<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 30-12-07, 05:31 PM
snehalatha's Avatar
snehalatha snehalatha is offline
User inactive for long time
 
Join Date: 13 Jul 2003
Location: madurai
Posts: 659
My Threads  
எது எப்படியோ, ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இஸ்லாமிய நாட்டிலேயே பாதுகாப்பின்றி போய்விட்டது. இலங்கையில் யார் எவர் என்ற் பாகுபாடின்றி அனைவரையும்(புதிதாக தலை தூக்குவோர்) கொன்று குவிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் இப்படி இது வரை நடந்ததில்லை. ஏன் இந்தியாவில் கூட இப்படிப்பட்ட படுகொலை நடந்துள்ளது(ராஜீவ்) அதிலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தான்/

ஆனால் இவரை எதற்காக கொன்றார்கள், யார் கொன்றார்கள் என்று எதுவும் உறுதியாக இதுவரை தெரியவில்லை. புதிய புதிய கருத்துக்கள் வந்தவண்ண்ம் உள்ளது.

முஷரப் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?

ஆனாலும் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்குப்புறம்பான இது போன்ற செயல்களை இஸ்லாமியர்களே செய்வது என்பது மிகவும் வருந்ததக்க செயல் - வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயுல்

பெனாசிர் புட்டோ வின் ஆன்மா சாந்தி அடைவதாக
  #42  
Old 30-12-07, 06:47 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,704
My Threads  
வினை விதைத்தவன் வினை அறுப்பான். தற்போதைய வதந்தி − அமெரிக்காவின் சிஐஏ முஷாரப்புக்கு ஆதரவாக இப்படுகொலைக்கு திட்டம்
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
  #43  
Old 30-12-07, 07:15 PM
mythili mythili is offline
*Reactivated on 23/10/11
 
Join Date: 08 Dec 2005
Posts: 934
My Threads  
இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன்..
இன்னும் பல நிகழும் என்றே தோன்றுகிறது.
எல்லா மத பெண்கலுக்கும் ஒட்டு உரிமை உள்ள நாடு நம் நாடு மட்டும் தான். வலைகுடா நாடுகளில் கூட இந்த அளவு சம உரிமை கிடையாது.

இந்த மரணம் வேதனைக்குரியது.
  #44  
Old 30-12-07, 07:38 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
சினேகலதா.. பதட்ட பட்டு கருத்து சொல்கிறார்...

ஒரு காரணமே இல்லாமல் இப்படி அடிப்பது கோழை தனம்...

இந்திரா காந்தியை கொன்றபோதும்.. அதற்கு ஒரு காரணம் இருந்தது..

ஆனால் பெனாசிருக்கு... காரணத்தை தேடிகொண்டிருப்பது வேதனை....


வாழ்க தமிழ்

Last edited by Hayath; 31-12-07 at 10:37 AM. Reason: சர்ச்சைக்குரிய வரி நீக்கப்பட்ட&#
  #45  
Old 30-12-07, 08:26 PM
Kamarani Kamarani is offline
User inactive for long time
 
Join Date: 24 Sep 2007
Posts: 67
My Threads  
பெனாசிர் பாக்கிஸ்தானில் மீண்டும் கால் வைக்கும் போதே மரணத்தின் வாயிலில் கால் வைக்கிறார் என்று நான் நினைத்தேன் ... அவர் தேர்தலில் வென்றிருந்தால் தான் நான் ஆச்சரியப்பட்டு இருப்பேன் ... முசாரப் ஒரு திறமையான தளபதி ... அவர் தோற்பதை விரும்ப மாட்டார் ... ஆனால் முசாரப்புக்கும் மரணம் தொட்டுவிடும் தூரம்தான் .... தொட இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உருளும் .... பெனாசீர் ஆன்மா சாந்தியடைய காமலோக நண்பர்கள் பிராத்திக்கட்டும்
  #46  
Old 31-12-07, 01:41 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
இஸ்லாமியர் உலகத்தில் முதல் பிரதமராக வந்தது மற்றும் அன்றி மத வெறியாளர்களை வெளிப்படையாக எதிர்ப்பதிலும் தன் சுதந்திர எண்ணத்தை வெளிப்படுத்தினார் திருமதி புட்டோ. மதம் மனிதர்களால் மனிதர்களை கட்டுபடுத்த உருவாக்க பட்டது, ஆனால் அந்த மதத்தை மட்டும் நம்புபவர்களுக்கு சாதரண மக்களின் அன்றாடா கஷ்டங்கள் தெரியாது. பாகிஸ்டான் முன்னேற வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களுக்கு கிடையாது. பெண் கொலை கோழைகள் செய்யும் வேலை.
கீத்
  #47  
Old 31-12-07, 07:50 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
எந்த ஒரு கண்ணியமும் எப்போதும் இல்லாத நாடாகவே இந்த பாக்கிஸ்தான் இருக்கிறதே..

ஒரு நல்ல ஜனநாயக ஆரம்பம் ஆரம்பத்திலேயே கிள்ளப்பட்டுவிட்டது.

இனி எப்போது அங்கே நல்ல ஒரு நிம்மதியோ???????????
  #48  
Old 31-12-07, 02:51 PM
tamilnanban tamilnanban is offline
User inactive for long time
 
Join Date: 23 Nov 2006
Location: வளைகுடா
Posts: 2,316
My Threads  
ஐய்யோ பாவம் அந்த பெண்ணையும் சாகடித்து விட்டார்கள் இந்த பாவிகள்....
  #49  
Old 31-12-07, 04:16 PM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
நிச்சயம் நாம் வருந்த வேண்டிய விஷயம்தான். மேலும் மனித
மிருகங்களின் இத்தகைய இழி செயல் நிச்சயம் மனிக்க முடியாத
கொடூரமான செயல்தான்.
  #50  
Old 31-12-07, 06:51 PM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
Join Date: 11 Mar 2005
Location: chennai
Posts: 86
My Threads  
பெனாசிரைக் கொல்வதற்கு காரணம். அவர் அமெரிக்காவின், பிரிட்டிஷாரின் கை கூலி என்பது தான். முஷாரப்பும் கூட அதுவே தான். இவர் ஒரு பெண் என்பது கூடுதல் எதிர்மறை மதிப்பு. முஷாரப் இருபக்கங்களையும் சரிசமமாக அனுசரித்து செல்கிறார். அதனால் தான் அவர் பதவியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அது சரி இந்திரா காந்தியை கொல்ல காரணம் உள்ளது என நண்பர் கூறினாரே என்ன அது? பழிவாங்கல் தானே. அதைத் தான் தீவிரவாதம் என்கிறோம். முஸ்லீம்கள் செய்தால் மட்டும் அந்த பெயரைச் சூட்ட வேண்டும் என அவசியமில்லை. LTTE ஆனாலும். LeT ஆனாலும் சிக்கிய குழுவானலும் எதுவானாலும் பெயர் ஒன்றே. தீவிரவாதம். நாம் எதிர்க்க வேண்டியது தீவிரவாத்தை தவிர மதத்தை அல்ல.
Closed Thread

Tags
கொல்லப்பட்டார் , புட்டோ , பெனசிர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,