<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 16-10-10, 02:00 AM
robinson robinson is offline
*Reactivated on 5/7/18

Awards Showcase

 
Join Date: 30 Aug 2010
Posts: 52
My Threads  
வழி இல்லையா...

அதென்னவோ தெரியலிங்க.. ஒவ்வொரு முறையும் புதியவர் பகுதியைக் கண்டுபுடிக்கவே எனக்கு வெகு நேரமாகிவிடுகிறது. எங்கே போனாலும் தடைக் கற்கள் வேறே,, சுலபமாக நுழைய வழி இல்லையா

ராபின்சன்
  #2  
Old 16-10-10, 02:22 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
அண்ணாத்தே, வாழைப்பழம் தான் கொடுக்க முடியும். அதை உறித்து வாயில வையுங்கன்னு சொன்னா அதெல்லாம் முடியாது ராசா.

அம்புட்டு கஷ்டமாயிருந்தா ஒன்னு பண்ணலாம்.. இங்கிட்டு பெய்டு மெம்பர் ஷிப் ஒன்னு இருக்கு.. அது வாங்கிட்டா எந்த தடையும் யாரும் போடமாட்டாங்க..

இப்படி உள்ள வரும்போதெல்லாம் திரி ஆரம்பிச்சா... .. சரி நான் எதுவும் சொல்லலை.. நிர்வாகத்தினர் வந்து பதில் சொல்லுவாங்க.. வரட்டுமா ராசா..
  #3  
Old 16-10-10, 02:30 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,041
My Threads  
ஏற்கனவே ஒரு திரி 'வழி காட்டுங்களேன்' என்று நீங்கள் ஆரம்பித்து அதில் மேற்பார்வையாளர் அசோ விளக்கமாக பதில் கொடுத்துள்ளாரே..

பிறகு ஏன் அதே கேள்வியோடு இந்த திரி?

திரி துவங்கி கேள்வி கேட்பதை விட்டுவிட்டு முந்தையை திரியில் உள்ள பதில்கள் பார்த்து முறையே பங்களிக்க துவங்குங்கள். இனி இதுபோல் திரி துவங்காதீர்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios