<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
தவறான லிங்கை சுட்டிக் காட்டியதோடு, 'சரியான லிங்க்' எது என்பதை கண்டறிந்து இங்கே சுட்டி கொடுத்திருந்தால்... மவுஸார் பாராட்டி, பரிசு தந்திருப்பாரே..! மாகியை பற்றி அப்பாலே... வந்து சொல்றேன்.
__________________
|
#12
|
||||
|
||||
என்னங்க இது, லோகத்திலே நிறைய பேர் அசால்ட்டாக (இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) 4000, 5000 என்று போகும் போது நான் மிக மெதுவாக 2000-யினைத் தொடுவது ஒரு விஷயமா? உதாரணமாக இந்தத் திரியில் பின்னூட்டம் எழுதியவர்களிலே நிறைய பேர் என்னை விட இரண்டு மடங்கு அதிகம் அல்லது அதற்கும் அதிகமாக தொட்டு விட்டார்கள்.
திரி தொடங்கிய கண்ணனுக்கு நன்றி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. லோகத்தில் எனது நட்புலகம் பெருகியபடி இருப்பது சந்தோஷமளிக்கிறது. Quote:
நான் லோகத்தின் 11-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பு கதைகள் திரியில் சொன்னது போல இந்த மாதமே சில காலமாய் தொடராமல் இருந்த 'தேவதை வாழும் வீடு' தொடரினைத் தொடர்ந்து முடிப்பதற்கும், சிறப்பு சிறுகதை ஒன்று பதிப்பதற்கும், ராமின் தீம்புழல் கோட்டை தாக்கத்தால் நானும் எழுத போகும் சரித்திர நீண்ட தொடரினைத் தொடங்குவதற்கும் இத்திரி இன்னும் அதிகமாக ஊக்கமளித்து இருக்கிறது. லோகத்தில் கதைகள் தான் சொத்துகள் என்பதை விட இங்கு உருவாகும் நட்புலகம் தான் உறுப்பினர்களுக்கு உண்மையான சொத்து என்பது மீண்டும் எனக்கு நிரூபணமாகி இருக்கிறது. உங்கள் அனைவர் அன்பிலும் நெகிழ்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#13
|
|||
|
|||
Quote:
அசால்ட் என்பதன் பொருள் அடிப்பது.. ஆனால் தமிழில் அது மருவி சர்வ சாதாரணமாக அசட்டையாக ஆயாசமாக ஒரு செயலைச் செய்வதைக் குறிக்கின்றதுனு நினைக்கின்றேன்.. தமிழ் மொழிப் புலவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்.. Last edited by PUTHUMALAR; 05-03-12 at 03:25 PM. |
#14
|
|||
|
|||
Quote:
முத்தான பதிப்புக்கள் இரண்டாயிரத்தை கடந்த நண்பர் மாகிக்கு எனது மனம் நிரைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். |
#15
|
|||
|
|||
2000 பதிவை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர் மாகி அவர்களே..
|
#16
|
||||
|
||||
வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் வல்லவரான மாகி இன்னும் பல படைப்புகளையும் பதிவுகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
||||
|
||||
வாழத்திய உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி!
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#18
|
|||
|
|||
Quote:
மேலும் இன்னும் நமது கிராமப் புறங்களில் 'அசால்ட்' என்ற ஆங்கில வார்த்தையை அஜாக்கிரதையாக இருப்பதற்கும் கவனக்குறைவாக இருப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.. அதுவும் தவறு தான்.. ஆனால் அது அவ்வாறு பயன்படுத்திப் பயன்படுத்திப் பழகிப் போய் விட்டது.. அஜாக்கிரதை, கவனக்குறைவு ஆகியவைகளுக்கு சரியான ஆங்கில வார்த்தை 'கேர்லெஸ்' என்பதாகும்.. இது நகரப் புறங்களிலும் படித்தவர்கள் மத்தியிலும் அதிகம் பயன்படுத்தப் படுவதை இப்போது நாம் அநேகமாகப் பார்க்கலாம்.. அசால்ட் என்பதன் பொருள் விளக்கும் டிக்ஸ்னரி படங்கள் கீழே: படம்-1
படம்-2 |
#19
|
|||
|
|||
என்பதை மாற்றி விட்டேன் .. மிக திறமையாக என ...
|
#20
|
|||
|
|||
Quote:
உதாரணமாக ஒருவர் மற்றவர்கள் செய்ய சிரமப்படும் ஒரு கடினமான வேலையை செய்தாரென்றால் சும்மா அசால்ட்டா செஞ்சிட்டாரப்பா என்று கூறி அவரை புகழ்கின்றோம். அதே நேரம் ஒருவர் ஒரு வேலையை சரிவர செய்யாமல் தவறி விட்டு விட்டாரென்றால் அசால்டா இருந்தான் அதான் கோட்டை விட்டுட்டான் என்று அவரை குறை கூறுவதும் உண்டு. ஏதோ எனக்கு தெரிஞ்சத கூறியிருக்கேன் |
|
|
|