<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||||||
|
||||||||
Quote:
உங்கள் எண்ணிக்கை திரி வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன். மீண்டும் நன்றி Quote:
என்னவனில் இருந்து நீர் அருவியா கொட்டுவது நிற்க்கும் வரை கற்ப்பனை அருவி கொட்டிக்கொண்டு இருக்கும் என்பதை இந்த தருணம் தெருவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பு வாழ்த்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
வாழ்த்தி பின்னூட்டம் இட்ட அனைத்து பதிப்புக்ளின் நன்றிகளையும் இங்கு உங்களுக்கு தெருவிப்பதில் மகிழ்சி அடைகிறேன். நன்றிகள் |
#32
|
|||
|
|||
மச்சினிப் பிரியர் 5000 வாழ்த்துவோம் வாங்க
மச்சினி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் தான் நம்ம காம சந்திரன். சத்தமே இல்லாமல் அவர் 5000 பதிவுகளை கடந்து விட்டார்.
காம சந்திரன் - ஆண்ட்டி மேனியாவில் இவரை தெரியாதவர்களே இல்லை எனும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தவர். பதிவு செய்யப்பட்ட எல்லா கதைகளையும் பின்னூட்டம் + இபணத்தால் ஊக்குவித்தவர். இது மட்டும் இல்லாமல் தங்கவாசலில் பல திரிகளில் தினசரி அப்டேட் என்று சமீபகாலமாக லோகத்தை ரவுண்டு கட்டும் கேசிக்கு நம்மோட வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் வாங்க . . . . |
#33
|
|||
|
|||
5000 பதிவுகளை கடந்த மச்சினிப்பிரியரே....! உங்களை மச்சான் வாழ்த்துகிறேன். இந்த ஐயாயிரம் பதிவுகளில் 2500 லாவது மச்சினியின் புகழை பாடியிருப்பார் என நினைக்கிறேன்...! விரைவில் அந்த மச்சினிச்சியை போடவும் வாழ்த்துகிறேன் நண்பரே...!.
சவால் போட்டிகளில் கலந்து குறுகிய காலத்தில் அதிக கதைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், இ பணங்களையும் வாரி வழங்கிய வள்ளல் இவர்....! மேலும் பல பதிவுகள் விரைவில் கடக்க வாழ்த்துக்கள் சந்திரரே...! . |
#34
|
|||
|
|||
புதுப்பெயருக்குள் வந்ததில் இருந்து லோகத்தில் பரபரப்பாகவே சுற்றிவரும் கேசி என்று எனக்கு ( இன்னும் சிலருக்கும் ) செல்லமாகி போன காமச்சந்திரனின் அஞ்சாயிரம் பதிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆண்ட்டி மேனியாவில் கதைகள், கதைக்கெல்லாம் ஐகேஷ்கள் என்று நம்மை எல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த கேசி இன்னும் பல ஆயிரங்களை போடவும், அவரோட ஆசை மச்சினியையும் போடவும் வாழ்த்துகிறேன். அவருடைய தங்கவாசல் திரிகள் சில பயமுறுத்தினாலும் சில நல்ல பொழுதுபோக்குகள். சமீபகாலமாக என்னுடைய வேகமான பின்னூட்டங்களுக்கு உதவியாக இருப்பவை. அதற்காக ஸ்பெஷல் தேங்க்ஸ். சின்னத்திரை/சினிமா சமாச்சாரங்கள் பகுதியில் அவ்வப்போது திரிகள் துவக்கி என்னுடைய சினிமா சம்பந்தமான ஜிகேவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் நல்ல மனிதர் கேசி. அதற்காக இன்னுமொரு ஸ்பெஷல் தேங்க்ஸ். ஏகப்பட்ட செலவு செஞ்ச கேசிக்கு சின்ன அன்பளிப்பு. கலர் கலராக திரி ஆரம்பித்த ஜெய்க்கு சின்ன தேங்க்ஸ். |
#35
|
|||
|
|||
நண்பர் சந்திரன் அவர்கள் 5000 பதிப்பை கடந்து லோகத்தை வித விதமான படங்களால் திணறிடித்துக் கொண்டு இருக்கும், தாங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#36
|
||||
|
||||
5000 தாண்டிய அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அவருடைய உல்டா பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#37
|
|||
|
|||
ஐயாயிரம் தாண்டிய அதிசய மச்சினிச்சிப் பிரியர் ராம்வாவை வாழ்த்துவோமாக...!
|
#38
|
|||
|
|||
காமசந்திரன்,
5000 கடந்ததற்கு என் வாழ்த்துகள். ஆறாயிரம் தொடுமுன் தங்கள் மச்சினி தங்களுக்குக் கருணை புரியட்டும். |
#39
|
||||
|
||||
ஆஹா... மச்சினி பிரியர் கேசி 5000 கடந்துவிட்டாரா...
நான் அவரை காமா என்று தான் அழைப்பதுண்டு. இப்பொழுது கேசி என புது பட்டப்பெயரா? ஆகட்டும், இனி எல்லோரும் கேசி எனவே அழைக்கலாம். மச்சினி மச்சினி என பொலம்பியே 5000 கடந்துவிட்டார் மனுசன். ஸ்ரி ராம ஜெயம் எழுதற மாதிரி மச்சினியே ஜெயம்னு மனுசன் புலம்பிதள்ளிட்டாரு. ட்ரீமர் சொன்ன மாதிரி அடுத்த 1000 பதிப்புகள் கடக்கும் முன்னே அவர் மச்சினி அவருக்கு கருணை காட்டட்டும்... வாழ்த்துக்கள் கேசியாரே.... |
#40
|
|||
|
|||
5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் காமச்சந்திரன்
காமச்சந்திரன் என்றால் என் நினைவுக்கு வருவது அவரின் மச்சினி மேட்டர் தான். நம்மாளுக இந்தவருசமாவது மச்சினிய போடுங்க என வாழ்த்துமளவிற்கு மனுசர் மச்சினி மேட்டரில் வீக். அடுத்து இவரின் "உல்டா பாடல்கள்" அசத்தலாக உல்டா போட்டு அசத்துவதில் திறமையானவர். இன்னும் பல உல்டாக்களை கொடுத்து நம்மை எல்லாம் மகிழ்விக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ஆண்ட்டிமேனியாவில் 10 கதைகள் போட்டு அதிரடி ஆட்டம் போட்டதோடு அனைவருக்கும் ஊக்கத்தொகையும் கொடுத்து சிறப்பு செய்தவர். இதுபோல இன்னும் பல பதிவுகள் மூலம் அனைவரையும் மகிழ்விக்கவும் உற்சாகப்படுத்தவும் தேவையான வலிமையை இறைவன் கொடுக்கட்டும் என வாழ்த்துகிறேன். |
|
|
|