<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 05-08-14, 05:57 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
அதிவேகமாக 2000 பதிவுகள் கடந்த ஸ்னேகனை வாழ்த்துவோம்.

அதிவேகமாக இரண்டாயிரம் பதிப்புகளை தாண்டிய ஸ்நேகனை வாழ்த்துவோம்.

Quote:
Originally Posted by snehan View Post
உங்கள் எல்லோரையும் போலவே நானும் சாதாரணமானவன். நட்புடன் பண்புடன் மரியாதையுடன் பழகுபவன்.

இப்படி அடக்கமாகவும் இனிமையாகவும் இனிமையாகவும் தன்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் ஸ்னேகன் லோகத்தில் நம்முடன் இணைந்து முழுதாக ஒருவருடம் முடியும் முன் 2000 தமிழ் பதிவுகளை செய்துவிட்டார் அருமை நண்பர் ஸ்னேகன். மிக அருமையாக கதைகளை நன்கு படித்து பின்னூட்டம் தரும் திறமை மிக்க இவரின் ஒவ்வொரு வரியும் கருத்தாழம் மிக்கவை.

என் வேண்டுகோளை ஏற்று வா.சவால் 0065 ல் தயங்கியவாறே கதை எழுத ஆரம்பித்தவர் பின்னர் திரும்பி பார்க்கவே இல்லை. சவால் ராஜா பாட்டமும் பெற்று வியத்தகு சாதனை.

வெள்ளை உள்ளத்துடன் எழுத்துக்கள் மூலம் நண்பர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய நண்பர் ஸ்னேகன் மேலும் மேலும் பல பதிவுகள் செய்து புதிய இலக்கு களை எட்டி வாழ்விலும் எல்லா சிறப்புகளும் பெற்று திகழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
Reply With Quote
  #2  
Old 05-08-14, 06:02 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,782
My Threads  
அற்புதம். இதை நான் கவனிக்கவே இல்லையே.

நல்ல பண்பும் திறமையும் கொண்ட நண்பர் ஸ்நேஹனின் - ஒரு வருடத்தில் 2000 பதிப்புகள் - சாதனையை பாராட்டும் அதே சமயம் அவர் விரைவில் 5000 பதிவுகளை தாண்ட வாழ்த்துகிறேன்.

திரியை சமயத்தில் தொடங்கிய நண்பர் நல்லவனுக்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #3  
Old 05-08-14, 06:05 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
ஒரு வருடத்தில் 2000 பதிவு என்பது அசாத்திய வேகம்தான்..! இந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பல நிர்வாகச்சவால் போட்டிகளிலும், வாசகர் சவால் போட்டிகளிலும் கலந்து பல படைப்புகளை கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறார். எல்லோருக்கும் இனிய நண்பரான ஸ்நேகன் அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள். இதே வேகத்தில் தொடர்ந்து கலக்குங்க நண்பா.

திரி துவங்கிய நல்லவன் அவர்களுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 05-08-14, 06:22 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,638
iCash Credits: 375,358
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
அதிவேகமாக இரண்டாயிரம் பதிப்புகளை தாண்டிய ஸ்நேகனை வாழ்த்துவோம்.
நண்பரும் பண்பாளரும் படைப்பாள்ருமான் அவர்களுக் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அவர் மேலும் சிறப்பாக உயர வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !

Last edited by vjagan; 05-08-14 at 06:38 PM.
Reply With Quote
  #5  
Old 05-08-14, 06:30 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,692
iCash Credits: 66,331
My Threads  
இரண்டாயிரம் பதிவுகள் என்ற மைல் கல்லைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் நண்பர் ஸ்நேகன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்... அனைத்து கதைகளையும் படித்து, மனம் கவரும் பின்னூட்டம் கொடுத்து கலக்கிக் கொண்டு இருப்பவர்.. அவர் கதை நாயகர்களைப் போன்றே வெள்ளை மனது படைத்தவர். அடுத்த ஆண்டு இதே நேரம், இதே திரியில், உங்களின் ஐந்தாயிரம் பதிவுகளுக்கு நான் வாழ்த்து சொல்ல வேண்டும் நண்பரே... கீப் ராக்கிங் பாஸ்...

வாழ்த்துத் திரியை ஆரம்பித்த அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

(நண்பரே... நான் கேட்ட ட்ரீட்டை மறந்துடாதீங்க...!!! நீங்க இன்னும் அந்த ஒரு சாதனை தான் செய்ய வேண்டியது பாக்கி உள்ளது..!!!)
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #6  
Old 05-08-14, 06:37 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
ஸ்னேகன் லோகத்தில் நம்முடன் இணைந்து முழுதாக ஒருவருடம் முடியும் முன் 2000 தமிழ் பதிவுகளை செய்துவிட்டார் அருமை நண்பர் ஸ்னேகன்.
அபாரமான வேகம்தான்.....பதிவில் மட்டுமல்ல கதை படைப்பதிலும்தான். வியந்திருக்கோம் நானும் தம்பி ஸ்லோவும் பல முறை எங்கள் அலைபேசி உரையாடலின் ஊடே.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
வெள்ளை உள்ளத்துடன் எழுத்துக்கள் மூலம் நண்பர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய நண்பர் ஸ்னேகன் மேலும் மேலும் பல பதிவுகள் செய்து புதிய இலக்கு களை எட்டி வாழ்விலும் எல்லா சிறப்புகளும் பெற்று திகழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
கவியரசருடன் இணைந்து தம்பி ஸ்நேகனை வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கிரேன். மேலும் பல்லாயிரம் படைத்து சிறப்புற வாழ்த்துகிரேன் தம்பி.
Reply With Quote
  #7  
Old 05-08-14, 08:05 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
இப்போது தான் பார்க்கிறேன் இந்த திரியை...

அன்புள்ளம் கொண்ட நண்பர்களின் உதவியை நான் இங்கு பெற்றிருக்கிறேன்.

நண்பர் நல்லவனிடம் தான் முதன் முதல் எனக்கு கதை எழுதச்சொல்லி அன்புடன் ஒரு மடல் வந்தது. வெறும் பின்னூட்டங்களால் நாட்களை தள்ளிக்கொண்டிருந்தவனை உங்களால் முடியும் கதை எழுதுங்கள் என்று சொல்லி ஆரம்பிக்க எல்லோரின் உதவியாலும் கதைகள் எழுத முடிந்தது.

இங்குள்ளோர் கதைகளை படித்தாலே கண்டிப்பாக நம்மாலும் கதை எழுத முடியும் என்பதற்கு உதாரணம் இப்போது புதியவர்களான நாங்கள் எல்லோரும் கதைகள் படைத்துக்கொண்டிருப்பது.

வந்த புதிதில் எல்லோரும் வரவேற்ற அன்பை இன்றும் நினைவுக்கொள்கிறேன். வீட்டுக்கு வரும் புதிய விருந்தாளியை வரவேற்பது போல் உற்சாகமும் அன்புமுமாக வரவேற்று நட்புக்கரம் நீட்டி இதோ நடைப்பயின்றுக்கொண்டு இருக்கிறேன். மூத்தோர் கைக்காட்டுதலில்...பிழைகள் இன்றி விதிமுறைகளை மீறாமல் காமலோகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த என்னை கைப்பிடித்து நடக்க வைத்து கொண்டாடி மகிழும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

திரி ஆரம்பித்ததும் நண்பர் நல்லவன்.. என்னை கதை எழுதச்சொல்லி ஆர்வத்தை எழுப்பியதும் நண்பர் நல்லவன்.

பிழைகளை திருத்தி அவ்வப்போது உதவும் நண்பர் ராஜேஷ்

என்னை அண்ணா என்று கூப்பிடு என்று உரிமையுடன் அழைக்கச்சொன்ன அண்ணன் அநபாயன்

என்னை தங்கவாசலில் பார்க்க விரும்பி தனிமடலில் பதிவுகளை சரியாக எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய ட்ரீமர் ஐயா, நண்பர் ஸ்லோ.

இன்னும் நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன் இந்த காமலோகத்தளத்தில்.

நண்பர்கள் கண்ணன், ஹெர்மி, சுப்பு, எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தருவதை தவிர வேறேதும் சொல்லத்தெரியவில்லை எனக்கு.

மீண்டும் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன் திரி தொடங்கிய என்னை ஊக்கப்படுத்திய உதவிய வழிக்காட்டிய அனைத்து நண்பர்களுக்கும்.
Reply With Quote
  #8  
Old 05-08-14, 08:28 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
iCash Credits: 1,553
My Threads  
2000 பதிப்புகளை மிக வேகமாக கடந்த நண்பருக்கு
வாழ்த்துக்கள்.
எனக்கு இவரைப்பார்த்து நாமும் அதிகமாக பதிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
தொடர்ந்து முன்னேறுங்கள்
Reply With Quote
  #9  
Old 05-08-14, 09:29 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,257
iCash Credits: 12,193
My Threads  
பதிவுகளை அசாத்தியமாக கடந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...
ஆரம்ப காலத்திலிருந்தே உங்களின் படைப்புகளையும் பின்னூட்டங்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன் நண்பரே..
உங்களின் படைப்புகளால் லோக நண்பர்களின் இதயங்களை "ஷேக்" செய்துவிட்டீர்கள்.😉

பாராட்டுகள்.
Reply With Quote
  #10  
Old 05-08-14, 09:30 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அன்பு நண்பர் ஸ்நேகன்...

உங்களின் இந்த சாதனையை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

நீங்கள் இதுபோல் இன்னும் பலபல ஆயிரங்களை விரைவில் இதேவேகத்தோடு தாண்ட வேண்டும் என்று மனதார பாராட்டுகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:09 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,