<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வருடம் வருடம் இளமையாகி கொண்டே போகும் தந்திரம் தான் என்ன?
பச்சி சொன்ன மாதிரி பிறந்த நாள் டீரிட்டாக வீட்ல விசேஷங்கள் போட்டியில ஒரு கதைய பதிங்க!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#72
|
||||
|
||||
ஆஹா, நமக்கு முன்னே நிறைய பேர் முந்திக்கிட்டாங்களே
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் சொந்த அலுவல்கள் தீர்ந்து,நேரம் முன் போல கிடைத்து லோகத்திலும் வலம் வர (கடவுளிடம்) வேண்டுகிறேன். இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
__________________
|
#73
|
||||
|
||||
பூக்களின்
வித்து நீ...! புன்னகையின் சொத்து நீ...! அவதாரம் பத்து நீ...! ஆண்களுக்கெல்லாம் கெத்து நீ..! பெண்களுக்கெல்லாம் முத்து நீ ...! உலக அன்னையர்களுக்கு கொடுத்த தத்து நீ...! நீ என்னை நட்பில் பித்தாக்கிவிட்டாய்...! அதை நான் பூங்கொத்தாக்கிவிட்டேன்..! ஸ்மார்ட்மேன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் கையில் ஒரு பூங்கொத்து கொடுத்து வளமுடம் வாழ்க! வாழ்க பல்லாண்டு! என்று வாழ்த்துகிறேன்!
__________________
ராசு |
#74
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் நணபர் ஸ்மார்ட்மேன் அவர்களை வளமோடும் நலமோடும் நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன். MANY MORE HAPPY RETURNS OF THE DAY & GOD BLESS YOU FRIEND
Last edited by anabayan; 29-11-11 at 03:08 PM. |
#75
|
||||
|
||||
இன்று பிறந்தநாளை கொண்டாடும் நண்பர் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#76
|
|||
|
|||
'ஸ்மார்ட்மேன்' அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
அவர் நீண்ட ஆயுளும், மகிழ்வான நல்ல வாழ்வும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்! |
#77
|
||||
|
||||
தாமதமாக வந்து நண்பர்களின் பாசமழையில் நனைந்திருக்கிறேன். அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் நெகிழச்செய்கிறது, சற்று கூச்சமாகக்கூட இருக்கிறது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லி இந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
அன்புள்ளங்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் ஏதும் கதை கொடுக்க முயலுகிறேன்.
__________________
என்னைப் பற்றி |
|
|
|