<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 19-10-08, 01:23 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
கண்டிப்பாக அனைவரும வாழ்த்துவோம், வாழ்த்த பட வேண்டியவர், திறமைசாலி அவர் மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்துகின்றேன்.
அன்புடன்
ராஜண் டை
Reply With Quote
  #32  
Old 19-10-08, 02:10 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
சச்சினின் சாதனை பாராட்டபட வேண்டியதே...
ஆனல் அத்தனை பெரிதில்லை,
காரணம்.
நிறைய போட்டிகளில் அணி நெருக்கடியில் இருக்கும் போது கைவிடுவது.
தொடர்ந்து சரியாக விளையாடாதது.
[இலங்கையில் சமீபத்தில் நடந்த போட்டிகள் ஒரு உதாரணம்]
தன் சொந்த சாதனைகளளுக்கே முன்னுரிமை தருவது.
லாராவின் சாதனையை முறியடித்தார் என்கிறோமே,
லாராவை விட 21 சச்சின் அதிக போட்டிகளில் விளையாடியே
இந்த சாதனையை செய்துள்ளார் என்பது தெரியுமா?
{லாரா131,டெண்டுல்கர்152}இது எப்படி சாதனையாகும்?
ஓட்ட பந்தயத்தில் ஒரு செகண்டாவது முந்தினால் தான் அது சாதனையாகும்,ஆனால் கிரிக்கெட்டில் தான் இந்த முரண்.
இந்தியாவில் மராட்டியாரான டெண்டுல்கருக்கு கிடைத்த ஆதரவு
கிடைத்திருந்தால்,கிடைத்தால் இந்த சாதனையை,திராவிட்,கங்கூலி போன்றோராலும் செய்திருக்க முடியும்.
வடக்கின் ஆதரவு கிடைக்காமல் வீணான வீரர்கள் எத்தனையோ பேர் நம்
ஸ்ரீகாந்த் ஒரு உதாரணம்
Reply With Quote
  #33  
Old 19-10-08, 09:08 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,300
iCash Credits: 47,567
My Threads  
வாழ்த்து சொல்ல தொடங்கிய திரி திசை மாறி போகிறது.. இனி பதிப்பவர்கள் வாழ்த்து சொல்லுங்கள், மேலும் சச்சினை பற்றி (அவரின் ரெக்கார்ட், தகவல்கள்) மட்டும் அலசுங்கள், அதை விடுத்து குறை கூற வேண்டாம்.. இனி திரி திசை மாறினால் அதற்க்கு காரணமாணவர்களுக்கு 200 இபணம் அபராதம் விதிக்கப் படும்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #34  
Old 19-10-08, 09:28 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
உலக சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் இல்லை..இவருடைய சாதனைகளை முறியடிக்கப்படுமா? என்பதற்கு தற்சமயம் யாராலும் பதில் சொல்லமுடியாது..காலம் தான் பதில் சொல்லனும்!!

வாழ்த்துவோமாக!!
Reply With Quote
  #35  
Old 23-10-08, 12:31 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
சச்சின் நல்ல திறமையான ஆட்டக்காரர், ஆனால் அவர் சில நேரங்களில் சொந்த சாதனைகளுக்காக ஆடுவது எனக்கும் பிடிக்காத விசயம் தான்.

ஆனால் அவரால் இந்தியாவுக்கு பெருமை கொஞ்சம் சேர்ந்திருக்கிறது என்று பார்த்தால்... நிஜமாக வாழ்த்துவதுவது தான் நியாயம்...

ஆஸ்திரேலியர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்...

இன்னும் சாதனைகள் பல படைத்து மென்மேலும் பெருமை சேர்க்கட்டும்...
Reply With Quote
  #36  
Old 23-10-08, 01:40 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
சச்சினுக்கு எனது வாழ்த்துக்கள்!!!!
நல்ல திரமையானவர், அவர் ஆட்டத்தை பார்பவர்களை ரசிக்க வைத்தவர்,!!!!
இவர் இடைப்பட்ட காலங்களில் சரியாக விளையாடவில்லை!!
இருந்தாலும் இந்தியாவின் நச்சத்திர ஆட்டக்கார்
இந்தியாவிற்கு இவரால் பெருமையே!!!!!!
வாழ்த்துக்கள்.......
Reply With Quote
  #37  
Old 23-10-08, 03:26 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
டெண்டுல்கர் என்று மட்டுமல்ல, உலகத்தில் சாதனை படைத்த நிறைய பேருக்கு இதுபோன்ற சங்கடங்கள் நேர்வது இயற்கை. இதையெல்லாம் தாண்டி சாதனை செய்வதால்தான் அவர்கள் ஜினியஸ்.. வாழ்த்துக்கள் சச்சின்.. தொடரட்டும் உங்கள் சாதனை பயணம்.
Reply With Quote
  #38  
Old 25-10-08, 06:49 AM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,631
My Threads  
விமர்சனக்களுக்கு தனது பேட்டால் பதில் கூறுவது சச்சின் ஸ்டைல்

.
__________________
பள்ளி அறையில் கற்ற கலவி − 1

http://www.kamalogam.com/new/showthread.php?t=45555
Reply With Quote
  #39  
Old 25-10-08, 07:03 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by sankavi View Post
விமர்சனக்களுக்கு தனது பேட்டால் பதில் கூறுவது சச்சின் ஸ்டைல்

.

சங்கவி அவர்களே, எங்க போய்டீங்க. சரி சரி இப்பவாவது வந்தீர்களே..!

நிச்சயம் பேட்டால் பதில் சொல்லுவார்...!
Reply With Quote
  #40  
Old 30-10-08, 12:14 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 585
iCash Credits: 3,530
My Threads  
சாதனை நாயகனின் மற்றுமொரு சாதனை.
வாழ்த்துக்கள் சச்சின்!!!
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
Reply With Quote
Reply

Tags
உலக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,