<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
காமலோக நண்பர்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துக்கள்
|
#22
|
|||
|
|||
நாளை குடியரசு தினம், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த குடியரசு நாளில் அனைவரும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவளிக்காமல் நமது ஜனநாயக கடமைகளை செம்மையாக நிறைவேற்ற வேன்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பில்லா |
#23
|
|||
|
|||
குடியரசு தினத்தில் ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தனது நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் உழைப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். சாதிமதம் என்ற பிரிவினைகளால் பிரிந்துப்போகாமல் இந்தியன் என்கிற உணர்வில் அனைவரும் ஒன்றினைந்து இந்தியாவை வல்லரசுநாடாக்க பாடுபடுவோம். இந்தியாவில் பிறந்து பல்வேறுநாடுகளில் பணிசெய்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனையும் இந்த குடியரசு தினத்தில் காமலோகம் மூலமாக இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஒன்றாய் இணைந்து பல சாதனைகள் புரிவோம். |
#24
|
||||
|
||||
Last edited by asho; 27-01-12 at 04:57 PM. |
#25
|
|||
|
|||
நண்பர் காமசந்திரனுடன் இணைந்து நானும் வாழ்த்துகிரேன்.
நண்ப/நண்பிகள் அனைவருக்கும் 2012ன் குடியரசு தின [கொண்டாட்ட] வாழ்த்துக்கள். |
#26
|
|||
|
|||
ஆசிரியர்,அன்பர் 'KAMACHANDRAN' அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியர்தளுடன் !
நானும் அவருடன் சேர்ந்து நம் காம லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் !, |
#27
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
எனதன்பு காமலோக நண்பர்கள்/நண்பியரனைவருடன் நமது பாரத திரு நாட்டின் குடியரசு தின வாழ்த்துக்களை பெருமையுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகையடையும் இத்தருணத்தில் அனைத்து இஸ்லாம் சகோதர/சகோதியருக்கு எனது மனமுவந்த மிலாடி நபி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
|
#28
|
|||
|
|||
அனைவருக்கும் நமது நாட்டின் குடியரசு தின வாழ்த்துகளும், இஸ்லாமிய நண்பர்/நண்பியருக்கு மிலாடி நபி வாழ்த்துகளும்!!
|
#29
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின & மிலாடி நபி வாழ்த்துக்கள்.
|
#30
|
||||
|
||||
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|