<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
நம்மை போல் சாதாரணமாக பின்னூட்டங்களை மட்டுமிடாமல் அதை ஈஸ்மெண்ட் கலரில் வண்ணக்கலவையாகத் தர எவ்வளவு சிரமம் எடுக்க வேண்டியிருக்கும், அப்படியிரருந்தும் நம் பொல்லாத ஆசிரியர் ஜகன் அவர்கள் உழைத்து வண்ணங்களை தேடி அழகாக வடிவமைத்த பதிப்புக்கள் ஏழாயிரங்களை தாண்டி தந்த அன்பு நண்பர் கணியூராருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிரேன்
|
#42
|
|||
|
|||
Quote:
உழைத்து எழுதும் வி..ஜெகனுக்குப் பாராட்டுகள், |
#43
|
|||
|
|||
Quote:
Quote:
நண்பர் இப்படியே தொடர்ந்து மிக விரைவில் (அடுத்த இரண்டு மாதங்களில்?) பத்தாயிரம் பதிப்புகளை தொட வாழ்த்துக்கள். |
#44
|
||||
|
||||
வண்ண வண்ணமாக முத்து முத்தான பதிப்புகள் பல கடந்து 7000 தொட்டு பலர் மனதை தொட்டவர் நம்ம பொல்லாத ஆசிரியர் ஜெகன். வாழ்த்துக்கள் நண்பரே!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#45
|
||||
|
||||
7000 பதிவுகள் எட்டிய விஜனகுக்கு பாராடுகள். கனியீர் ஸ்டைல் கதைகள் கவர்ந்திழுக்கும் பின்னூட்டம் இப்படி சென்று இன்று புதிய பரிமானமாக கவிஞனாயும் அவதரித்துள்ள விஜகன் அவர்களுக்கு இன்னும் சிறப்பாக வர வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#46
|
|||
|
|||
7000 தமிழ் பதிப்புக்களை செய்துள்ள விஜகன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..சாதனைகள் மென்மேலும் தொடரட்டும்
|
#47
|
|||
|
|||
7000 பதிவை கடந்த நண்பர் விஜெகனுக்கு நல்வாழ்த்துக்கள்.
அடுத்த ஆயிரத்தையும் கலர் கலராக படைத்து விரைவில் கடக்க வாழ்த்துகிரேன் |
#48
|
||||
|
||||
நண்பர் விஜெகனின் எழுத்திற்க்கு நான் ஒரு ரசிகன்.
இதுவரை நான் எங்கும் கண்டிறாத ஓர் வித்தியாசமான எழுத்தாற்றல் அவரிடம் உள்ளது. அவரிடம் நிறைய புதிய புதிய வார்த்தைகளை கற்று கொள்ளலாம். நல்ல ரசிகர் நல்ல சிந்தனையாளர் நல்ல படைப்பாளி, இப்பொழுது அவர் கவிஞராகவும் உருவெடுத்திருக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி. சும்மா ஒப்புக்கு பின்னூட்டமிடாமல் சும்மா அசத்தலாக விவரமாக அதுவும் வண்ணமயமாக பின்னூட்டமிட்டு ஏழாயிரத்தை கடந்து வந்திருக்கிறார். நண்பருக்கு எனது மனப்பூர்வ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல ஆயிரங்கள் கடக்கவும் வாழ்த்துகள். |
#49
|
|||
|
|||
அன்பு நண்பர் விஜெகனின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.... பின்னூட்டமிடுவதில் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டிருக்கும் இவரது படைப்புகளில் அதிக பரிச்சயம் இல்லை எனினும் நண்பர் பச்சியின் சவாலில் (கதைத்திருவிழா) இவரது ஒரு கதை என்னை மிகமிக வசீகரித்திருந்தது. இவர் ஒரு ஆற்றல் மிக்க படைப்பாளி என்பதில் மாற்றமே இல்லை. விரைவில் இவரது எல்லாக் கதைகளையும் வாசிக்க ஆவல் உண்டு. வாழ்த்துக்கள்....
|
#50
|
||||
|
||||
வண்ண மயமான பின்னூட்டங்களை கதைக்கு கொடுத்து உற்சாகப்படுத்தும் நண்பரை பாராட்ட வார்த்தைகள் இல்லை !
தாங்கள் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை கடந்து படைப்பாளிகளை உற்சாகப்படுத்துமாரு கேட்டு கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|