<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதைகளின் நீளம் maximum எத்தனை பக்கங்களாக இருக்கலாம்
காமலோகத்திற்கு நான் ஒரு புதிய 'மெம்பெர்'.. எல்லோருக்கும் என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துகள்.... கதைகளின் நீளம் maximum எத்தனை வரிகள் இருக்கலாம்.... நான் அழகி சாஃப்ட்வேரை உபயோகிக்கிறேன்... கதைகள் 30-40 பக்கங்களாக இருந்தால், அவைகளை எப்படி காமலோகத்தில் பதிப்பது... யாரேனும் எனக்கு ஆலோசனை கூற முடியுமா??
|
#2
|
||||
|
||||
முதலில் இம்மாதிரி கேள்வி கேட்டு திரி ஆரம்பிப்பதை புதியவர்கள் நிறுத்துங்கள்.
முதலில் தலைவாசலில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று பாருங்கள். இங்கே விளக்கம் உள்ளது பாருங்கள். http://kamalogam.com/new/showthread.php?t=28324
__________________
|
#3
|
|||
|
|||
ஏற்கனவே கதையின் பக்க அளவு குறித்தெல்லாம் திரிகள் இருக்கிறது,நண்பரே. முதலில் தளத்தை நன்கு வலம் வாருங்கள். படித்ததால் கெட்டவர் எவருமில்லை. உங்கள் பங்களிப்பு தானாகவே மேம்படும்
|
|
|
|