<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #571  
Old 23-02-22, 06:58 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,371
My Threads  
Quote:
Originally Posted by Tamilmozhipiriyan View Post
எனவே மீண்டும் எடிட் செய்து அதை இரண்டு பக்கமாக எழுதி விட்டேன் ஆனாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளாமல் இருக்கிறது அதை கொஞ்சம் இணைத்து தாருங்கள்..
சுட்டிகள் கொடுக்கும் வேலையை நிர்வாக உறுப்பினர்கள் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து விடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். உங்கள் கதையில் சுட்டிகள் சேர்த்தாகி விட்டது.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #572  
Old 02-03-22, 03:21 PM
Prabha245 Prabha245 is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Posts: 132
iCash Credits: 13,073
My Threads  
Post வாக்களிப்பது எப்படி?

மாதாந்திர போட்டி கதை களுக்கு எவ்வாறு வாக்களிப்பது.
Reply With Quote
  #573  
Old 02-03-22, 03:23 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,668
My Threads  
Quote:
Originally Posted by Prabha245 View Post
மாதாந்திர போட்டி கதை களுக்கு எவ்வாறு வாக்களிப்பது.
மாத போட்டியில் வாக்களிப்பதற்கு காம கதை வாசல்(ஜூனியர் மெம்பெர்) வர வேண்டும்!! உங்கள் பங்களிப்பை கூட்டி விண்ணப்பியுங்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #574  
Old 04-03-22, 03:48 PM
Prabha245 Prabha245 is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Posts: 132
iCash Credits: 13,073
My Threads  
நான் தற்போது தமிழ் வாசல் வரை அனுமதி பெற்றுள்ளேன். இரண்டு கதைகள் பதிந்து உள்ளேன்.மேலும் பதிப்புகள் பதிந்து உள்ளேன். காம கதைகள் வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி உண்டா என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
Reply With Quote
  #575  
Old 04-03-22, 04:17 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,668
My Threads  
Quote:
Originally Posted by Prabha245 View Post
நான் தற்போது தமிழ் வாசல் வரை அனுமதி பெற்றுள்ளேன். இரண்டு கதைகள் பதிந்து உள்ளேன்.மேலும் பதிப்புகள் பதிந்து உள்ளேன். காம கதைகள் வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி உண்டா என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
காமக் கதை வாசல் = 80 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 40 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 50 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 31+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
நண்பரே கதை எழுதியதால் தங்களுக்கு தமிழ் தெரியும் என்பதால் உங்களுக்கு வசதியாக அனுமதி விதிமுறைகளை கோட் செய்து கொடுத்துள்ளேன்! நீங்களே படித்து உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று சரி பாருங்கள்! முக்கியமாக கதைக்கு குறைந்தது எவ்ளோ வரிகள் வேண்டும் என்று பாருங்கள்!

இம்மாதிரி மற்ற திரிகளில் எனக்கு அடுத்த வாசல் தகுதி இருக்கிறதா? என்று கேட்பதே தவறு!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #576  
Old 07-03-22, 06:10 PM
Prabha245 Prabha245 is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Posts: 132
iCash Credits: 13,073
My Threads  
தாழ்மையான வேண்டுகோள்

கதை எழுதும் உறுப்பினர்களை மற்ற உறப்பினர்கள் வாசிப்பதோடு நிறுத்தி
விடாமல் அவர்களை மென்மேலும் உற்சாகபடுத்தி அவர்களை அடுத்த அடுத்த கதைகளை எழுத ஊக்கம் அளிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அப்போது தான் அவர்கள் பல கதைகளை நமக்கா படைத்துக் கொண்டிருப்பார்கள். விமர்சனங்கள் மட்டுமே படைபாளிகளை உருவாக்கும்.
Reply With Quote
  #577  
Old 07-03-22, 07:58 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,668
My Threads  
நண்பரே இங்கே உங்களுக்கு தளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு விடை பெறும் இடம் இது இங்கு வந்து வேண்டுகோள் கோரிக்கை என்று சொல்கிறீர்கள்!! தளத்தை பற்றிய கேள்விகள் மட்டுமே இனிமேல் கேளுங்கள்!

Quote:
Originally Posted by Prabha245 View Post
கதை எழுதும் உறுப்பினர்களை மற்ற உறப்பினர்கள் வாசிப்பதோடு நிறுத்தி
விடாமல் அவர்களை மென்மேலும் உற்சாகபடுத்தி அவர்களை அடுத்த அடுத்த கதைகளை எழுத ஊக்கம் அளிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அப்போது தான் அவர்கள் பல கதைகளை நமக்கா படைத்துக் கொண்டிருப்பார்கள். விமர்சனங்கள் மட்டுமே படைபாளிகளை உருவாக்கும்.
உங்கள் கருத்தில் உள்ள அத்தனை விஷயங்களை என்னோட சப்போர்ட் உண்டு!! எழுத்தாளர்களை ஊக்குவித்த ஆக வேண்டும்! அதே சமயம் நீங்களும் உங்கள் கதைகளின் அளவை கூட்ட ஆரம்பியுங்கள்! ஒரு பாகத்தின் அளவு குறைந்தது 50 வரிகள் இருக்க வேண்டும்! மேலும் உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கிறது என்றால் வரைவு பணிமனையில் சிறுக சிறுக சேகரித்து பின்பு பதியுங்கள் ஒரு அவசரமும் இல்லை!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #578  
Old 07-03-22, 08:21 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,714
iCash Credits: 466,430
My Threads  
Quote:
Originally Posted by Prabha245 View Post
கதை எழுதும் உறுப்பினர்களை மற்ற உறப்பினர்கள் வாசிப்பதோடு நிறுத்தி
விடாமல் அவர்களை மென்மேலும் உற்சாகபடுத்தி அவர்களை அடுத்த அடுத்த கதைகளை எழுத ஊக்கம் அளிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அப்போது தான் அவர்கள் பல கதைகளை நமக்கா படைத்துக் கொண்டிருப்பார்கள். விமர்சனங்கள் மட்டுமே படைபாளிகளை உருவாக்கும்.
நண்பரே உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். இந்த முயற்சியை முதலில் நீங்கள் பின்பற்ற வேண்டுகிறேன். இது வரை நீங்கள் 31 பதிப்புகள் தந்திருக்கிறீர்கள். இதில் எத்தனை பதிப்புகளை மற்றவர் கதைகளுக்கு பின்னூட்டமாக தந்து உள்ளீர். நீங்கள் லோகத்தில் இணைந்து ஒன்னரை மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. தினமும் ஒரு கதைக்கு பின்னூட்டம் என்று தந்திருந்தாலே ஐம்பது பின்னூட்டங்கள் வந்திருக்கும். அப்படியிருக்கும் போது எளிதாக மற்றவர்களை குறை சொல்லாதீர்கள். உங்களோடு இணைந்தவர்களின் பதிவு எண்ணிகைகளை நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள்.

முதலில் நீங்கள் உங்களை சீர் தூக்கிப் பாருங்கள். பின் மற்றவர்களை குறை சொல்லுங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #579  
Old 10-03-22, 01:27 PM
Natarajannatty's Avatar
Natarajannatty Natarajannatty is offline
Silver Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Howrah, Kolkata,West bengal
Posts: 1,973
iCash Credits: 16,750
My Threads  
நான் எழுதும் கதை பதிவாக மறுக்கிறது

சசிகலாவின் சல்லாபங்கள் பாகம் 3 முழுவதும் எழுது பதிவிட்டேன் ஆனால் பதிவாகவில்லை preview செய்து பார்த்தாலும் ஆக மறுக்கிறது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை நண்பர்களே தெரிந்தவர்கள் கூறுங்கள்
Reply With Quote
  #580  
Old 10-03-22, 02:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,239
My Threads  
Quote:
Originally Posted by Natarajannatty View Post
சசிகலாவின் சல்லாபங்கள் பாகம் 3 முழுவதும் எழுது பதிவிட்டேன் ஆனால் பதிவாகவில்லை preview செய்து பார்த்தாலும் ஆக மறுக்கிறது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை நண்பர்களே தெரிந்தவர்கள் கூறுங்கள்
அதில் மூத்த உறுப்பினர் கருத்து பதிந்து அதற்கு பதிலும் பதிந்துள்ளீர்களே. இப்போதும் அது உங்களுக்கு தெரியவில்லையா?. இம்மாதிரி சிக்கல்களுக்கு சிறிது நேரம் காத்திருந்தால் போதுமே, உடனுக்குடன் ஒரு புகார்/வினவல் தேவையா நண்பர்களே, பொறுமை என்பதே இல்லை.

இந்த புகார் தானே சரியாக நிறைவுபெற்றது என்றே நினைக்கிறேன்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,