<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அஷோ அண்ணா
எனக்கு யாரும் ஐகேஷ் குடுக்க வேன்டாம்....போதுமா? எனக்கு ஐகேஷ் ரொம்ப பிடிக்கும் ஆனால் அதற்காக இவ்வளவு அல்பமாக எல்லாம் சம்பாரிக்க மாட்டேன்... அரன்டவன் கண்களுக்கு இருன்டதெல்லாம் பேய் என்பது போல் இருக்கு உங்க நிலமை. (அப்படி ஒன்றும் உங்க கிட்ட இருந்து நான் கொள்ளை அடிக்கவில்லையே, பிறகு எதற்கு இவ்வளவு பயம் உங்களுக்கு) |
#32
|
||||
|
||||
இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோகத்தின் சுறுசுறுப்பு நண்பர் பில்லாவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் 500 இ-பணம்.
வயது பாதி குறைத்துச் சொன்னாலும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவி சேச்சிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
__________________
|
#33
|
|||
|
|||
அக்கோவ் எங்க ட்ரீட்....
|
#34
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய நண்பர் 'பில்லா'விற்கு...
வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று சந்தோஷமாகவும், இதே சுறுசுறுப்புடனும் என்றும் இருக்க வாழ்த்துகிறேன். பிறந்த நாள் பரிசாக என் சார்பில் 200 ஐகேஷ்கள். காவ்யா சேச்சிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (ஐகேஷ்கள் வேண்டாம்ல!)
__________________
|
#35
|
|||
|
|||
இன்று பிறந்தநாள் கானும் அன்பு சேச்சி காவியரசனைக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் 500 இணைய காசுகள் பரிசு சேச்சி உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் நிறைவாக பொழிவாராக.....
எனக்காக இந்த திரி ஆரம்பித்த அன்பு நண்பர் அசோவிற்கும் இதில் பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனக்காக இணைய பணத்தை வாரி அளித்த அன்பு நெஞ்சங்களுக்கும்...... என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. இன்னைக்கு ஏனோ தெரியல மனசு ரொம்பவே சந்தோசமா இருக்குது.. இந்த சந்தோசத்தோட நான் நாளை இந்தியாவுக்கு செல்வேன்.... சிறப்பாக அன்பு நண்பர் அபீப்க்கு என் நன்றிகள்... ஜாக் மற்றும் எலியாருக்கும் என் நன்றிகள். எனக்காக நேரம் செலவழித்து சிறப்பு கார்ட்டை போட்டமைக்காக. யார் பெயரையும் விட்டுட்டதா தப்பா நினைச்சிக்காதீங்க.. எனக்கு காமலோக நண்பர்கள் கொடுத்த மிகப்பெரிய கவுரவமாக இதை கருதுகிறேன்.. இதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.. (ஒரே நாளில் கிட்ட தட்ட 5000 இணைய காசுகள் ஒருவருக்கே கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்) நமக்கெல்லாம் இந்த ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய நண்பர் அசோவிற்கு மீன்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் |
#36
|
|||
|
|||
அண்ணாத்தைக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்.
நிறைய எழுதனும். முடியல. எங்கள் மனம் அறிந்திருப்பவர் நீங்கள் எனும் முறையில் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நீடூடி வாழ்க. பிறந்த நாள் பரிசாக 500 இ-பணம் மற்றும் மனதில் நீங்கா நிலையான இடம் |
#37
|
|||
|
|||
Quote:
அடேடே அனுவும் வந்தாச்சா...! ஆகா லோகம் கலைகட்டுதுய்யா... |
#38
|
||||
|
||||
பில்லாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
காமலோகத்தில் மிகவும் விரும்பபடுபவர். குறுகிய காலத்தைல் பலர் மனதை கவர்ந்தவர். பில்லாவுக்கு இபனம் தந்தால் அது தூங்காமல் பலரை ஊக்குவிக்கவே பயன் படும் என்று அனைவரும் அறிந்ததே. என் இன்றைய கோட்டாவில் 100 காலியாகி விட்டது. அதனால் அவருக்கு நான் 400 இபனம் பிறந்த நாள் பரிசாக வழங்குகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#39
|
|||
|
|||
அடடே காவியக்காவிற்க்கும் இன்றைக்குதான் பிறந்த நாளா மிக்க சந்தோஷம். தங்களுக்கு என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க என வாழ்த்துக்கிறேன்.
அப்புரம் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் செட்டு சாரியும், சந்Dதி மாக கொண்டாட்டமா? கொண்டாடும் போது லொக நண்பர்களையும் நினைத்து கொள்ளுங்கள். இன்றைய தினம் சந்தோஷமாக இருங்கள். கோபம் வேண்டாம். எல்லாம் சந்தோஷத்திற்க்காகத்தான் நண்பர்கள் கேலி செய்வார்கள். காவிய சேச்சிக்கு என் சிறப்பு ஜென்ம தின ஆசிம்சகள். |
#40
|
|||
|
|||
இரு இரு ஒத்தை பைசா கூட மொய் வைகலை இல்லை உனக்கு RS புரம் பீளமேடு கேக்குதா? என் 3 - 9 X 40 Red dot reticle Centre Point டெலஸ்கோப் பொருத்திய RWS ஜெர்மன் ரைபிளில் தான் பதில் HOLLOW பாயின்ட் தோட்டா கொன்டு.
Quote:
நீங்க பயங்கர மெச்சர்ட் டீசன்ட் அதனால் நீங்க மொய் எல்லாம் வைக்க வேன்டாம். ஒரு நல்ல மலையாள நடை கதை எழுதினால் போதும் Quote:
உங்க வாழ்துகளுக்கு என் நண்றிகள்... நீங்க மொய் எல்லாம் வைக்க வேன்டாம்... உங்க அடுத்த சவாலில் நல்ல ரசனையுள்ள மலையாள நடை கதைகளுக்கு ஒரு 20% இடம் ஒதுக்கினாலே போதும். Quote:
|
|
|
|