<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #31  
Old 06-05-06, 12:54 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
ஐந்தாவது ஆண்டில் அமர்க்களமாக அடியெடுத்து வைக்கும் நம் தளத்திற்க்கும் அதனை இதுவரை இனியும் வெற்றி நடை போட உதவிய தலைவர் மற்றும், உதவியாளர்கள், தொண்டர்கள் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிலும் புதிதாக பதவி உயர்வு பெற்ற அன்பர்கள், மற்றும் பெறப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அனைவரும் இணைந்து இணையதளத்தில் முக்கிய அங்கத்தை நமது தளத்திற்க்கு அளிக்க பாடுபடுவோம். நன்றி.

Last edited by Blue Eye; 06-05-06 at 12:54 PM.
Reply With Quote
  #32  
Old 06-05-06, 01:20 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
நமது காமலோத்தின் ஐந்தாவது பிறந்ததினத்திற்க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.நம்லோகத்தின் இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த தலைவருக்கும் வெற்றிபெற உறுதுணையாக இருந்த நிர்வாகிகள், உதவியாளர்கள் , பங்களிப்பாளர்கள் மற்றும் உள்ள நம் காமலோக குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த லோகத்தில் நானும் ஒரு அங்கத்தினராக இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்,நம்லோகம் இது போல பலவருடங்களை கடந்து பல வெள்ளிவிழாகளை கொண்டாட என்னால் இயன்ற எந்த சேவையையும் செய்ய தலைவரின் ஆணைக்காக காத்திருக்கின்றேன் என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote
  #33  
Old 06-05-06, 01:34 PM
tamilb4u tamilb4u is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 112
My Threads  
பதவி உயர்வு பெற்ற திரு. காஞ்சிக்கோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தங்களது சேவை மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #34  
Old 06-05-06, 01:34 PM
tamilb4u tamilb4u is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 112
My Threads  
பதவி உயர்வு பெற்ற திரு. காஞ்சிக்கோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தங்களது சேவை மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #35  
Old 07-05-06, 12:08 AM
askbusk's Avatar
askbusk askbusk is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2003
Location: சவுதி அரேபியா
Posts: 1,029
My Threads  
ஐந்து வருடங்களாக இத்தளத்தை வழி நடத்தி சென்ற நண்பர் இளவரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

புதியதாக, புதிய பொருப்பேற்கும் நண்பர்களுக்கும், வாழ்த்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #36  
Old 07-05-06, 02:33 AM
உங்கள் தமிழன் உங்கள் தமிழன் is offline
User inactive for long time
 
Join Date: 20 Mar 2005
Posts: 79
My Threads  
Thumbs up மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

பதவி உயர்வு பெறும் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்...
காமலோகம் ஐந்தாவது ஆண்டினைப் போலவே ஐம்பதாவது ஆண்டிலும் காலடி எடுத்து வைக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #37  
Old 07-05-06, 10:47 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
காமலோகம் ஆரம்பித்து 5 வருடம் ஆகிவிட்டதா....ஆச்சரியமான இன்ப அத்ரிச்சி...இத்தளம் சிறப்பாக நடந்து வர அயராது உழைத்து வருகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நண்பர் காதாவுக்கு துணை நிர்வாகி பதவி கொடுப்பது மிகவும் பொருத்தம்....

அனு
Reply With Quote
  #38  
Old 07-05-06, 11:39 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,349
My Threads  
Quote:
Originally Posted by உங்கள் தமிழன்
காமலோகம் ஐந்தாவது ஆண்டினைப் போலவே ஐம்பதாவது ஆண்டிலும் காலடி எடுத்து வைக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நண்பரே!

உங்களுக்கு குறைந்தது 18 என்றே வைத்துக் கொண்டால் கூட நம் லோகம் 50 ஆம் ஆண்டினை எட்டும் சமயம் தங்கள் வயது 63 ஆக இருக்கும். ஆகையால் காமலோகத்தைப் பற்றி ரகசியம் காக்காமல் காலா காலத்தில் வாரிசுகளுக்கும் சொல்லி வையுங்கள். அப்போதுதான் நம் லோகத்தினை 50 ஆண்டினையும் தாண்டி நமக்குப் பின்வரும் தலைமுறையினரும் வளர்த்திக் கொண்டு செல்லுவார்கள்.

உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி!

Last edited by smartman; 07-05-06 at 11:40 AM.
Reply With Quote
  #39  
Old 07-05-06, 12:30 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
valarha vazhha
Reply With Quote
  #40  
Old 07-05-06, 12:40 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
நமது காமலேகத்தில் 5 வருடமாக தொடர்ந்து அயராது உழைத்த உறுப்பினர்களுக்கும் மடரேட்டர் அவர்களுக்கும் நன்றி. அயராது உழைத்தவர்களுக்கு ஒரு ஊக்கம் தேவைதான், அதன்படி உறுப்பினர்களுக்கு பதி உயர்வு அவசியம் கொடுக்கப்பட வேண்டியதுதான். பதவிய உயர்வு பெற்ற அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே இதே பெயரில் 2003 வந்து பிறகு தொடர்பில்லாமல் இருந்து மறுபடியும் இப்போது சேர்ந்திருக்கிறேன். இவ்வளவு நாள் தவரவிட்டுவிடோமே என்று இப்போது வருத்தப்படுகிறேன்.
Reply With Quote
Reply

Tags
புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,