<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ட்ரீமர் அவர்களின் 75 பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நூறாண்டுகளுக்கு மேல் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
|
#22
|
|||
|
|||
அண்ணனின் பிறந்த நாள் அன்றே அவரது தனி மடல் பகுதி வாயிலாக அவரை வாழ்த்தி வணங்கி இருந்தாலும், மீண்டு ஒருமுறை இந்த வாழ்த்து திரியில் நண்பர் ராராவுடன் இணைந்து அவரை வாழ்த்தி வணங்குவதில் மகிழ்வு கொள்கிரேன். அண்ணா வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.
|
#23
|
||||
|
||||
தாமதத்திற்கு மன்னிக்கவும். பிறந்த நாள் வாழ்த்துகள் டீரிமர்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணாவின் 75 வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
|
#25
|
|||
|
|||
கனவுலகச் சஞ்சாரி அவர்களின் பிறந்த நாள் அன்றைக்கு என்னுடைய நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !
இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !! |
#26
|
|||
|
|||
கனவுலக சஞ்சாரிக்கு 75 வயதா.. நம்பவே முடியவில்லை..
இவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் இளம் சிட்டுகளை தூண்டி விடக்கூடியாதாயிற்றே.. அன்னாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். |
#27
|
||||
|
||||
(ஒரு மாதத்திற்கு பிறகு இப்பொழுதுதான் எனக்கு தெரியவருகிறது..ம்ம்ம்ம்.)
வாழ்த்துக்கள் ட்ரிமர் ஐயா... உங்களின் அன்பும் வயதும் பல மடங்கு பெறுக வாழ்த்துக்கள். உங்களின் உடல் நலம் சிறக்க பிராத்தனை செய்கிறேன். வாழ்த்துக்கள். உங்களின் 100 வயதிலும் நானும் வாத்தியும் கண்டிப்பாக வருவோம் |
#28
|
|||
|
|||
நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணா, என் இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உண்மையில் இந்த திரி படிக்கும் வரை இவருக்கு வாலிப வயது எண்டு தான் நானும் நினைத்தனான் இவரின் படைப்புகள் உன்னதம், பின்னோட்டங்கள் தனிச்சிறப்பானவை |
#30
|
||||
|
||||
தாமதம், என்றாலும் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
|