<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் கானும் சவால் சக்ரவர்த்தியே.... நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்துகிறேன்..
பின்குறிப்பு : நீங்கள் வேன்டுமானால் எனக்கும் "சேம் டூ யூ" என்று கூறிவிடுங்கள். இன்று தான் எனக்கும் பிறந்த நாள். ஏன் நாம் சாட் செய்யும் பொழுது ஒரு முறை இதையும் பேசினோமே மறந்துவிட்டதா சார். நீங்களும் நானும் சாஜிடேரின் அல்லவா? Restless Brave warm & generous. Sagitarians are idealist to the core. நாள் ஒன்று டிசம்பர் 17 வருடங்களில் அவர் என்னை வீட சில வருடங்கள் மூத்தவர். |
#22
|
|||
|
|||
Quote:
உங்களுக்கும் எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களுக்கு என் வாழ்த்து முதல் வாழ்த்து என்னாப்பா இவரை விட்டுவிட்டீங்க அழுவாங்க இல்லை இந்நாள் உங்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வரட்டும் |
#23
|
|||
|
|||
ரொம்ப நண்றி முரளி சார்,
யாரும் என்னை விட்டுவிடவில்லை, தளத்தில் இன்று பிறந்தநாள் என்ற பகுதியில் பில்லா சார் பெயர் மட்டும் தான் இருக்கு, என் பெயரையே கானோம், தெரிந்தால் தானே சொல்லுவாங்க. அஷோ அண்ணாவுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன் அவுரு வந்து என்னன்னு பாத்தி சரி பன்னுவாரு. |
#24
|
|||
|
|||
Quote:
என் இனிய அக்கா காவிக்கு எண்ணம் போல் வாழ்கை அமைய அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்.... |
#25
|
||||
|
||||
பில்லாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. மற்றும் அன்பளிப்பு இபணம்..
அடுத்து.. கேரள நாயகி.. காவியாவுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. மற்றும் அன்பளிப்பு இபணம்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#26
|
|||
|
|||
அன்பு நண்பர் பில்லாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவர்தான் இன்னும் இந்த திரிப்பக்கம் காணவில்லை..
ஒரு வேளை இது டூப்ளிகேட் பிறந்த நாளோ... அதாங்க சும்மனாகாச்சிம் போட்டுகிறது ஹி ஹி... எப்படி பில்லா என்னோட கன்டுபிடிப்பி.. வாழ்த்த சொல்லி 499காசுகள் தருகிறேன். ஒத்தையில தருவது என்னோட வழக்கம். அன்புடன் சூர புலி |
#27
|
||||
|
||||
அன்பு நண்பர் பில்லாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மீண்டும்.
அனைவரும் அள்ளி கொடுப்பது போல் நாமும் கொடுக்கணும் என்று ஆசை தான் ஆனால் கையிருப்பு கம்மி அதனால் வெறும் 50 இ பணம் மட்டும் இப்போதைக்கு. காவியாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள். |
#28
|
|||
|
|||
பில்லா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.
என் சார்பாக பில்லாவுக்கு 100 இ பணம் அன்பளிப்பு. |
#29
|
||||
|
||||
Quote:
அப்பவும் அவர் தான் பெரியவரா?. பெண்கள் சாமனியத்தில் வயதை குறைத்து சொல்ல மாட்டார்கள் என்பது சரிதான். ஆனால் லோகத்து பெரியவர் வாத்தியார்ஜி(இங்கே அவர் சொல்வது உண்மை என்பதால் ஜி போட்டுக்கனும்) உங்களை ஒரு திரியில் அக்கா என்று அழைத்துள்ளாரே. எது உண்மை. இல்லை பில்லா எல்லாரையும் விட வயதானவரா
__________________
|
#30
|
|||
|
|||
Quote:
என்னிடம் சாட்டில் இதை பற்றி கூறியது இல்லையே Quote:
Quote:
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|