<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 25-09-10, 02:53 PM
colvenky colvenky is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2010
Posts: 16
My Threads  
தமிழ் பதிப்புகளை .pdf format ஆக மாற்றுவது எப்படி

நான் ஒரு சில 2-3 பக்க கட்டுரைகளை தமிழில் blog செய்கிறேன்... அந்த கட்டுரைகளை .pdf formatt-இல் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது.. அப்படி .pdf formatt-இல் மாற்ற ஏதேனும் free websites-கள் உள்ளனவா... யாரேனும் எனக்கு ஆலோசனை கூற முடியுமா.... ??
  #2  
Old 25-09-10, 03:12 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,758
My Threads  
எதை வந்து எங்கே கேட்கிறீர்கள், ஏற்கெனவே இங்கே உள்ள கதைகளை திருடி சிலர் PDF பார்மேட்டில் ப்ளாக்கில் போட்டு, எங்களால் கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளனர். மீதி அது மாதிரி எண்ணம் இருப்பவர்களையும் கிளப்பி விட திட்டமா?.

கூகிளில் சென்று தேடுங்கள், இங்கே காமத்தை மட்டும் தேடுங்கள்/கேளுங்கள்/படியுங்கள்/படையுங்கள்.
__________________
  #3  
Old 25-09-10, 03:33 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
தேவையில்லாத கேள்விகள். இவருக்கு காமலோகத்தில் என்ன இருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை போலும். இருந்தாலும் கேட்டுவிட்டார். எனக்குத் தெரிந்த பதிலை சொல்கிறேன்.

PDF format மாற்ற Acrobat Professional என்றொரு சாஃப்ட்வேர் இருக்கிறது. அதை பயன்படுத்தி எளிதாக மாற்றலாம். அதன் விலை: US $ 449/- மட்டுமே. வாங்கிப் பயன்பெறுங்கள் நண்பரே.

இதற்கு மேல் இங்கே கேள்வி எதுவும் கேட்காதீர்கள். மேலதிக விபரங்களுக்கு அசோ அண்ணாச்சி சொன்னது போல கூகிளில் தேடுங்கள். நன்றி.. வணக்கம்.!!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios