<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
ஆதி அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
அவர் மேலும்,மேலும் தன்னுடைய சிறப்பான படைப்புக்களால் தானும் முன்னேறி 'காம லோக'மும் தழைத்திட என் வாழத்துக்கள! |
#42
|
||||
|
||||
நான் தளத்திற்கு வந்த அன்றே, ஒரு திரியில் தவறுதலாக, ஏனோ அவர் பெயரை சொடுக்கி விட்டேன். அது உடனே அவரது ப்ரோபைல் உள்ளே சென்று விட்டது. அவசரமாக மீண்டும் வெளியே வந்துவிட்டேன்.
அடுத்த நாள், அவரது தனி மடல் வந்திருந்தது. "என்னை உங்களுக்கு தெரியுமா?" என்று. நான் என்ன சொல்வது? பதில் அனுப்பவில்லை. தவறுக்கு மன்னிக்கவும் திரு. ஆதி அவர்களே. 4000 பதிவுகள் கண்ட உங்களை இங்கே வாழ்த்துவதில், புதியவனாகிய நானும் மகிழ்கிறேன். சிறப்பாக தொடரட்டும் தங்கள் பணி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#43
|
||||
|
||||
ஆதி... ஆதிமுதல் அதுதான் நான் லோகத்துக்கு இணைந்த காலங்களில் என் பதிவுகளுக்கு திருத்தங்களையும் ஊக்கங்களையும் கொடுத்து என் பதிவுகளை மேம்படுத்திய சிறந்த மனிதர். அவர் 4000 பதிவுகளையும் கடந்து செல்வதற்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
|
#44
|
||||
|
||||
அட்மின் சார்பில் ஆதி மிகச் சிறந்த பணி செய்து கொண்டிருந்தார். அவருடைய ஒரு அல்லது இரு வரிப் பதிப்புக்கள் சிந்தனையைத் தூண்டும். அனைவரையும் உற்சாகப்படுத்தும் பண்பாளர். அவர் 4000 பதிப்புக் கடந்ததற்கும், மேலும் பல்லாயிரம் பதியவும் வாழ்த்துகிறேன்!
|
#45
|
||||
|
||||
ஆயிரக் கணக்கில் பதிவு செய்தால்
பாராட்ட வேண்டிய விஷயம் தான்!!! |
#46
|
||||
|
||||
தனது சுறுசுறுப்பால் தளத்தின் காண்காணிப்பாளராக இருந்தபோது பூட்டு என்றால் சட்டென நினைவுக்கு வருவார். நல்லதை பாராட்ட தயங்க மாட்டார். நண்பராயினும் கெட்டதை கண்டிக்கவும் தயங்க மாட்டார்.
மேலும் பல பதிவுகள் தந்து சிறக்க வாழ்த்துக்கள். |
|
|
|