<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#111
|
||||
|
||||
Quote:
நமது தளம் நீங்கள் இருக்கும் இடத்தில் மட்டும் தான் வரவில்லையா, அல்லது உண்மையிலேயே நமது தளம் வேலை செய்யவில்லையா என்பதை SpotCheck என்ற வசதி மூலம் தெரிந்து கொள்ளலாம். http://www.alertra.com/spotcheck.php இதில் முகவரி கொடுக்க உள்ள இடத்தில் எந்த தளத்தின் பெயரை அடித்தாலும், அந்த தளம் வேலை செய்கிறதா இல்லையா என்று காட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#112
|
|||
|
|||
அதிரடி நடவைக்கை என்றாலும் வாய்பும் தந்து உங்கள் நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி விட்டீர்.
|
#113
|
|||
|
|||
தலைமை நிர்வாகிக்கு,
இனி, எத்தனை நாட்கள் தமிழில் பதிக்காமல் இருந்தால் அனுமதி நீக்கப்படும் என்பதினை சொல்லுங்களேன். தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதமா? என்பதினை தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். என்னை போன்ற புதியவர்கள் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள மிக வசதியாக இருக்கும். மிக்க நன்றி. |
#114
|
||||
|
||||
Quote:
__________________
|
#115
|
||||
|
||||
தேவையில்லாமல் ஆங்கிலத்தை புகுத்துபவர்களையும் நீக்கவேண்டும்.
|
#116
|
||||
|
||||
யாரையோ மனதில் மனதில் வைத்துக்கொண்டு சொல்கிற மாதிரி இருக்கிறதே ஆதி சார்....கரெக்ட் தானா?
Last edited by anusuya; 04-07-08 at 06:43 PM. |
#117
|
|||
|
|||
ஆதி அவர்களின் லிஸ்டில்..நிச்சயம் நானில்லை.. அனுசுயா
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#118
|
|||
|
|||
5000 உறுப்பினர்களா ? ஆச்சிரியமாக உள்ளது ?????
கொஞ்ஜமாக வாய்ப்பு கொடுக்கலம்?? இது என் தாழ்மையான வேண்டுகோள் |
#119
|
||||
|
||||
சே சே அப்படி அல்ல அனு அவர்களே. எனக்கு யாரு மேல கோபம். தங்களுக்கே தெரியும் இது காமலோகம். சில தேசங்களில் காம தளங்களுக்கு தடா என்று. அந்த எச்சரிக்கை தான் வேறொன்ரும் இல்லை. எப்படி சொன்னாலும் நம் நண்பர்கள் கேட்பதாகவே இல்லை. அதான் வேதனையாக உள்ளது.
|
#120
|
|||
|
|||
Quote:
ரொம்ப நன்றி அன்புடன் பில்லா |
|
|
|