<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
Quote:
500 இபணத்திற்கு மேல் கொடுக்கக்கூடாதே! பார்க்க : ஐகேஷ் விதிமுறைகள்.
__________________
Last edited by பச்சி; 19-12-08 at 04:06 PM. |
#72
|
|||
|
|||
பில்லாவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் (சாரி..இப்பத்தான் விடுமுறையிலிருந்து திரும்பினேன்!) மற்றும் 500 இ-பணம்!
பிறந்தநாள் காணும் சேச்சி காவியரசனைக்கு என் வாழ்த்துகள்!! |
#73
|
||||
|
||||
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பில்லாஜி.
|
#74
|
|||
|
|||
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பில்லா
|
#75
|
||||
|
||||
என்னாது????????????
தல பில்லாவுக்கு பிறந்தநாளா........... அடடா... ஒரு வாரமாக லோகம் வர முடியாமல் போனபோது வந்துடுச்சே.... சரி பரவாயில்லை. தாமதமாகவே எனது வாழ்த்து... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பில்லாஜி............ பிறந்தநாள் பரிசு=?????(வரும்) தோழி காவியரசனைக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புடன் லலிதாதாசன் |
#76
|
|||
|
|||
பில்லா பிறந்த நாள் பரிசாக எங்கள் அன்பை காணிக்கையாக்குகிறோம்!!
|
#77
|
|||
|
|||
பில்லாவிற்கு பிறந்த நாள்.
கல்லாயிருக்கும் மனம் களித்திட சொல்லால் நம்மை ஊக்குவித்து எல்லாரும் இன்புற்றிருக்க ஓரிடத்தில் நில்லாமல் தளத்தில் வந்து சொல்லாராய்ச்சி செய்த பில்லாவுக்கு பிறந்த நாள். |
#78
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
|
#79
|
|||
|
|||
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பில்லா - 2010
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பில்லா Blaze Inspire Loyalist Legend Attitude இதுதான் பில்லா.. [media]http://www.youtube.com/watch?v=UvLPX7z0r8Y[/media] பல்லாண்டு காலம் வளமோடும் நலமோடும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன். 'காமலோக கர்ணன்' பில்லாவுக்கு எனது பிறந்தநாள் பரிசாக 500 இபணம் அளீக்கிறேன். அசைபடம் நிர்வாகத்தின் தக்க அனுமதியுடன் இங்கே பதிக்கப்பட்டுள்ளது Last edited by jayjay; 17-12-10 at 09:30 AM. |
#80
|
|||
|
|||
.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல....! எல்லா சுகமும் வளமும் பெற்று பல்லாண்டு காலங்கள் வாழ மச்சான் அன்போடு வாழ்த்துகிறேன். @ஜேஜே - பில்லாவின் பிறந்தநாள் பரிசாக தங்கவாசலில் பில்லாவுக்கு விருப்பமான படங்களைத்தான் நான் போட்டேன். நீங்களோ வீடீயோவே போட்டு ஜமாய்ச்சிட்டீங்க. பிரமாதம்....! பாராட்டுக்கள். . |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|