<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
வரைவு பணிமனை இயக்கம்
நண்பரே வரைவு பணிமனையில் கதைகளை எப்படி சேமிப்பது என விளக்கவும் . நான் எனது கதையை பதிந்த பொது அது மறைந்து விட்டது.
|
#2
|
|||
|
|||
நிச்சயம் மறையாது அய்யா!
மற்ற வாசகர்களுக்கு மட்டும் அனுமதி தராது! அங்கு மீண்டும் சென்று பாருங்கள் அய்யா! |
#3
|
|||
|
|||
Quote:
2) அதில் உங்களுக்கு வேண்டியதை (பின்னால் லோகத்தில் பதிக்கவேண்டியவை மற்றும் பல) டைப் அடித்து பிறகு கீழே இருக்கும் Post New Thread / Post Quick Reply என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே நீங்கள் அடித்தவை சேமிக்கப்படும். இல்லையேல் நீங்கள் அடித்தவை அனைத்தும் காணாமல் போய்விடும். 3) பிறகு நீங்கள் உரிய இடத்தில் பதிக்கும் போது அதை ‘edit’ பட்டனை அழுத்தி வருவதை காப்பி செய்து பதித்தால் (நீங்கள் செய்த கலரிங், மற்றும் எழுத்துரு மாற்றம் அனைத்தும் அப்படியே மொத்தமாய்) பதியும். 4) இதை நீங்கள் 10 நாட்கள் மட்டுமே செய்ய முடியும். அதற்கு பிறகு வேண்டுமானால் இன்னுமொரு போஸ்ட்டை அதே திரியில் ஓப்பன் செய்து உபயோகிக்கலாம். 5) உங்களுடைய உபயோகம் எல்லாம் ஒரே திரியில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவது நலம். தனி தனியே திரிகளை ஆரம்பிக்கவேண்டாம். 6) உங்களின் திரியை நீங்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கமுடியும். வாழ்த்துகள். |
#4
|
||||
|
||||
மிக்க நன்றி ! நானும் இது எப்படி பாவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் ! இந்த திரி மிகவும் உதவியது ! கட்டாயம் எனது கதையின் அடுத்த பாகங்களுக்காக இந்த வரைவுப் பணிமனையை பாவிப்பேன்!
|
#5
|
||||
|
||||
ஐயா, பணிமனையில் உள்ள என் கதையை எப்படி மற்ற பகுதியில் போஸ்ட் செய்வது என்று விளக்கவும்.
|
#6
|
||||
|
||||
நண்பரே... இந்தத் திரி சென்று பார்த்தால், வரைவுப் பணிமனை பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.
Quote:
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#7
|
||||
|
||||
நன்றி
Quote:
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|