![]() |
|||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
![]() |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
|
#22
|
||||
|
||||
சிறந்த கதை போட்டியில் முதலிடம் பிடித்த ASTK அவர்களுக்கும்
இரண்டாமிடம் பிடித்த ongapiranthavan அவர்களுக்கும் மூன்றாமிடம் பிடித்த மெளனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் போட்டியில் பங்குபெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்களிக்காததால் நான் தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளதை மனமுவந்து ஏற்கிறேன். நானும் சில கதைகளை படைத்தவகையில் பின்னூட்டமும் வாக்களிப்பும் குறைவது கதாசிரியர்களுக்கு எவ்வளவு சோர்வையும் மனவருத்தத்தையும் அளிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இதை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தி என்னுடையை படைப்புகளை அதிகப்படுத்த முயற்சிக்கிறேன்... தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய அசோ அவர்களுக்கு நன்றி
__________________
|
#23
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
கற்றது கையளவு ! கல்லாதது உலகளவு !!!
|
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் முக்கியமாக ASTK அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .... அப்பப்பா எப்படி ஐய்யா உங்களால் இது முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு மாதந் தோறும் கதைகளை படைத்து அதிலும் 14 முறை வெற்றியையும் தட்டிச்சென்றுள்ளீர்கள்... அருமை அருமை. நீங்கள் சூப்பர் ஸ்டார் தான்.
பல நண்பர்கள் தகுதி இறக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை அளித்தாலும் களையெடுப்பு ஒன்றே தளத்தை ஆரோக்கியமாக கொண்டுசெல்வதற்கு சிறந்த வளி என்றும் புரிகின்றது Quote:
கடைசியாக மாதம் ஒரு சவால் (நி சவால் ) நடத்துங்கள் என தனிமடல் எழுதி நிர்வாக உறுப்பினர்களிற்கு வின்னப்பித்திருந்தனான் ..... நிர்வாகத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறித்த மாதத்தின் மாதம் ஒரு சவாலில் புரிந்துகொண்டு தற்பொழுது ஒதுங்கி நிற்கும்படி ஆகிவிட்டது. பார்க்கலாம் எதிர் காலத்தில் வாக்கெடுப்புக்களின் முடிவுகள் எவ்வாறு அமைகின்றன, பங்களிப்புக்கள் எவ்வாறு அமைகின்றன என்று .
__________________
நண்பர்களே, உங்களில் ஒருவனாக உங்களுக்காக வேதாவின் வாசகர் சவால் 0092 - ஊரு விட்டு ஊரு வந்து .... http://kamalogam.com/new/showthread.php?t=74425 கலந்து கதை தந்து இன்புற்று இருங்களேன். |
#25
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்கலுக்கு எனது வாழ்த்துக்கள, மற்றும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#26
|
||||
|
||||
2021 ஜனவரி புதுவருட சிறந்த கதாசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.
__________________
நன்றிகளுடன்., சூரியத்தமிழன்... தமிழுக்கு நிகர் தமிழே!! |
![]() |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|