<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#121
|
||||
|
||||
அன்பு நண்பர் பில்லா அவர்களுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இறைவன் நல் அருள் புறிய பிராத்திக்கிறேன்.
அனேகமாக....... சென்னை வருகிறேன். பிறந்த நாள் பார்ட்டி வைத்துவிடுவோம். |
#122
|
|||
|
|||
இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடும் 'தல' பில்லா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மச்சான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர் சவால் போட்டி நடத்துவதில் கதாநாயகன் இவர். இதுவரை லோகத்தில் நடந்த 0059 வாசகர் சவால் போட்டிகளில் 0017 சவால் போட்டிகள் நடத்தி மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். காமலோக நண்பர்களில் மச்சான் முதன்முதலாக நேரில் சந்தித்த நண்பரும் இவரே..! என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அதுவாகும். வாழ்த்துகள் 'தல'..! . |
#123
|
|||
|
|||
வாழ்த்துகள், பில்லா. நான் தளத்தில் சேர்ந்த புதிதில் நீங்கள் எனக்குப் பலவழிகளில் உத்வியிருக்கிறீர்கள். தேவைப்படும்போது குட்டியும் திருத்தியிருக்கிறீர்கள். இப்போது லோகத்தில் உங்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. நீங்கள் எல்லா வளமும் பெற்று நலத்துடன் வாழ என் ஆசிகள்.
|
#124
|
|||
|
|||
பிறந்த நாள் காணும் பில்லாவுக்கு - எனது அன்பான நல் வாழ்த்துக்கள். தாயகம் சென்றதும் பில்லாவை காமலோகம் பக்கம் அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான்.
|
#125
|
|||
|
|||
பில்லாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் வாழ்க...
|
#126
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் அன்பு தம்பி பில்லாவை ஆண்டவனருளால் அனைத்து வளங்களும் பெற்று நலமோடு நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன்.
|
#127
|
|||
|
|||
இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் பில்லாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
எல்லா நலனும் பெற்று வாழ இந்த நாளில் வாழ்த்துகிறேன் |
#128
|
|||
|
|||
வாழ்த்து திரி துவங்கிய மச்சானுக்கும், டிரீமர் அவர்களுக்கும் சன்ரைஸ் மற்றும் மரியாவிற்கும் அநபாயன் அண்ணாவிற்கும் ரோஸ் அவர்களுக்கும் நன்றிகள்
|
#129
|
|||
|
|||
நண்பர் பில்லா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அவர் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ மற்றவர்களுடன் சேர்ந்து நானும் கடவுளை பிரார்த்திக்கிறேன் |
#130
|
||||
|
||||
பில்லாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் முன் பின் நினைவுகளுடன் இன்பமாக வாழ வாழ்த்துகிறேன். |
|
|
|