென்மேலும் வளர்ந்து ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட வாழ்த்தும் அன்பன்
சீயெஸ் |
#22
|
||||
|
||||
அட! நம்ம லோகத்துக்கு ஐந்து வருடங்களா?
தலைவருக்கு முதலில் வாழ்த்துச்சொல்ல வேண்டும்...... பின்னர் நம்ம நிர்வாகிகளில் புதியவர்கள், மற்றும் பழையவர்கள், நம் லோக்த்தை உயிரோட்டமாக வைத்திருந்த நம் அங்கத்தவர்கள் எல்லோருக்கும் எனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்........ நம் லோகம் இன்னும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள். அடிக்கடி இங்கு தலைகாட்ட முடியாமைக்கு தலைமையிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன். ஆனால் என்னால் முடிந்த அளவு சீக்கிரமே பழைய வேகத்தோடு திரும்புவேன் |
#23
|
|||
|
|||
வாழ்க வளமுடன் ,வாழ்துக்கள் 5 வது வருட ஆன்டிர்க்கு அடி யெடுத்து வைக்கும் நிர்வாகிகளுக்கு
|
#24
|
||||
|
||||
எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள்
பதவிவுயர்வு பெற்ற அனைவருக்கும்.. மேலும் காமலோக சிறப்பாக செயல்பட அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்போம்.. தலைவர் அவர்கள் காதாவை தேர்ந்தெடுத்தலில். மிகவும் மகிழ்ச்சி கொள்பவர்களில் நானும் ஒருவன். காதா.. மேலும் தங்களின் ஒத்துழப்பை காமலோகத்துக்கு தாதா.. |
#25
|
||||
|
||||
ஐந்தாவது வருடம் அடியெடுத்து வைக்க காரணமாய் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!!
|
#26
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
ஐந்தாம் ஆண்டைத்துவக்கப் போகும் காமலோக அதிபதிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.நமக்குள்ளிருந்து நம்மை வெளிக் கொணர்ந்த காமலோக தளம் இன்னும் பல ஆண்டுகள் கண்டு வளர தழைக்க செழிக்க என் வாழ்த்துக்கள்
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#27
|
||||
|
||||
நம் தளத்தின் வயது ஐந்தா? இவ்வளவு வேகமாக காலம் செல்வதே தெரியாமல் நம்மை தனியொரு உலகில் உலவவிட்ட தலைவருக்கும், நம் உறுப்பினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
தலைவரால் அங்கீகாரம் பெற்று மற்றும் பதவியுர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நானும் என்னால் இயன்ற பங்களிப்பை தர, உதவியாளராக உதவ காத்திருக்கிறேன். |
#28
|
|||
|
|||
அகவை அய்ந்து..அகமகிழ்ந்து........
அகவை அய்ந்து..அகமகிழ்ந்து........
எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில் இத்தனை சாதனைகள் படைத்திட்ட காமலோக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் பலப்பல.. பல்லாயிரம் வாழ்த்துக்கள்... காமலோகம் மென்மேலும் நீடூழி வாழ நல்வாழ்த்துக்கள்... செல்வன்ராஜு. |
#29
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
|
#30
|
||||
|
||||
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடரேட்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். முன்போல உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன்.
|
|
|
|