<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
பழையவர்களைவிட புதியவர்களிடம் நிறைய சரக்கு இருக்கும். பழைய உறுப்பினர்கள் அனைத்தையும் ஏற்கெனவே கொட்டிவிட்டிருப்பார்கள் போலும்.
|
#32
|
||||
|
||||
தலைவர் சொன்னது சரிஎன்றுதான் படுகிறது..
ஆனால் அதற்காக பதவி இறக்கம் செய்வது கொஞசம் கொடுமை... முதலில் எச்சரிக்கை சைது அப்புறமும் சொன்னால் கேகாதவர்களை தண்டிக்கலாம்....இல்லயா???? |
#33
|
||||
|
||||
நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். நாம் சும்மா படங்கள் பதிப்ப்து மற்றும் அவற்றிற்கு விமர்சனம் செய்வது மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். இது போதுமா நம் பங்குக்கு என்று. அதை இன்று விவாதமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மேலும் நண்பர் கா.தா அவர்க்ளின் பங்களிப்பு என்பது மகத்தானது. அவரின் படைப்புக்கள் மற்றும் கதைகளை படித்தபின் நானே விய்ந்து போயிருக்கிறேன்மேலும் சொல்லப்போனால், நான் நினைத்ததுண்டு.. .. இவர் சதா தளத்திலேயே உலா வருகிறாரே, வேறு அலுவல்கள் இல்லையோ என்று !. .. என்ன இப்படி ஒரு சிலருக்கு மட்டும் தானா நம் தளத்தின் மீது அக்கறை?.. மற்றவர்கள் எல்லாம் வி.ஐ.பி களா?
இவ்வாறு தனி ஒருவர் உருவாக்கிய இல்லம் போல் இத்தளம் புதுமையும் புதுப்பொலிவும் பெற்று தலைவர் அவர்க்ளின் தன்னலம் இல்லா மனப்பான்மையால் வளர்ந்து வருகின்ற நேரத்தில், இந்த இலவச தளத்தில் இல்வசமாக எல்லாவற்றையும் அனுபவிக்க குறைந்த பட்சம் எல்லா படைப்புக்களுக்கும் விமர்சனங்கள் தருவது என்பது கண்டிப்பாக்க வேண்டிய கட்டாயம். நானும் இனி என் பங்களிப்பை திருத்திக்கொள்கிறேன். தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும் |
#34
|
||||
|
||||
என்னை பொருத்த வரைக்கும் இந்த காமலோகத்தின் ச்பெசிஆலிடி கதைகள் தான்.. வேறு எங்கேயும் நான் இவ்வலவு அருமையான கதைகளயோ திறமையான எழுத்தாளர்களயோ பார்ததில்லை.. நிச்சயமாக கதைகளுக்கு கருத்து தெரிவிப்பது முக்கியம்..
|
#35
|
|||
|
|||
சரியான முடிவு.
|
#36
|
|||
|
|||
ஆச்சரியம்.. இன்று வேறு ஒரு கணனியில் முயற்சிக்கும்போது நேரிடையாக என்னால் இதில் தட்ட முடிகிறது. ஒருவேளை நெட்வொர்க்கில் உள்ளபோது அவ்வாறு முடியவில்லையோ?!
மீண்டும் பழைய கணனிகளில் அட்மினாக சென்று முயற்சிக்கிறேன்! நன்றி தலைவரே.. சூழலை புரிந்துகொண்டமைக்கும்.. நல்லபடி எல்லாம் அமைய வாழ்த்தியமைக்கும்!! |
#37
|
|||
|
|||
Quote:
தலைவருக்கு எல்லாருடைய சார்பாகவும் நன்றிகள். |
#38
|
|||
|
|||
தாங்கள் கூறியது போல் செய்தே விட்டீர்கள்...முடிவு நல்லது தான் மறுபரிசீலனை செய்தால் நல்லது...
|
#39
|
|||
|
|||
thava
இது ஒரு நல்ல முடிவு
|
#40
|
|||
|
|||
Quote:
அப்படியா ?!! இல்லை மன்றத்திலும் என்னால் இப்போது இங்கே செய்வதுபோலவே தட்ட முடிவதால் மென்பொருள் மாற்றமாக இருக்காதென நினைத்தேன்! (அங்கேயும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளத?!!) எனினும்.. நம் குறைகளை தீர்க்க குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரம் மற்றும் பணம் செலவிடும் தலைவருக்கு நன்றிகள்!! |
|
|
|