<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
புத்தகங்களின் வலைத்தளங்கள் அடங்கிய திரி
நண்பர்களே,
நம் தளத்தில், கணினி மற்றும் அறிவியல் சம்பந்தமான புத்தகங்களின் வலைத்தளங்கள் அடங்கிய திரி ஒன்று இருந்தது. அது இப்போது இருக்கின்றதா? இருக்கிறதென்றால், அத்திரிக்கு எப்படி செல்லவேண்டும். தெர்ந்தவர்கள் உதவி செய்யுங்களேன். |
#2
|
||||
|
||||
உங்கள் ஆர்வத்திற்காக நீங்கள் தேடும் சுட்டி.
தமிழ்.....புத்தகப்.....புதையல்...... willykarur (31-01-07) http://kamalogam.com/new/showthread.php?t=32369 மெதுவா தேடி பாருங்கள். இது காமமில்லாத மேட்டர், அப்ப இது காமமில்லாத தலைப்பில் தானே இருக்கனும், அங்கே போய் 4 பக்கம் போனால் வருகிறது. பொறுமை வேண்டும் எல்லாவற்றிற்கும். நண்பரே நீங்கள் ஏன் நமது துனைத்தளமான தமிழ்மன்றம் சென்று பார்க்க கூடாது. அங்கு 100க்கும் மேல் புத்தகங்கள் உள்ளது. காமலோகத்தில் காமத்தை மட்டும் தேடுவீர்களாக மற்றும் விவாதீப்பீர்களாக.
__________________
|
#3
|
|||
|
|||
வணக்கம் நண்பரே.
நான் தேடிய புத்தகங்களின் திரி "கணினி மற்றும் அறிவியியல் சம்பந்தமானது". நான் காமமில்லாப்பகுதியில் தேடிப்பார்த்த பின்னரே என் கேள்வியை இங்கு பதிந்தேன். ஏனெனில் இங்கு நான் தேடிய திரி முன்னர் இருந்தது. தமிழ்மன்றம் இதுவரை சென்றதில்லை. இனி அங்கு சென்று தேடுகின்றேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. |
#4
|
||||
|
||||
நான் கூட ஆரம்ப காலத்தில் தமிழ்மன்றம் சென்று இருகிறோன், நடுவில் மறந்துவிட்டது, தகவலுக்கு நன்றி.
|
Tags |
திரி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|