<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#101
|
||||
|
||||
பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோக தளத்துக்கு வாழ்த்துக்கள்.
|
#102
|
||||
|
||||
ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக இன்னும் வந்து போகின்ற நண்பர்களை அவ்வப்போது காண நேர்கிறது. பதிப்புக்களின் எண்ணிக்கை குறைவு என்ற அடிப்படையில் அவர்கள் இன்னும் வெள்ளி மற்றும் வெங்கல வாசல்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
"பங்களிப்பு" என்பது பதிப்புக்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. தளத்துக்கு வந்து போவதே ஒரு விதத்தில் பங்களிப்புதான். மேலும் பதிப்புக்களின் எண்ணிக்கையை விட தரம் முக்கியமானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒரு சில பதிப்புக்களைப் பார்த்தாலே ஒரு வாசகரின் தரத்தை கணிக்க முடியும். எனவே ஒரு ஆலோசனை.. 5 ஆண்டுகளுக்கும் மேல் ஓரளவு அடிக்கடி வந்து போகும் நண்பர்களுக்கு Full Access கொடுக்கலாம் என்பதே. (ஆமாம் அது ஏன் சிலருக்கு மட்டும் Date Last visited: N/A என்று காண்பிக்கிறது. இவர்கள் நமது திரிக்குள் வந்து சென்றாலும் அந்த லிஸ்டில் காண்பிப்பதில்லை...!) Quote:
பின்னோக்கிப் பார்க்கும்போது அவர் கூறியது சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.. ஒருவருக்கு என்பது "கொடுப்பவருக்கா?" அல்லது "பெறுபவருக்கா?" என்பதைப் பொருத்தது..! இங்குதான் விதிமுறைகளின் wording முக்கியத்தைப் பெறுகிறது. கதைகளில் வரும் மாந்தர்களின் வயது பற்றிக் கூட ஒரு நண்பர் சமீபத்தில் கூறியிருந்தார்.. விதிமுறைகள்.. சலுகைகள்.. வசதிகள்.. எல்லாமே தொகுக்கப் பட்டு ஒரு திரியில் எண் வாரியாக பதிக்கப் பட்டால் சிறப்பாக இருக்கும்.. தெளிவின்மையை விலக்க உதவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். |
#103
|
|||
|
|||
எங்கே என நினைவில்லை. ஆனால் முகப்புப்பக்கத்தில் இட கோடியில் மேலாக வரும் 'ஸைட் நேவிகேஷன்' பட்டியலில் 'காமலோகம்.அமை' மற்றும்'தமிழ் மன்றம்' இரண்டையும் இணைக்கலாமே எனச் சொல்லியிருந்தேன். அதற்குத் தாங்கள் 'காமலோகம்.அமை' சேர்ப்பது எளிது, 'தமிழ் மன்றம்' சேர்ப்பதை அம்மன்ற உறுப்பினர்களே விரும்பமாட்டார்கள் என எழுதியிருந்தீர்கள்.
காமலோகம்.அமை-யின் சுட்டியை 'ஸைட் நேவிகேஷன்' பட்டியலில் சேர்ப்பீர்களா? எனக்கில்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்களுக்காகச் சில படங்களைப் பதித்து சுட்டியைத் தர விரும்புகிறேன். செய்வீர்களா, தலைவர் அவர்களே? |
#104
|
|||
|
|||
பத்தாண்டு காமத்தை அலசி உரைத்த காமலோகமே, இன்னும் பல பத்தாண்டுகளைக் கடந்திட வாழ்த்துக்கள்
|
#105
|
|||
|
|||
வாழிய வாழிய வாழிய பல்லாண்டு நம் காமலோகம் நம் தலைவரின் மனம் போலவே!!!!
|
#106
|
|||
|
|||
10 ஆண்டுகள் திறம்பட, வளமையுடனும்,புது தெம்புடனும் இனிதே நம் தளத்தை வழி தடத்தி செல்லும் தலைவரையும், நிர்வாக உறுப்பினர்களையும், எப்படி பாராட்டுவதென்றே தெரியலே..
மேலும் வளர வாழ்த்துகிறேன்.. |
#107
|
|||
|
|||
ப(பு)த்தாண்டு வாழ்த்துக்கள.நல்ல பல சலுகைகள், நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல.
|
#108
|
|||
|
|||
பத்தாண்டு நிறைவு மாதம் (மார்ச் 2012) முடிந்து 25 நாட்கள்.ஆகிவிட்டது. இன்னும், இந்த விசேஷப் பரிசுத் தொகைகள் யாருக்குமே அனுப்பப்படவில்லையே. எப்போது கிடைக்கும்?
|
#109
|
||||
|
||||
Quote:
__________________
|
#110
|
|||
|
|||
Quote:
|
Tags |
துவக்க நாள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|