<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் 99 - தமிழில் பிழையின்றி எளிதாக தட்ட
தமிழ் 99 அப்டிங்குறது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசைபலகை வடிவமைப்பு. இதுல என்ன சிறப்பம்சம் என்னனா
இதற்கான பயிற்சி தளம் : Code:
https://wk.w3tamil.com/ Code:
https://blog.ravidreams.net/tamil99/ Last edited by asho; 22-05-21 at 11:00 AM. |
#2
|
||||
|
||||
பிழையின்றி கணிப்பொறியில் தமிழில் எழுத வழிகாட்டிய நண்பருக்கு மிக்க நன்றி. வெவ்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு விதமான வழிகளில் தமிழில் தட்டச்சு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
தமிழில் பிழையின்றி எழுத ஒரு திரியை ஆரம்பித்திருக்கும் நீங்கள் உங்கள் திரியிலேயே நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளது. அதையும் சரி செய்து கொள்ளுங்கள் நண்பரே.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
மிகவும் சுவாரஸ்யமான பயனக்காம் செய்து பார்க்க உகந்த வழிகாட்டி!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்! |
#4
|
||||
|
||||
தமிழ் 99 பற்றி பகிர்தமைக்கு நன்றி.
நான் பல வருட காலமாக gboard தான் பாவிக்கிறேன். மிக மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
Quote:
|
#6
|
||||
|
||||
Quote:
இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தமிழ் தட்டச்சு உள்ளீடுகள் தவிர இன்னும் சில முறைகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். பொறுமையாக தலைவாசலில் உலாவி கண்டு பின் அந்தந்த திரிகளில் கருத்து பதியுங்கள். எல்லோரும் ஒரு திரி ஆரம்பித்தால் பின்னர் ஒரே திரிகளாகத்தான் இருக்குமே அன்றி கருத்து எதுவும் அதில் பதிக்கப்பட்டிருக்காது.
__________________
|
#7
|
|||
|
|||
Quote:
இப்போதைக்கு Chrome Browser பயன்படுத்துறேன். அதுல பல தமிழ் சொற்கள் பிழைனு காட்டும். எடுத்துக்காட்டு: வேற பிழைதிருத்திகள முயற்சி செய்கிறேன். நன்றி தவிர 'தமிழ் 99', Tamil 99 அப்படினு தேடிப்பாத்தேன். எதுவும் அகப்படல. அதுனால தான் திரி உருவாக்கினேன். |
#8
|
||||
|
||||
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Reload this Page தமிழ் 99 - விசைப் பலகை http://www.kamalogam.com/new/showthread.php?t=39241
__________________
|
|
|
|