<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கலர்ஃபுல் எழுத்துகளால் லோக நண்பர்களின் படைப்புகளுக்கு ஊக்கம் தரும் பின்னூட்டங்களால் வசீகரிக்கும் நண்பர் ஜெயா6 அவர்களின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
|
#12
|
|||
|
|||
காமலோக நண்பர்களின் மனதை தன் கைவண்ணத்தால் கவர்ந்த நண்பர் ஜெயாவை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
|
#13
|
|||
|
|||
அழகிய தமிழுக்கு வண்ணம் சேர்த்து அதை இன்னும் அழகு சேர்த்து, அருமையான பின்னுட்டங்களை தந்து பல படைப்பாளிகளின் மனதை கவர்ந்த நண்பர் ஜெயா 6 அவரை பாராட்டுக்கிறேன்.
|
#14
|
||||
|
||||
4000 பதிப்புகளை தாண்டி அடுத்த ஆயிரத்தை இலக்காக வைத்து பயணித்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
வாள்த்துத்திரியை ஆரம்பித்த தமிழா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
||||
|
||||
மச்சான் கூறியது போல், வயதில் மிகவும் மூத்த உறுப்பினரான ஜெயா6 அவர்களுக்கு நானும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலர்ஃபுல்லாக வண்ணமயமான பின்னூட்டங்களை இட்டு அனைவரது மனங்களையும் கொள்ளை கொள்ளும் ஐயா அவர்களது சாதனை மென்மேலும் பெருகி லோகத்தில் சிறக்கவும் பூலோகத்தில் நன்மைகள் பல அவருக்கு உண்டாக எல்லாமல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ! வாழ்த்து திரி தொடங்கிய தமிழாவுக்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் !! |
#16
|
||||
|
||||
சத்தமில்லாமல் 4000 எட்டிய ஜெயாவுக்கு என்னுடைய பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#17
|
|||
|
|||
இவ்வளவு பொறுமையாக ஒவ்வொரு பத்திப்புக்கும் வண்ணம் தீட்டி 4000 பதிப்பு தாண்டுவது பெரிய விஷயம். அனைவரின் பாராட்டுக்கும் முழுதும் தகுதியானவர்.
|
#18
|
|||
|
|||
4000 பதிப்புகள் என்பது சாதாரணமானதல்ல
வாழ்த்துக்கள் நாங்கெல்லாம் இந்த இடாத எப்போ அடைவோம் என்று தெரியல |
#19
|
||||
|
||||
கலர் கலராய் ஒரு காரணமாய், காரணத்தை ஒரு தோரணமாய் தொகுத்து, அழகிய பின்னூட்டம் வழங்குவதில் அண்ணன் ஜெயா6 அவர்களுக்கு நிகர் அவரேதான். இவரால் தங்களை பட்டை தீட்டிக்கொண்ட படைப்பாளிகள் பலர் பலர். லோகத்தின் ரத்த நாளம் போன்ற இவர்களாலே லோகம் சிறப்புடன் செயல்படுகிறது என்பது நிஜத்திலும் நிஜம்.!
அண்ணன் ஜெயா6 அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தெம்புடன் நீண்ட நாள் வாழவும், அப்படியே கலர் ஃபுல் பின்னூட்டத்தை எப்போதும் லோகத்திற்கு கொடுக்கவும் ஆண்டவனையும், அவரையும் வேண்டுகிறேன்.! வாழ்க பல்லாண்டு.! திரியின் மூலம் தமிழா அவருக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#20
|
|||
|
|||
நண்பர் ஜெயா6 அவர்கள் 5000 பதிப்புகளை கடந்து விட்டார்.
அவரின் 5000 கலர்கலரான முத்தான பதிப்புக்கு வாழ்த்துக்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|