<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Tamil Softwares/Fonts - தமிழ் மென்பொருட்கள்/எழுத்துருக்கள்
சமீபத்தில் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி,
Font எங்கே கிடைக்கும், eKalappai எங்கே கிடைக்கும், முரசு அஞ்சல் எங்கே கிடைக்கும் என்பது தான். நான் முன்பு கொடுத்திருந்த லிங்குகளை காணவில்லை அதனால், இதன் கீழ் அத்தனை முக்கிய இணைப்புகளை இதன் கீழ் போஸ்ட் செய்கிறேன். 1) eKalappai ver. 2 பல வழிகளில் முரசு அஞ்சலின் இலவச பதிப்பை விட சிறந்ததாக உள்ளது. பதிவிறக்கம் இங்கே 2) NHM Writer - ஒரு புதிய மென்பொருள். eKalappai-க்கு அடுத்த நல்ல தமிழில் தட்டச்சு செய்ய மிகச் சிறந்த மென்பொருள். மிக நன்றாக இயங்குகிறது. தமிழ் அல்லாத மற்ற மொழிகளிலும் தட்டச்சு செய்ய முடிகிறது. பதிவிறக்கம் இங்கே 3) Murasu Anjal இலவச பதிப்பு நன்றாக தான் இருக்கும். ஆனால் இதன் இரண்டு குறைபாடுகள் உண்டு. ஒன்று, இதன் Editor யூனிகோட் தட்டச்சு செய்ய உகந்ததல்ல. இரண்டு, இதன் இலவச பதிப்பு கொண்டு வேறு Editor-ல் தட்டச்சு செய்ய முடியாது. மற்ற படி இதை படிப்பதற்காக உபயோகப் படுத்தலாம். இணைப்பு இங்கே 4) விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களுக்கு முக்கியமாக தேவையான ஒரு ஃபைல் USP10.DLL: அது இங்கே 5) சில முக்கிய தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் (Fonts) [a] aAvarangal [b] TheeniUni [c] Latha மேலும் சில: [d] ThentralUni [e] VaigaiUni 6) Editors [a] LedIt Editor [b]
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by பச்சி; 15-01-15 at 09:30 AM. |
#2
|
||||
|
||||
என்னை பொருத்தவரை ekalappai மிகவும் சிறந்தது. நான் அது தான் உபயோகப்படுத்துகிறேன். என்னிடம் உள்ள OS, win98, win2000, win xp prof. அனைத்திலுமே இது தான் உபயோகப்படுத்துகிறேன். இது வறை எந்த வித்மான பிரச்சனைகளூம் இல்லை.
|
#3
|
||||
|
||||
அனைத்து தமிழ் fontகளும் இலவசமாய்ப் பெற ஒரு அருமையான இடம் இதோ.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். Last edited by Hayath; 24-01-08 at 05:44 PM. |
#4
|
||||
|
||||
Are you facing problem to see the tamil unicode letters in windows 98 from this web site,
http://ezilnila.com/help/howto.htm you can also go this website for more information. http://ezilnila.com/help/index.htm are you able to read tamil and not write in english then follow our site links விண்டோஸ்-98 வைத்திருப்பவர்கள் தங்கள் பதிய http://www.kamalogam.com/new/showthread.php?t=27575 யுனிகோட் ஒரு சிறு அறிமுகம் (Unicode) in this thread read 2nd post http://www.kamalogam.com/new/showthread.php?t=17005 உறுப்பினர் ஆங்கிலத்தில் சந்தேகம் கேட்டதினால் அவர் தமிழ் எழுத்துக்களை படிக்க முடியாமல் போககூடும் என்பதால் ஆங்கிலத்தில் சில பதிவுகள் பதிக்கப்பட்டது. கேள்வி கேட்டவர் கேட்ட பின் இதனை பார்க்க வேண்டும் அது தான் பிரச்சினையே. சிலர் கேள்வி பதிப்பதோடு சரி.
__________________
|
#5
|
||||
|
||||
இகலப்பை மென்பொருள்
Quote:
இகலப்பை பதிவிறக்க மேலே கண்ட இடத்தில் உள்ளதில் இருந்து இகலப்பை மென்பொருள் பதிவிறக்கி, அதை உங்கள் கனிப்பொறியில் பதிந்து பின் நோட்பேடில் இகலப்பை மூலம் டைப் செய்து சேமிக்கும் போது என்கோடிங் என்பதில் UTF-8 என்பதை செலக்ட் செய்திருக்கவும். பின் அந்த பைலை எங்கே இனைய தொடர்பு உள்ள இடத்தின் மூலம் இந்த தளத்தை அனுகுகிறீர்களோ அதில் திறந்து காப்பி \ பேஸ்ட் செய்து கொள்ள வேண்டியது தான்.
__________________
Last edited by பச்சி; 15-01-15 at 09:33 AM. |
|
|
|