<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-05-08, 11:36 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 741
My Threads  
முதலிடம் பெற்ற நண்பர் பில்லா அவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் தங்கர்சி அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த கன்கய் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது படைப்பினை படித்துவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை பதித்த அந்த உள்ளங்களுக்கு, எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், அவர்களது மனம் குளிர எனது சந்தோசத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Quote:
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.
தோல்வியை கண்டு கலங்கவில்லை நான். அடுத்த வாய்ப்பிற்க்காக காத்து இருக்கிறேன். போட்டியில் கலந்துக்கொண்டதற்க்காக, 50 ஐகேஷ் சன்மானம் வழங்கி உற்சாக படுத்திய தலைவர் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.

இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு செய்யப்பட்ட நண்பர் பில்லா அவர்களுக்கு , 25 ஐகேஷ் சன்மானத்தை வழங்குகிறேன்.

ஒரு வாக்கில் முதலிடத்தை தவர விட்ட எனது நண்பர் தங்கர்சி- அவர்களுக்கு 20 ஐகேஷ் சன்மானத்தை வழங்குகிறேன்.

நண்பா கன்க்ய் , தோல்வியை கண்டு துவளாமல், அடுத்த முறை , இன்னும் சிறப்பாக கதை எழுதி, வெற்றி பெற முயற்சி செய்வோம்.




நிர்வாக உறுப்பினர் கருத்து.

அடுத்தடுத்து பதிந்திருந்த மூன்று கருத்துக்கள் ஒன்றாக்கப்பட்டது, இனி இப்படி செய்யாமல் முதல் பதிப்பை எடிட் செய்து அதில் அப்டேட் செய்யுங்கள் நண்பர்களே - அசோ
  #12  
Old 31-05-08, 11:49 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
நண்பர் பில்லாவுக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்..
நண்பர் தங்கரும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  #13  
Old 31-05-08, 11:57 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
பில்லா தி கிரேட் என்று நிரூபித்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள். லோகத்தின் பெரிய இடத்துக்கு போயிட்டீங்க. நாம தன் போயிட்டோமேன்னு, இந்த சின்னஞ்சிறுசுகள மறந்திடாதிங்க பில்லா சார் (இனிமே மரியாதையா கூப்பிடனுமில்ல தங்க வாசல் காரராச்சே... ).

அடுத்து வெற்றி பெற்ற தங்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், நீங்களும் வெற்றி பெற்றவராகவே கருதுகிறேன். சரி சரி சலிக்காம வேட்டிய மடிச்சி கட்டி அடுத்த சவாலுக்கு தயாராகுங்க.

கன்கய், அபீப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #14  
Old 31-05-08, 12:47 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,919
My Threads  
வெற்றி பெற்ற பில்லாவை பாராட்டுகிறேன். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட தங்கர் சியை யும் பாராட்டுகிறேன்.
வெற்றி பெறாவிட்டாலும் சவாலி பங்களித்தவர்களை அடுத்த முரை சிறப்பாக எழுதி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #15  
Old 31-05-08, 02:34 PM
solaiseri solaiseri is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 155
My Threads  
முதலிடத்தைப் பெற்ற நண்பர் பில்லாவுக்கு என் வாழ்த்துக்கள்.
  #16  
Old 31-05-08, 02:55 PM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
முதலிடம் பெற்ற முத்தே... நண்பா... பில்லா...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
  #17  
Old 31-05-08, 03:49 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
சவால் ராஜா நண்பர் பில்லாவிற்கு வாழ்த்துக்கள். மற்றும் வழக்கம் போல் மாத சவால் போட்டியை திறம்பட நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும், எமக்கு வாக்களித்த அன்பு நண்பர்களுக்கும், அதோடு ஆதரவு/தேறுதல் மற்றும் வாழ்த்துக்களை வழங்கிய இனிய நண்பர்கள்/நண்பிக்கு என் நெஞ்சார்த நன்றி! நன்றி!! நன்றி!!!

இம்மாத சவால் போட்டியில் கலந்துகொண்டு நல்ல பங்களிப்பைத் தந்த நண்பர்கள் ஹபீப் & கன்கய் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். தயாராகிக் கொள்ளுங்கள் நண்பர்களே...ஜூன் மாதம் சவால் போட்டி விரைவில்...

இரண்டாம் முறையாக 'ஒரு ஓட்டு' வித்தியாசத்தில் இரண்டாம் இடம் கொடுத்து கவுத்துட்டீகளே மக்கா..........
  #18  
Old 31-05-08, 04:43 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
பிரம்மாண்டமாய் வெற்றி பெற்றி

பில்லாவுக்கு வாழ்த்துக்கள் 2வது இடத்தை

பிடித்த தங்கர் சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... மற்றவர்களுக்கு இனி புதிதாய்

பிறப்போம் நண்பர்களே வெற்றி கனியை பறிக்க... அண்ணன்

பில்லா தங்கவாசலை அடைந்ததை பாராட்டி 105 வது வட்டத்தின் சார்பாக 50 இ காசுகள் அன்பளிப்பு
  #19  
Old 31-05-08, 04:45 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
பில்லாவை தங்க வாசலுக்கு அன்புடன் வரவேற்கிறோம். பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும்
  #20  
Old 31-05-08, 08:47 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
வெற்றிவாகை சூடி தங்கவாசல் வந்த சவால் ராஜா பில்லாவிர்க்கு வாழ்த்துக்கள்...

இரண்டாம் இடம் பிடித்த தங்கர்சிக்கும்...மற்றும் ஹபீப்..கன்கய்
அவர்களுக்கும்..வாழ்த்துக்கள்...
Closed Thread

Tags
போட்டி , மாதம் , ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,