<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #81  
Old 04-03-12, 12:16 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
பதினோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
கட்டிக்காக்கும் தலைவருக்கும், தள நிர்வாகிகளுக்கும், கட்டுப்பாடாய் கண்ணியத்துடன் காமத்தைப் பகிர்ந்து இன்பம் தரும் படைப்பாளிக்களும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க
Reply With Quote
  #82  
Old 04-03-12, 01:53 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
அருமையான சலுகைகள் மிக்க நன்றி!!நன்றி!!நன்றி!!
Reply With Quote
  #83  
Old 04-03-12, 03:49 PM
mnx72 mnx72 is offline
User inactive for long time
 
Join Date: 13 Jan 2006
Posts: 256
My Threads  
வாழ்த்துகள்

பத்தாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்!
Reply With Quote
  #84  
Old 04-03-12, 05:00 PM
parimaala parimaala is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 5
My Threads  
பத்து ஆண்டுகள் ஆகி விட்டனவா... பல புதிய புதிய இணய தளங்கள் தொடங்கிய சில காலத்திலிலேயே காணாமல் போகிவிடும் இந்தக் காலத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகளாக நமது காமலோகத்தை கட்டிக்காக்கும் தள நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள். மற்றும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #85  
Old 04-03-12, 05:19 PM
manmatharaja manmatharaja is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2006
Posts: 2,450
My Threads  
நீங்கள் சொன்னது போல் புற்றீசல் போல் முளைத்து,முளைத்த உடனே காணாமல் போய்விட்ட இணையதளங்கள் ஏராளம். ஆனால் காமாலொகம் மட்டுமே நிலைத்து நிற்பது மட்டுமின்றி நினைவில் என்றும் இருக்கும் தளமாக உள்ளது.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #86  
Old 05-03-12, 08:04 AM
cutesaran cutesaran is offline
User inactive for long time
 
Join Date: 17 Sep 2011
Posts: 107
My Threads  
சிறப்பு திட்டங்கள் மிகவும் அருமை
Reply With Quote
  #87  
Old 06-03-12, 06:05 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  

வணக்கம் தலைவரே உங்களின் மகிழ்சிக்காக ஆரம்பித்து. நீங்கள் அனுபவித்த இன்பத்தை அனைவரும் அனுபவிப்பதற்காக பணத்தை செலுத்தி ஒரு தளத்தை உருவாக்கி இன்று வரை எங்கள் உள் உணர்வுகளுக்கு பாலம் அமைத்துக் கொடுத்த உங்களை மனதார வாழ்த்தி, நன்றிகளையும் தெருவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் தளத்தை மேம்படுத்த உங்களுக்கு பக்கபலமாக நின்று உதவிகள் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளையும், வாழ்துக்களையும் தெருவித்துக் கொள்கிறேன்.

10 ஆண்டுகள் சில இன்னல்களையும், பல நன்மைகளையும் சந்தித்த காமலோகத்துக்கு தலை வணங்கி....இனி வரும் வருடங்களிலும் மென் மேலும் மெருகேறி வீறு நடை போடவும் வாழ்துகிறேன். இந்த தளம் சிறப்புடன் இயங்க நானும் சிறு தொண்டனாக உங்களுக்கு பக்க பலமாக இருப்பேன் என்று இத்தருணம் தெருவித்துக் கொள்கிறேன்.

வாழ்க காமலோகம் வளர்க அதன் தொண்டு

Last edited by KAMACHANDRAN; 06-03-12 at 10:35 PM.
Reply With Quote
  #88  
Old 06-03-12, 07:46 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
10 ஆண்டுகள் சில இன்னல்களையும், பல நன்மைகளையும் கொடுத்த காமலோகத்துக்கு தலை வணங்கி....

வாழ்க காமலோகம் வளர்க அதன் தொண்டு
Reply With Quote
  #89  
Old 06-03-12, 08:38 PM
novalia's Avatar
novalia novalia is offline
User inactive for long time
 
Join Date: 07 Jul 2002
Location: Sharjah
Posts: 152
My Threads  
நண்பர்களுக்கு வணக்கம்
எல்லோரும் சுகமா,
காமலோகம் பத்து வருடங்களை அடைந்து வெற்றி நடை போடும் வேலையில், தலைவருக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் ரொம்ப பழைய நிர்வாக உறுபினராக இருந்து வேலை பளுவினால் பங்கேற்க முடியாமல் தவிர்த்து வந்தேன். இப்பொழுது கொஞ்சம நேரம் கிடைக்கும் பொழுது திரும்பவும் வரலாம் என நினைக்கிறேன்.

அன்புடன்
நோவாலியா
Reply With Quote
  #90  
Old 06-03-12, 10:34 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
10 ஆண்டுகள் சில இன்னல்களையும், பல நன்மைகளையும் கொடுத்த காமலோகத்துக்கு தலை வணங்கி....

வாழ்க காமலோகம் வளர்க அதன் தொண்டு
காமராஜரே சில இன்னல்களையும், பல நன்மைகளையும் சந்தித்த என்பத்ற்கு பதிலாக தவறுதலாக கொடுத்த என்று பதிந்து விட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள். இந்த பிழை எவரையும் புண்படுத்தினால், எனது தவறை மன்னித்தருள்க.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios