<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
செப்டம்பர்'07 மாற்றங்கள்: தெரிந்து கொள்க
நண்பர்களே,
இந்த வாரம் பல மாறுதல்கள் நம் தளத்தில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றில் முக்கியமான ஒரு சில நீங்கள் தெரிந்து கொள்வதற்காக. 1) "Save Draft" என்ற வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய பதிப்புகளை தட்டச்சு செய்பவர்கள், பாதியில் "சேமித்து" வைத்துக் கொண்டு, பிறகு வந்து தொடரலாம். (விளக்கம் தனி திரியில் பின்னர் கொடுக்கப் படும்) புதியவர்களுக்கு இந்த வசதி தமிழ் வாசல் வந்த பின்னரே கிடைக்கும். 2) நாம் சமீபத்தில் இங்கு அறிமுகப் படுத்திய மென்பொருள் இன்றி தமிழில் தட்டச்சு செய்யும் வசதி "Standar Editor"-லிருந்து விலக்கப் பட்டது. இந்த வசதி வந்த பின் இங்கு பிழைகள் அதிகமாகி விட்டன. தட்டச்சு மென்பொருள் (eKalappai) உபயோகப் படுத்துவதை பலர் மறந்து விட்டார்கள். புதியவர்கள் இந்த மென்பொருள்களை தெரியாமல் போய்விடலாம். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருள் இன்றி தட்டச்சு வசதி தற்போது "Basic Editor"-ருடன் மட்டுமே வழங்கப் படுகிறது. நம் தளத்தில் 3 விதமாக தட்டச்சு செய்யும் "எடிட்டர்கள்" உள்ளன, அவற்றை மேலே மெனுவில் உள்ள* UserCP --> Edit Options --> Miscellaneous Option (கடைசியில்)-ல் சென்று தேர்வு செய்து கொள்ளலாம். http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions மேலும், விரிவான செயல்முறை விளக்கத்திற்கு, இந்த தலைப்பின் கீழே உள்ள #24−ம் பதிப்பில் "அசோ"−வின் விளக்கத்தைப் பார்க்கவும். 3) ஒவ்வொரு உறுப்பினர்களும், அவர்களுடைய அல்லது மற்றவருடைய சமீபத்தில் பதித்த திரிகளையும், அதன் கடைசி பதிப்பு செய்தவர் தகவலையும் அவரவர் Profile பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ராதிகா எழுதும் கதைகளை தொடர்ந்து படிப்பவர்கள், அவர் கடைசியாக என்னென்ன திரிகள் துவங்கியுள்ளார் என்பதை அறிய, அவரது பெயரின் மீது சொடுக்கினால் அவர் ப்ரொபைல் பக்கம் திறக்கும். அதன் கீழே அவர் சமீபத்தில் எந்தெந்த கதைகள் பதித்துள்ளார் என்று தெரியவரும். http://www.kamalogam.com/new/member.php?u=144 4) வெகுநாட்களாக பதிப்புகள் ஏதும் பதிக்காமல் சும்மா வந்து சென்று கொண்டிருந்தவர்கள், ரிமைண்டர்கள் பல அனுப்பியும் பதிலேது அள்ளிகாதவர்கள், அனைவரின் அனுமதிகளும் இன்று நீக்கப் பட்டது. 5) மாதாந்திர வாக்கெடுப்பு போட்டிகளில் வாக்கு எண்ணிக்கை மறைத்து வைக்கும் வசதியில் சிறிது மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனால், பல மற்ற வாக்கெடுப்புகள் இதுவரை மூடி இருந்தவை இப்போது திறக்கப் பட்டுள்ளது. இது தவிர ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப் பட்டன, அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல. தேவையானவை என்றால் பின்னர் தெரிவிக்கிறேன். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-09-07 at 10:33 AM. |
#2
|
||||
|
||||
வாழ்த்தி வரவேற்கிறோம் . . .புதிய நடைமுறைகளால் தளம் மென்மேலும் வளரட்டும் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#3
|
|||
|
|||
புதிய மாற்றங்களை பற்றி தகவல் தெரிவித்த நிர்வாகிக்கு நன்றி. சேவ் டிராப்ட் இன்னும் உபயோகிக்கவில்லை. அது கதை எழுதுபவர்களுக்கு உதவியாய் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. மூன்று விதமான எடிட்டர்கள் இருப்பது இண்ட்ரஸ்டிங்...
ப்ரொபைலில், கடைசியாக என்ன திரிகள் தொடங்கி இருக்கிறார்கள் என்பது போக, find all threads started by என்று இருப்பதை ஏன் எடுத்து விட்டீர்கள் என்று தெரியவில்லை. |
#4
|
||||
|
||||
மாற்றங்கள் செய்துக்கொண்டிருந்தால் தான் நம் தளம் எப்பொழுதும் மாடர்னாக இருந்து வரும். வாழ்துக்கள். தேவையான மாற்றங்கள் தான்.
|
#5
|
|||
|
|||
நன்றி நிர்வாகி அவர்களே நீங்கள் எடுத்துள்ள மாற்றங்களை படித்து தெரிந்து கொண்டேன்.
|
#6
|
||||
|
||||
Quote:
தற்போது தேடு பொறி வசதி நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. புதியவர்கள் அனுமதி நிறுத்தப் பட்டபின் அனைவருக்கும் வழங்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-09-07 at 10:53 AM. |
#7
|
||||
|
||||
தளம் மென்மேலும் பொலிவுடன் இருக்க உரிய நேரத்தில்
தக்க நடவடிக்கை எடுத்து வரும் தள நிர்வாகிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#8
|
|||
|
|||
"save draft" மிக முக்கியமான வசதி. ஏற்ப்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி.
மேலும், search option நீக்கியது சற்று வருத்தம் தான் என்றாலும் சரியான காரணத்திற்க்கு தான் நிறுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. நன்றி தலைவரே... |
#9
|
|||
|
|||
நல்ல மாற்றங்கள் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதிலும் முதலாவது மாற்றம் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
அனைத்தும் நல்ல மாற்றங்களே. நன்றி. |
#10
|
|||
|
|||
Quote:
தலைவரே..என்னுடைய திரியை( திரையில் சென்று பாருங்கள்) கூட என்னால் தேடி கண்டு பிடிக்க முடிய வில்லை... எப்படி நான் அதை அப்டேட் செய்வது...????? வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
Tags |
கொள்க , தெரிந்து , மாற்றங்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|