<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 07-10-10, 06:34 PM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
அவதார் படங்கள்

சில நண்பர்களின் அவதார் படங்கள் மனதை சுண்டியிழுப்பவைகளாக இருக்கின்றன. அவைகளை பெரிதாக்கி பார்ப்பது எப்படி? உதவி செய்யமுடியுமா?
கீத்
Reply With Quote
  #2  
Old 07-10-10, 06:42 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
பொதுவாக சிறியதாக இருக்கும் படங்கள்தான் அவதாராக பயன்படுத்த முடியும். உதராணமாக 100pixels x 100pixels. நீங்கள் ஹை-ரிசொலுசன் உள்ள படத்தை பார்த்து இப்படி கேக்குறீங்கன்னு நினைக்கிறேன்.

அவதார் படத்தை பார்க்க, பயனாளரின் அவதார் படத்தின்மீது ரைட் க்ளிக் செய்தால் view image என்று வரும் அதன் மூலம் பார்க்கலாம். இது படத்தின் ஒரிஜினல் சைசில் காமிக்கும்.

எனக்கு தெரிந்தவகையில் இதுதான் முறை. பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
Reply With Quote
  #3  
Old 07-10-10, 06:55 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
உண்மைதான்.
அவதார் படங்களை பெரிய சைசில் பார்க்க முடியாது (என்றுதான் நானும் நினைக்கிறேன்)
Reply With Quote
  #4  
Old 07-10-10, 07:29 PM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
Quote:
Originally Posted by gemini View Post
உண்மைதான்.
அவதார் படங்களை பெரிய சைசில் பார்க்க முடியாது (என்றுதான் நானும் நினைக்கிறேன்)

ஜெமினி அவர்களே உங்கள் அவதார் படத்தை பார்க்க முன்றபோதுதான் இயலாமையை உணர்ந்தேன். படத்தில் ரைட் கிளிக் செய்தாலும் பார்க்க முடியவில்லை. சரி வேறு யாறுகேனும் எதவது தோன்றுகிறதா என பார்க்கலாம். ஆனால் முயன்றதற்கு நன்றிகள் பல.
கீத்
Reply With Quote
  #5  
Old 07-10-10, 08:18 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
ஜெ ஜெ சொன்னது மாதிரி 100 x 100 பிக்ஸல் உள்ள சின்னப் படத்தை மட்டுமே அவதாராக வைத்துக் கொள்ள முடியும். என்னதான் வியூ பண்ணி பார்த்தாலும் படம் பெரியதாக தெரியாது
Reply With Quote
  #6  
Old 07-10-10, 08:26 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஜெமினியோட அவதாரை இப்போது தான் நல்லா பார்த்தேன்
பெரியதாக்கி பார்க்க வேண்டிய படம் தான்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios