<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 27-10-11, 11:08 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
’தமிழா’ அடித்த 6000!

நம் எல்லோருக்கும் வாழ்த்துத் திரிகள் தொடங்கிவரும் நண்பர் தமிழா, இன்று 6000 அடித்துவிட்டார்!

அப்படிப் பாராட்டுத் திரிகள் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களில் கதைகளுக்கும் சளைக்காமல் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவார். குறும்பு மிளிரும் அவருடைய பின்னூட்டங்கள் ரசிக்கத்தக்கவை!

என்னுடன் அவரை வாழ்த்துவதில் இணையுங்கள். வாருங்கள் நண்பர்/நண்பியரே!

Last edited by KANNAN60; 27-10-11 at 07:26 PM.
Reply With Quote
  #52  
Old 27-10-11, 11:26 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நம் எல்லோருக்கும் வாழ்த்துத் திரிகள் தொடங்கிவரும் நண்பர் தமிழா 6000 அடித்துவிட்டார்!

அப்படிப் பாராட்டுத் திரிகள் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களில் கதைகளுக்கும் சளைக்காமல் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவார்.
இப்ப தான் 6000 பதிப்பு போட்டு 2 நிமிடம் கூட இருக்காது அதற்குள் பாராட்டு திரி ! ரொம்ப நன்றி கண்ணா
ஆனால் ஏற்கனவே பழைய திரி இருக்கு பச்சி ஆரபித்தது ! இந்த திரியை பச்சி அதனுடன் இணைத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
Reply With Quote
  #53  
Old 27-10-11, 01:20 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
60 சதம் அடித்த தமிழாவுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல வாழ்த்துதிரிகள் தொடங்க அன்புடன் வாழ்த்துகிறேன்.
திரி தொடங்கிய சகல கலா கண்ணனுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #54  
Old 27-10-11, 01:57 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
6000 நிணைக்கவே ப்ரமிப்பா இருக்கு தமிழா.

தமிழாவின் பின்னூட்டங்கள் அணைவரையும் கவர்ந்தவை.
எல்லோருக்கும் வாழ்த்து திரி துவங்கும் தமிழா இன்று அவரே நாயகனாகிறார்.

மேலும் பல ஆயிரங்கள் கடக்க, வாழ்த்துகள் தமிழா.
Reply With Quote
  #55  
Old 27-10-11, 01:58 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,303
My Threads  
பயணங்கள் முடிவதில்லை என்பது போல்
நண்பர். தமிழா அவர்களின் வெற்றி பயணம் மேலும் தொடர, சிறக்க வாழ்த்துகிறேன்.
[6000 பங்களிப்பு என்றால் சும்மாவா....?]

(புதியவர்களின் கதைகளையும், பொறுமையோடு படித்து பின்னூட்டமிடுவது இவரின் சிறப்பு)
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #56  
Old 27-10-11, 04:04 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எந்தக் கதைக்குச் சென்றாலும் அங்கு இவரது பின்னூட்டம் ஓரிரு வரிகளில் அக்கதையைப் பற்றிக் குறிப்பாக ஏதாவது ஒன்றை -- சிறப்பு அம்சமாயினும் குறைபாடாயிருப்பினும் -- சுட்டிக்காட்டிவிட்டு ஊக்குவிக்கும்.

இவர் கதைகளும் எழுதியுள்ளார் என்பது புதுத்தகவல். நேரம் கிடைக்கும்போது தேடியெடுத்துப் படிக்கவேண்டும்.

வாழ்த்துகள், ரவி என்னும் தமிழா அவர்களே..
Reply With Quote
  #57  
Old 28-10-11, 04:15 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர்களுக்கு பாராட்டு திரி தொடங்கும் நண்பர் தமிழா அவர்கள் இன்று 6000 பதிவுகள் செய்து லோகத்தில் 10வது இடத்தில் இருக்கிறார். 10வது இடம்தானே. எல்லா கதைகளிலும் பதிவுகளிலும் இவரது பின்னூட்டம் நிறைந்து இருக்கும். ரொம்பவும் சீரியசா இல்லாமல் படைப்பாளிகளை உற்சாக படுத்த குறும்பாகவும் நடுநிலையுடனும் பின்னூட்டங்கள் தருவார்.

எனக்கு பிறகு தளம் வந்தவர் 6000 போட்டுட்டாருன்னு கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. நண்பர் தமிழா அவர்கள் மேலும் பல ஆயிரங்களை தொடவும், அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

நண்பர் தமிழாவுக்கு வாழ்த்தை நாந்தான் முதலில் அப்டேட் செய்யணும்ன்னு மூணு நாள் முன்னாடியே ஃப்ளான் போட்டிருந்தேன். ஆனா நண்பர் தமிழா 6000 தொட்டு மறு நிமிடம் ஆகும் முன் திரியை தொடங்கிய நண்பர் கண்ணனுக்கு நன்றி.
Reply With Quote
  #58  
Old 28-10-11, 06:14 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஆற்புதம், ஆறாயிரம் கடந்த தமிழா தமிழா தமிழாவை, மேலும் பல்லாயிரம் கடக்க மனதார வாழ்துகிரேன்.
Reply With Quote
  #59  
Old 28-10-11, 06:19 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
தமிழா தமிழா தளமும் உம்மிடமே
தமிழா தமிழா லோகமும் உம் வசமே

எல்லா கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு பிழையிருப்பின் வலிக்காமல் நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டும் நண்பர் 6000 பதிவுகள் கண்டிருந்தாலும்
இன்னும் நூறாயிரம் பதிவுகள் கண்டு வாழ வாழ்த்துகள்.

கண்ணா.. உங்களுக்கு இன்னும் ஒரு 150 மட்டும்தான் பாக்கி.. ஹி ஹி
Reply With Quote
  #60  
Old 28-10-11, 09:11 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஆயிரம் மேல் ஆயிரமாக அடித்து பட்டைய கெளப்பும் தமிழாவுக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,