<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 03-09-05, 03:36 AM
கொக்கோகர்'s Avatar
கொக்கோகர் கொக்கோகர் is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2003
Location: தமிழ்நாடு
Posts: 754
My Threads  
அனேகமாக வேலை பளுவே காரணம். அடுத்து யுனிகோட். மற்றபடி வேறு ஏதும் காரணம் இல்லை. மேலும் முயற்ச்சிக்கிறேன்
  #12  
Old 03-09-05, 11:12 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
புதியவர்கள் பலரும் வந்து 'கலக்கி'க் கொண்டிருக்கும்போது பழையவர்கள் சற்று background இல் போவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அடிக்கடி வந்து போகிறேன். அவ்வப்போது கருத்துகள் பதிக்கிறேன்.. கதைகள்.... ஒரு மூட் வந்தால்தான் எழுத முடியும்.. வயதாகிவிட்டல் கொஞ்சம் கஷ்டம் தான்..

பலரும் யூனிகோட் தடையைக் கடந்து வர சிரமப்பட்டார்கள் என்றே தோன்றுகிறது.
  #13  
Old 03-09-05, 01:18 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
என்னை பொருத்தவரை வேலை பளு மட்டுமே காரணம். இருப்பினும் நேரம் கிடைக்கும் போது வந்து என்னால் முடிந்த அளவு நான் படித்ததற்கு கருத்துக்கள் கூறுகிறேன்.

நம் நண்பர்கள் யுனிகோட் பிரச்சணையால் தான் எங்களால் பதிக்கமுடியவில்லை என்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை. இது பற்றி நம் அனைத்து உருப்பினர்களும் உதவி செய்ய காத்திருக்கிறார்கள், அதுவும் இல்லாமல் அனைத்து விதமான விளக்கங்களும் இங்கே பதிக்கப்பட்டுள்ளது. பிறகென்ன?
  #14  
Old 03-09-05, 03:35 PM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
Post தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.

தலைவர் அவர்களே எனக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் தகாத உறவு கதைகளுக்கு மட்டும் அனுமதி இல்லை. தயவு செய்து அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  #15  
Old 03-09-05, 04:15 PM
nithan's Avatar
nithan nithan is offline
User inactive for long time
 
Join Date: 11 Jun 2002
Posts: 22
My Threads  
Eligible member அனுமதிக்கு எந்தபகுதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறியதருவீர்களா
  #16  
Old 03-09-05, 04:39 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by lovesen
தலைவர் அவர்களே எனக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் தகாத உறவு கதைகளுக்கு மட்டும் அனுமதி இல்லை. தயவு செய்து அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by nithan
Eligible member அனுமதிக்கு எந்தபகுதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறியதருவீர்களா
Quote:
Originally Posted by lovesen
தலைவர் அவர்களே!
எனக்கு தமிழ்வாசல் அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் எனது அத்தையின் மெத்தை பாகம் 4 ஐ தெரியாமல் புதியவர்கள் ...
நண்பர்களே இதுவா அனுமதி கேட்கும் இடம்.... எப்படி சொல்லி புறியவைப்பது என்றே தெறியவில்லை. தயவு செய்து பதிப்பு பதிக்கும் முன் இது சரியான இடம் தானா? என்று பார்த்துவிட்டு பதியுங்கள். நன்றி
  #17  
Old 03-09-05, 06:03 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
என்னை பெருத்தவரைக்கும் வேலை பளுவே காரணம் , என்னால் முன்பு போல நம் தளத்தில் உலாவ சமயம் கிடைப்பதில்லை , எனக்கு சமயம் கிடைக்கும் போது எல்லாம் கண்டிப்பக வந்து நான் படிக்கும் பதிப்புகளுக்கு பதில் அளித்து தான் செல்கின்றேன்.
  #18  
Old 03-09-05, 06:09 PM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2004
Location: ஜரோப்பா
Posts: 200
My Threads  
என்னை பொறுத்த வரையில் இங்கு புதியவர்,பழையவர் என்ற கருத்துக்கு இடம் கொடாமல் தலைவர் இங்கு கூறியவற்றை நாம் எல்லோரும் கடைபிடிப்போம்.....பதிப்புக்களுக்கே முன்னுரிமை.

வாழ்க தலைவர்....வளர்க காமலோகம்......
  #19  
Old 03-09-05, 06:32 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,193
My Threads  
Vijay-Dk,

இந்த வாழ்க.. வளர்க... கோஷம் போடுவதை தயவு செய்து விட்டு விடுங்கள். (இந்தப் பழக்கம் நம் மக்களை விட்டு போகாதா?)

இங்கு தலைவன், தொண்டன் என்ற யாரும் கிடையாது, அந்த பாகுபாடும் இங்கே கிடையாது. (முன்பும் கூறியிருக்கிறேன், இப்போது மீண்டும் கூறுகிறேன்).

நான் தமிழை நேசிக்கும் ஒரு நண்பன், உங்கள் அனைவருக்கும் நண்பன், நீங்கள் எனக்கு நண்பர்கள்/நண்பிகள். என் நண்பர்களை மகிழ்விப்பதிலே நான் மகிழ்ச்சி காண்கிறேன். தாய் தமிழில் காமத்தை அலசுவதில் என் நண்பர்கள் இன்பம் காண்கிறார்கள், அவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்து நானும் இன்பம் காண்கிறேன். அவ்வளவு தான்.

அதனால், இனி இந்த கோசங்கள் வேண்டாமே நண்பர்களே...!


Quote:
Originally Posted by vijay-dk
என்னை பொறுத்த வரையில் இங்கு புதியவர்,பழையவர் என்ற கருத்துக்கு இடம் கொடாமல் தலைவர் இங்கு கூறியவற்றை நாம் எல்லோரும் கடைபிடிப்போம்.....பதிப்புக்களுக்கே முன்னுரிமை.

வாழ்க தலைவர்....வளர்க காமலோகம்......
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-09-05 at 01:37 AM.
  #20  
Old 03-09-05, 11:29 PM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
நல்ல முடிவு தலைவரே! அப்ப அப்ப கொஞ்சம் மிறட்டினால்தான் வேலைக்காகும்.
Closed Thread

Tags
பழைய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,