<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
jey-ன் 4000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள்!
நண்பர் 'jey' அவர்கள் 2006ல் இந்த லோகத்தில் சேர்ந்து இருக்கிறார் . அவர் 4000 பதிப்புகளை கடந்து விட்டார்! சதாரணமாக 4000 பதிப்பு கடந்தால் எல்லோரும் சேர்ந்து பாராட்டு விழா எடுப்போம்! இந்த jey அவர்களையும் பாராட்ட வேண்டியது தானே!
லோகத்தில் இவரை பார்ப்பது கொஞ்சம் அரிதாகவே இருக்கும்! அமைதியான வழியில் எப்போதும் அமைதியாகவே இருப்பார், அமைதியாகவே வருவார்! இவர் மேலும் மேலும் பல பதிப்புகள் கடந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்! இந்த திரியின் வாயிலாக அவர் கதை படைக்க வேண்டுகோள் வைக்கின்றேன்! jey அவர்களின் profile பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். Last edited by பச்சி; 09-03-11 at 11:25 AM. Reason: to add profile link & edit title |
#2
|
|||
|
|||
jey க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் செய்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
|
#3
|
|||
|
|||
நாலாயிரம் பதித்த நண்பர் jey- க்கு மச்சானின் வாழ்த்துக்கள்.
Last edited by MACHAN; 09-03-11 at 12:27 PM. |
#4
|
|||
|
|||
தமிழா நிச்சயம் 4000 பதிவுகல் தந்த நண்பரை பாராட்ட வேண்டியது நமது கடமை. நீங்கள் தொடர்ந்து அதை செய்து வருவதால் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஆனா வரலாறு மிக முக்கியம் தமிழரே. ஆங்கில ஜெய் பற்றி மேலும் பல குறிப்புகள் தந்திருந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்.
|
#5
|
|||
|
|||
4000 பதிப்புகளை கடந்த ஆங்கில ஜெய்க்கு நல் வாழ்த்துக்கள்
திரி ஆரம்பித்த தமிழாவுக்கும் வாழ்த்துக்கள் |
#6
|
|||
|
|||
அன்புதம்பி jey-க்கு என் வாழ்த்துக்கள்..
அமைதியின் மறு உருவம்..எங்கே,எப்போ எப்படி வருவார்னு தெரியாமலே, வந்து கலக்குபவர்..போட்டி கதைகளுக்கும், சவால் கதைகளுக்கும் சிறப்பாக பின்னூட்டம் இட்டு, தன் வேலையை செவ்வனே செய்பவர்.. மேலும் பல சிகரங்களை விரைவிலே அடைய வாழ்த்துகிறேன்.. |
#7
|
||||
|
||||
முதலில் தமிழ் ஜெய் என்று நினைத்து விட்டேன் பிறகு தான் தெரிஞ்சது இவர் குறிப்பிடுவது ஆங்கில ஜெய். உன்மையில் அவர் பதிப்புகளை நான் அதிகம் கன்டதில்லை. எங்காச்சும் கண்டிருகிறேன். ஆனால் மெதுவாக வந்து கொன்டு இருக்கும் அவரி சாதனையை கண்டு அவருக்கு பாராட்டு திரி எழுப்பிய தமிழனுக்கு நன்றி,
4000 எட்டிய ஆங்கில jey பாராட்டுகள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
|||
|
|||
4000 தொட்ட jey மற்றும் அவருக்காக திரி திறந்த தமிழா இருவருக்கும் வாழ்த்துக்கள்
|
#9
|
||||
|
||||
4000 பதிப்புகளை தாண்டிய jey அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#10
|
|||
|
|||
jey க்கு எனது வாழ்த்துக்கள். திரி தொடங்கிய தமிழாவுக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழா அவருடைய அவதாரையும் சேர்த்து விடுங்கள் புரியாதவர்களுக்கும் புரிந்துவிடும்.
|
|
|
|