கதை பதிப்பது பற்றி தலைவர் அவர்களுக்கு
தலைவரே நான் காமலோகம்.ஒஆர்ஜி யில் உறுப்பினராக இருந்த பொழுது அங்கு ஒரு கதை பதித்தேன்.... ஆனால் தற்சமயம் அந்த கதை அங்கு பயனற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால் அந்த கதையை இங்கு பதிந்து நமது காமலோகம்.காம் நண்பர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கலாமா என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த கதை என்னுடையதுதான் என்பதை உறுதி செய்ய என்னுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை தங்களுக்கு பிரைவேட் மெஸ்ஸேஜ் மூலம் அனுப்புகிறேன். தங்கள் அனுமதி கிடைத்தால் கதை என்னுடையது என்பதை உறுதி செய்கிறேன்......
|