<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
PDF பைலிலிருந்து படங்களை சேமிப்பது எப்படி?
நண்பர் ஒருவர் PDF பைலிருந்து படங்களை எப்படி உருவுவது(extract) செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்கான பதில் பிறருக்கும் உதவும் என்பதால் இங்கே பதிந்திருக்கிறேன்.
முதலில் அந்த PDF பைலை அடோப் PDF ரீடரில் திறக்க வேண்டும். அந்த பைல் காப்பி செய்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டிருந்தால் இரண்டாவது முறைக்கு செல்லவும், இல்லாவிட்டல் முதல் முறையிலே படத்தை எடுத்து விடலாம். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கீரின் ரெஸல்யூசனை அதிகபட்ச அளவாக வைத்து கொள்ளவும், (1024 x 768 இப்படி). முதல் முறை படம் உரிக்க வேண்டிய பைலை PDF ரீடரில் திறந்து, அந்த பைலின் document => securities => show document securites என்பதை அழுத்தி பாருங்கள். (படம் 1ல் உள்ள 1) அதில் அந்த பைல் காப்பி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் படம் 1ல் உள்ள 2) படி இருக்கும். படம் 1 அப்படி இருந்தால் அந்த பைலை எந்த படத்தை காப்பி செய்ய வேண்டுமோ அதன் மீது + போன்ற ஒரு சிம்பளை (இது டீபால்ட்டாக இருக்கும் அப்படி இல்லை என்றால் டூல்ஸ் சென்று அம்புக்குறியிட்ட select tools என்பதை கிளிக் செய்து கொள்ளவும்) வைத்து அந்த படம் முழுவதையும் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை குறுக்கு வாட்டில் செலக்ட் செய்து கொள்ளவும். படம் 2 பார்க்கவும். படம் 2 அடுத்து, அப்படி செலக்ட் செய்தவுடன் அந்த படம் சற்று டல்லான கலரின் செலக்டாகி இருக்கும் போது அதன் மீது மவுசை வைத்து ரைட் கிளிக் செய்யவும் இப்போது வரும் மெனுவை கிளிக் செய்து படத்தை (தற்காலிக மெமரிக்கு அதுவே சென்று விடும்)காப்பி செய்யவும், படம் 3 பார்க்கவும் படம் 3 பின் மெமரியில் இருக்கும் படத்தை பேஸ்ட் செய்ய வேண்டியது தான் பாக்கி, எம்.எஸ் பெயிண்ட் சென்று புது பைல் ஒன்றை திறந்து இதை பேஸ்ட் செய்யவும். சேவ் அஸ் என்று வேண்டும் பைல் கொடுக்கவும். அந்த பைலில் வெள்ளை நிற தேவையில்லாத பார்டர் இருந்தால் நான் படம் 4ல் காட்டியபடி ஒரு சிறு புள்ளியை இழுத்து படத்தின் அளவை சரியாக்கி கொள்ளலாம். படம் 4 இரண்டாம் முறை ஒருவேளை அந்த PDF பைல் செக்யூரிட்டி படம் 5ல் காட்டப்பட்ட படி தடை செய்யப்பட்டிருந்தால் படம் 5 அந்த படம் முழுவதும் திரையில் தோன்றும்படி PDF ரீடரில் (படம் முழுதும் தெரியவில்லை என்றால் புல்ஸ்கிரின் ஆப்சன் தேர்ந்தெடுங்கள்) செய்து கம்ப்யூட்டரில் உள்ள printScree (SysRq) என்ற பட்டனை கீ போர்டில் அழுத்தவும்.(இந்த கீ ஆரோ கீஸ் மேலே உள்ள delete அதற்கும் மேல் insert என்பதற்கு மேலே இருக்கும்) இப்போது ஸ்கீரின் கேப்சர் செய்யப்பட்டு முழுவதும் மெமரிக்கு சென்று விடும். பின் அந்த படத்தை எம்.எஸ் பெயிண்ட் திறந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் பேஸ்ட் செய்ததை படம் 6ல் கண்டது போல செலக்ட் செய்து பின் கட் செய்து கொள்ளவும். படம் 6 பின் மறுபடியும் ஒரு புது பைலை அதிலே திறந்து மெமரியில் உள்ளதை பேஸ்ட் செய்தால் அந்த படம் ரெடி படம் 7 பார்க்கவும்.
__________________
|
#2
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி நண்பா....நீங்களும் எத்தனையோ சமாச்சாரத்தைப் பற்றி படம் போட்டு விளக்குகிறீர். இருந்தாலும் இந்த மறமண்டையில் ஏற மாட்டேங்குதே.....
|
#3
|
||||
|
||||
#4
|
||||
|
||||
Quote:
பார்த்து விட்டு பதில் போடுங்கள்.
__________________
|
Tags |
எப்படி , pdf |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|