<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 08-03-11, 08:38 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
JEYக்கு என் வாழ்த்துக்கள், அவரை முதலில் வாழ்த்திய தமிழாவுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #12  
Old 09-03-11, 04:41 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
4000 பதிவுகள் பதிந்த அன்பு நண்பர் JEY அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நண்பரின் படைப்புக்களுக்கு மரியாதை புரிய வைத்த நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.
Reply With Quote
  #13  
Old 09-03-11, 07:20 AM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
4000 பதிவுகள் பதித்தமைக்கும் மேலும் பல பதிவுகள் கொடுக்கவும் (ஹாலிவுட்)ஜெய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 09-03-11, 11:36 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,913
My Threads  
நண்பர் jey அவர்கள் 4000 பதிப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்! பின்னூட்டங்களை அமைதியாகவும், பரவலாக பல பகுதிகளிலும் இட்டு வரும் jey அவர்கள் படைப்புகளையும் வாசகர்கள் மனதில் நிற்கும்படி பல கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Quote:
Originally Posted by தமிழா View Post
'ஜெய்'யின் 4000 பதிப்புக்கு வாழ்த்துக்கள். jey என்று ஆங்கிலத்தில் ஒருவர் இருக்கிறார்
நண்பரே! 'ஜெய்' என்று தமிழில் வேறு ஒருவர் இருக்கிறார் எனும்போது இவர் பெயரையும் தலைப்பில் 'ஜெய்' என தமிழில் போட்டுள்ளீர்கள். பின்னர் திரியின் உள்ளே 'jey' என்று ஒருவர் ஆங்கிலத்தில் இருக்கிறார் என்று இவருக்கு விளக்கம் கூறியுள்ளீர்கள். இது குழப்பத்தையே உருவாக்கும்.

குழப்பம் வருவதை தவிர்க்க... இவரது ஆங்கில பயனாளர் பெயரையே தலைப்பில் போட்டுவிட்டேன். மேலும், இவரது ப்ரபைலுக்கான சுட்டியையும் இணைத்துள்ளேன்.

திரி ஆரம்பிக்கும்போது சம்பந்தப்பட்டவர் பற்றிய விபரம், தேவையான சுட்டிகள் என கூடுதலாக ஏதும் சேர்த்து பதிவதே நல்லது.

Quote:
Originally Posted by cena_fan View Post
தமிழா அவருடைய அவதாரையும் சேர்த்து விடுங்கள் புரியாதவர்களுக்கும் புரிந்துவிடும்.
சீனா! நான் இணைப்பதற்காக பார்த்த பொழுது அவர் அவதார் ஏதும் வைத்திருக்கவில்லை என தெரிகிறது.
Reply With Quote
  #15  
Old 31-01-12, 10:18 AM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
My Threads  
4000 பதிவுகளை தாண்டிய jey அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 31-01-12, 10:37 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,966
My Threads  
ஆசிரியர் ,அன்பர் 'Jey' அவர்கள் 4,000 பதிவுகள் தாண்டி மேலும் பதிவுகள் செய்து வருகிறார் !

அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !

அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஆசிரியர், அன்பர் 'தமிழா' அவர்களுக்குப் பாராட்டுக்களும், !,
Reply With Quote
  #17  
Old 15-05-12, 11:52 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
4000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் jey அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios